தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம்

தமிழ்நாட்டிலுள்ள, சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி, சபாநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும், அதற்கு முன்னர் கலைக்கப்படாவிட்டால். தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு, தற்போதைய தமிழக சட்டமன்றத் தொகுதிகள் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[1]

2007 முதல் தொகுதிகளின் பட்டியல்[தொகு]

வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் ஒதுக்கீடு மக்களவைத் தொகுதி
1 Constitution-Gummidipoondi.svg கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் - திருவள்ளூர்
2 Constitution-Ponneri.svg பொன்னேரி பட்டியல் சாதியினர்
3 Constitution-Tiruttani.svg திருத்தணி - அரக்கோணம்
4 Constitution-Thiruvallur.svg திருவள்ளூர் - திருவள்ளூர்
5 Constitution-Poonamallee.svg பூந்தமல்லி பட்டியல் சாதியினர்
6 Constitution-Avadi.svg ஆவடி -
7 Constitution-Maduravoyal.svg மதுரவாயல் - திருப்பெரும்புதூர்
8 Constitution-Ambattur.svg அம்பத்தூர் -
9 Constitution-Madavaram.svg மாதவரம் - திருவள்ளூர்
10 Constitution-Thiruvottiyur.svg திருவொற்றியூர் - வட சென்னை
11 Constitution-Dr Radhakrishnan Nagar.svg ராதாகிருஷ்ணன் நகர் சென்னை -
12 Constitution-Perambur.svg பெரம்பூர் -
13 Constitution-Kolathur.svg கொளத்தூர் -
14 Constitution-Villivakkam.svg வில்லிவாக்கம் - மத்திய சென்னை
15 Constitution-Thiru-Vi-Ka-Nagar.svg திரு. வி. க. நகர் பட்டியல் சாதியினர் வட சென்னை
16 Constitution-Egmore.svg எழும்பூர் பட்டியல் சாதியினர் மத்திய சென்னை
17 Constitution-Royapuram.svg இராயபுரம் - வட சென்னை
18 Constitution-Harbour.svg துறைமுகம் - மத்திய சென்னை
19 Constitution-Chepauk-Thiruvallikeni.svg சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி -
20 No image available.svg ஆயிரம் விளக்கு -
21 Constitution-Anna Nagar.svg அண்ணா நகர் -
22 Constitution-Virugampakkam.svg விருகம்பாக்கம் - தென் சென்னை
23 Constitution-Saidapet.svg சைதாப்பேட்டை -
24 Constitution-Thiyagaraya Nagar.svg தி. நகர் -
25 Constitution-Mylapore.svg மயிலாப்பூர் -
26 Constitution-Velachery.svg வேளச்சேரி -
27 Constitution-Shozhinganallur.svg சோழிங்கநல்லூர் செங்கல்பட்டு -
28 Constitution-Alandur.svg ஆலந்தூர் காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர்
29 Constitution-Sriperumbudur.svg திருப்பெரும்புதூர் பட்டியல் சாதியினர்
30 Constitution-Pallavaram.svg பல்லாவரம் செங்கல்பட்டு -
31 Constitution-Tambaram.svg தாம்பரம் -
32 Constitution-Chengalpattu.svg செங்கல்பட்டு - காஞ்சிபுரம்
33 Constitution-Thiruporur.svg திருப்போரூர் -
34 Constitution-Cheyyur.svg செய்யூர் பட்டியல் சாதியினர்
35 Constitution-Maduranthakam.svg மதுராந்தகம் பட்டியல் சாதியினர்
