கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1957-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 16,53,257 |
சட்டமன்றத் தொகுதிகள் | 115. பல்லடம் 116. சூலூர் 117. கவுண்டம்பாளையம் 118. கோயம்புத்தூர் வடக்கு 120. கோயம்புத்தூர் தெற்கு 121. சிங்காநல்லூர் |
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி (Coimbatore Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 20-ஆவது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
[தொகு]தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் - சிங்காநல்லூர், கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், பல்லடம், திருப்பூர். முன்பிருந்த பேரூர் மற்றும் திருப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் நீக்கப்பட்டன. சூலூர், கவுண்டம்பாளையம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஆகும்.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
இங்கு வென்றவர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1952 | தி. அ. இராமலிங்கம் செட்டியார் | காங்கிரசு | ||
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1952^ | என். எம். லிங்கம் | காங்கிரசு | ||
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 | பார்வதி கிருஷ்ணன் | சிபிஐ | ||
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 | ராமகிருஷ்ணன் | காங்கிரசு | ||
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 | கே. இரமணி | சிபிஎம் | ||
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971-73 | கா. பாலதண்டாயுதம் | சிபிஐ | ||
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1973-77 | பார்வதி கிருஷ்ணன் | சிபிஐ | ||
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 | பார்வதி கிருஷ்ணன் | சிபிஐ | ||
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 | இரா. மோகன் | திமுக | ||
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 | சி. கே. குப்புசுவாமி | காங்கிரசு | ||
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 | சி. கே. குப்புசுவாமி | காங்கிரசு | ||
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 | சி. கே. குப்புசுவாமி | காங்கிரசு | ||
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 | மு. இராமநாதன் | திமுக | ||
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 | சிபி இராதாகிருஷ்ணன் | பாஜக | ||
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 | சிபி இராதாகிருஷ்ணன் | பாஜக | ||
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 | கு. சுப்பராயன் | சிபிஐ | ||
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | பி. ஆர். நடராஜன் | சிபிஎம் | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | நாகராஜன் | அதிமுக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | பி. ஆர். நடராஜன் | சிபிஎம் | திமுக | |
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 | கணபதி ப. ராஜ்குமார் | திமுக |
^இடைத் தேர்தல்
வாக்காளர்களின் எண்ணிக்கை
[தொகு]தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 8,35,450 | 8,17,782 | 25 | 16,53,257 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[1] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்
[தொகு]தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 70.84% | - | [2] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 68.17% | ↓ 2.67% | [3] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | கணபதி ப. ராஜ்குமார் | 5,68,200 | 41.39 | New | |
பா.ஜ.க | கே. அண்ணாமலை | 4,50,132 | 32.79 | 1.32 | |
அஇஅதிமுக | சிங்கை ஜி. ராமச்சந்திரன் | 2,36,490 | 17.23 | New | |
நாதக | கலாமணி ஜெகநாதன் | 82,657 | 6.02 | 1.16 | |
நோட்டா | நோட்டா | 11,788 | 0.86 | ||
வெற்றி விளிம்பு | 1,18,068 | 8.6 | ▼5.78 | ||
பதிவான வாக்குகள் | |||||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
திமுக gain from இபொக (மார்க்சிஸ்ட்) | மாற்றம் |
17-ஆவது மக்களவைத் தேர்தல்(2019)
[தொகு]வாக்காளர் புள்ளி விவரம்
[தொகு]ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
12,50,885 |
முக்கிய வேட்பாளர்கள்
[தொகு]இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 8 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சிபிஎம் வேட்பாளர் பி. ஆர். நடராஜன், பாஜக வேட்பாளரான, ராதாகிருஷ்ணனை 1,79,143 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
பி. ஆர். நடராஜன் | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 3,409 | 5,71,150 | 45.66% | |
இராதாகிருஷ்ணன் | பாஜக | 1,184 | 3,92,007 | 31.34% | |
மகேந்திரன் | மக்கள் நீதி மய்யம் | 296 | 1,45,104 | 11.6% | |
கல்யாணசுந்தரம் | நாம் தமிழர் கட்சி | 128 | 60,519 | 4.84% | |
அப்பாதுரை | அமமுக | 72 | 38,061 | 3.04% | |
நோட்டா | - | - | 109 | 23,190 | 1.85% |
16-ஆவது மக்களவைத் தேர்தல்
[தொகு]முக்கிய வேட்பாளர்கள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
நாகராஜன் | அதிமுக | 4,31,717 |
சிபி இராதாகிருஷ்ணன் | பாஜக | 3,89,701 |
கணேஷ்குமார் | திமுக | 2,17,083 |
இரா. பிரபு | காங்கிரசு | 56,962 |
15-ஆவது மக்களவைத் தேர்தல்
[தொகு]25 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியின் பி. ஆர். நடராஜன், காங்கிரசு கட்சியை சேர்ந்த இரா. பிரபுவை, 38,664 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பி. ஆர். நடராஜன் | சிபிஎம் | 2,93,165 |
இரா. பிரபு | காங்கிரசு | 2,54,501 |
இ. ஆர். ஈசுவரன் | கொமுபே | 1,28,070 |
ஆர். பாண்டியன் | தேமுதிக | 73,188 |
ஜி. கே. எஸ். செல்வகுமார் | பாசக | 37,909 |
14-ஆவது மக்களவைத் தேர்தல்
[தொகு]கு. சுப்பராயன் (சிபிஐ) – 5,04,981
கோ. போ. ராதாகிருஷ்ணன் (பாஜக) – 3,40,476
வாக்குகள் வித்தியாசம் - 1,64,505
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. Archived from the original (PDF) on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
உசாத்துணை
[தொகு]- தட்ஸ்தமிழ் 2009 தேர்தல் செய்திகள் பரணிடப்பட்டது 2010-12-07 at the வந்தவழி இயந்திரம்