36 Constitution-Uthiramerur.svg உத்திரமேரூர் காஞ்சிபுரம் -
37 Constitution-Kancheepuram.svg காஞ்சிபுரம் -
38 Constitution-Arakkonam.svg அரக்கோணம் இராணிப்பேட்டை பட்டியல் சாதியினர் அரக்கோணம்
39 Constitution-Sholingur.svg சோளிங்கர் -
40 Constitution-Ranipet.svg காட்பாடி (வேலூர் வடக்கு) வேலூர் -
41 Constitution-Arcot.svg இராணிப்பேட்டை இராணிப்பேட்டை -
42 Constitution-Katpadi.svg ஆற்காடு -
43 Constitution-Vellore.svg வேலூர் (வேலூர் தெற்கு) வேலூர் - வேலூர்
44 Constitution-Anaikattu.svg அணைக்கட்டு -
45 Constitution-Kilvaithinankuppam.svg கீழ்வைத்தியனான்குப்பம் பட்டியல் சாதியினர்
46 Constitution-Gudiyatham.svg குடியாத்தம் பட்டியல் சாதியினர்
47 Constitution-Vaniyambadi.svg வாணியம்பாடி திருப்பத்தூர் -
48 Constitution-Ambur.svg ஆம்பூர் -
49 Constitution-Jolarpet.svg ஜோலார்பேட்டை - திருவண்ணாமலை
50 Constitution-Tirupattur (Vellore).svg திருப்பத்தூர் -
51 Constitution-Uthangarai.svg ஊத்தங்கரை கிருஷ்ணகிரி பட்டியல் சாதியினர் கிருஷ்ணகிரி
52 Constitution-Bargur.svg பர்கூர் -
53 Constitution-Krishnagiri.svg கிருஷ்ணகிரி -
54 Constitution-Veppanahalli.svg வேப்பனஹள்ளி -
55 Constitution-Hosur.svg ஓசூர் -
56 Constitution-Thalli.svg தளி -
57 Constitution-Palacode.svg பாலக்கோடு தருமபுரி - தருமபுரி
58 Constitution-Pennagaram.svg பென்னாகரம் -
59 Constitution-Dharmapuri.svg தருமபுரி -
60 Constitution-Pappireddippatti.svg பாப்பிரெட்டிப்பட்டி -
61 Constitution-Harur.svg அரூர் பட்டியல் சாதியினர்
62 Constitution-Chengam.svg செங்கம் திருவண்ணாமலை பட்டியல் சாதியினர் திருவண்ணாமலை
63 Constitution-Tiruvannamalai.svg திருவண்ணாமலை -
64 Constitution-Kilpennathur.svg ‎கீழ்பெண்ணாத்தூர் -
65 Constitution-Kalasapakkam.svg கலசப்பாக்கம் -
66 Constitution-Polur.svg போளூர் - ஆரணி
67 Constitution-Arani.svg ஆரணி - ஆரணி
68 Constitution-Cheyyar.svg செய்யாறு - ஆரணி
69 Constitution-Vandavasi.svg வந்தவாசி பட்டியல் சாதியினர் ஆரணி
70 Constitution-Gingee.svg செஞ்சி விழுப்புரம் -
71 Constitution-Mailam.svg மயிலம் -
72 Constitution-Tindivanam.svg திண்டிவனம் பட்டியல் சாதியினர் விழுப்புரம்
73 Constitution-Vanur.svg வானூர் பட்டியல் சாதியினர்
74 Constitution-Villupuram.svg விழுப்புரம் -
75 Constitution-Vikravandi.svg விக்கிரவாண்டி -
76 Constitution-Tirukkoyilur.svg திருக்கோயிலூர் கள்ளக்குறிச்சி -
77 Constitution-Ulundurpettai.svg உளுந்தூர்ப்பேட்டை -
78 Constitution-Rishivandiyam.svg இரிஷிவந்தியம் - கள்ளக்குறிச்சி
79 Constitution-Sankarapuram.svg சங்கராபுரம் -
80 Constitution-Kallakurichi.svg கள்ளக்குறிச்சி பட்டியல் சாதியினர்
81 Constitution-Gangavalli.svg கங்கவள்ளி சேலம் பட்டியல் சாதியினர்
82 Constitution-Attur.svg ஆத்தூர்| பட்டியல் சாதியினர்
83 Constitution-Yercaud.svg ஏற்காடு பட்டியல் பழங்குடியினர்
84 Constitution-Omalur.svg ஓமலூர் - சேலம்
85 Constitution-Mettur.svg மேட்டூர் - தருமபுரி
86 Constitution-Edapadi.svg எடப்பாடி - சேலம்
87 Constitution-Sangagiri.svg சங்ககிரி - நாமக்கல்
88 Constitution-Salem (West).svg சேலம்-மேற்கு - சேலம்
89 Constitution-Salem (North).svg சேலம்-வடக்கு -
90 Constitution-Salem (South).svg சேலம்-தெற்கு -
91 Constitution-Veerapandi.svg வீரபாண்டி -
92 Constitution-Rasipuram.svg இராசிபுரம் நாமக்கல் பட்டியல் சாதியினர் நாமக்கல்
93 Constitution-Senthamangalam.svg சேந்தமங்கலம் பட்டியல் பழங்குடியினர்
94 Constitution-Namakkal.svg நாமக்கல் -
95 Constitution-Paramathi-Velur.svg பரமத்தி-வேலூர் -
96 Constitution-Tiruchengodu.svg திருச்செங்கோடு -
97 Constitution-Kumarapalayam.svg குமாரபாளையம் - ஈரோடு
98 Constitution-Erode (East).svg ஈரோடு கிழக்கு ஈரோடு -
99 Constitution-Erode (West).svg ஈரோடு மேற்கு -
100 Constitution-Modakkurichi.svg மொடக்குறிச்சி -
101 Constitution-Dharapuram.svg தாராபுரம் திருப்பூர் பட்டியல் சாதியினர்
102 Constitution-Kangayam.svg காங்கேயம் -
103 Constitution-Perundurai.svg பெருந்துறை ஈரோடு - திருப்பூர்
104 Constitution-Bhavani.svg பவானி -
105 Constitution-Anthiyur.svg அந்தியூர் -
106 Constitution-Gobichettipalayam.svg கோபிச்செட்டிப்பாளையம் -
107 Constitution-Bhavanisagar.svg பவானிசாகர் பட்டியல் சாதியினர் நீலகிரி
108 Constitution-Udhagamandalam.svg உதகமண்டலம் நீலகிரி -
109 Constitution-Gudalur.svg கூடலூர் பட்டியல் சாதியினர்
110 Constitution-Coonoor.svg குன்னூர் -
111 Constitution-Mettupalayam.svg மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் -
112 Constitution-Avanashi.svg அவினாசி திருப்பூர் பட்டியல் சாதியினர்
113 Constitution-Tiruppur (North).svg திருப்பூர் வடக்கு - திருப்பூர்
114 Constitution-Tiruppur (South).svg திருப்பூர் தெற்கு -
115 Constitution-Palladam.svg பல்லடம் - கோயம்புத்தூர்
116 No image available.svg சூலூர் கோயம்புத்தூர் -
117 Constitution-Kavundampalayam.svg கவுண்டம்பாளையம் -
118 Constitution-Coimbatore (North).svg கோயம்புத்தூர் வடக்கு -
119 Constitution-Thondamuthur.svg தொண்டாமுத்தூர் - பொள்ளாச்சி
120 Constitution-Coimbatore (South).svg கோயம்புத்தூர் தெற்கு - கோயம்புத்தூர்
121 Constitution-Singanallur.svg சிங்காநல்லூர் -
122 Constitution-Kinathukadavu.svg கிணத்துக்கடவு - பொள்ளாச்சி
123 Constitution-Pollachi.svg பொள்ளாச்சி -
124 Constitution-Valparai.svg வால்பாறை பட்டியல் சாதியினர்
125 Constitution-Udumalaipettai.svg உடுமலைப்பேட்டை திருப்பூர் -
126 Constitution-Madathukulam.svg மடத்துக்குளம் -
127 Constitution-Palani.svg பழநி திண்டுக்கல் - திண்டுக்கல்
128 Constitution-Oddanchatram.svg ஒட்டன்சத்திரம் -
129 Constitution-Athoor.svg ஆத்தூர் -
130 Constitution-Nilakottai.svg நிலக்கோட்டை பட்டியல் சாதியினர்
131 Constitution-Natham.svg நத்தம் -
132 Constitution-Dindigul.svg திண்டுக்கல் -
133 Constitution-Vedasandur.svg வேடசந்தூர் - கரூர்
134 Constitution-Aravakurichi.svg அரவக்குறிச்சி கரூர் -
135 Constitution-Karur.svg கரூர் -
136 Constitution-Krishnarayapuram.svg கிருஷ்ணராயபுரம் பட்டியல் சாதியினர்
137 Constitution-Kulithalai.svg குளித்தலை - பெரம்பலூர்
138 Constitution-Manapaarai.svg மணப்பாறை திருச்சிராப்பள்ளி - கரூர்
139 Constitution-Srirangam.svg திருவரங்கம் - திருச்சிராப்பள்ளி
140 Constitution-Tiruchirappalli (West).svg திருச்சிராப்பள்ளி மேற்கு -
141 Constitution-Tiruchirappalli (East).svg திருச்சிராப்பள்ளி கிழக்கு -
142 Constitution-Thiruverumbur.svg திருவெறும்பூர் -
143 Constitution-Lalgudi.svg இலால்குடி - பெரம்பலூர்
144 Constitution-Manachanallur.svg மண்ணச்சநல்லூர் -
145 Constitution-Musiri.svg முசிறி -
146 Constitution-Thuraiyur.svg துறையூர் பட்டியல் சாதியினர்
147 Constitution-Perambalur.svg பெரம்பலூர் பெரம்பலூர் பட்டியல் சாதியினர்
148 Constitution-Kunnam.svg குன்னம் - சிதம்பரம்
149 Constitution-Ariyalur.svg அரியலூர் அரியலூர் -
150 Constitution-Jayankondam.svg ஜெயங்கொண்டம் -
151 Constitution-Tittakudi.svg திட்டக்குடி கடலூர் பட்டியல் சாதியினர் கடலூர்
152 Constitution-Vriddhachalam.svg விருத்தாச்சலம் -
153 Constitution-Neyveli.svg நெய்வேலி -
154 Constitution-Panruti.svg பண்ருட்டி -
155 Constitution-Cuddalore.svg கடலூர் -
156 Constitution-Kurinjipadi.svg குறிஞ்சிப்பாடி -
157 Constitution-Bhuvanagiri.svg புவனகிரி - சிதம்பரம்
158 Constitution-Chidambaram.svg சிதம்பரம் -
159 Constitution-Kattumannarkoil.svg காட்டுமன்னார்கோயில் பட்டியல் சாதியினர்
160 Constitution-Sirkazhi.svg சீர்காழி மயிலாடுதுறை பட்டியல் சாதியினர் மயிலாடுதுறை
161 Constitution-Mayiladuthurai.svg மயிலாடுதுறை -
162 Constitution-Poompuhar.svg பூம்புகார் -
163 Constitution-Nagapattinam.svg நாகப்பட்டினம் நாகப்பட்டினம் - நாகப்பட்டினம்
164 Constitution-Kilvelur.svg கீழ்வேளூர் பட்டியல் சாதியினர்
165 Constitution-Vedaranyam.svg வேதாரண்யம் -
166 Constitution-Thiruthuraipoondi.svg திருத்துறைப்பூண்டி திருவாரூர் பட்டியல் சாதியினர்
167 Constitution-Mannargudi.svg மன்னார்குடி - தஞ்சாவூர்
168 Constitution-Thiruvarur.svg திருவாரூர் - நாகப்பட்டினம்
169 Constitution-Nannilam.svg நன்னிலம் -
170 Constitution-Thiruvidaimarudur.svg திருவிடைமருதூர் தஞ்சாவூர் பட்டியல் சாதியினர் மயிலாடுதுறை
171 Constitution-Kumbakonam.svg கும்பகோணம் -
172 Constitution-Papanasam.svg பாபநாசம் -
173 Constitution-Thiruvaiyaru.svg திருவையாறு - தஞ்சாவூர்
174 Constitution-Thanjavur.svg தஞ்சாவூர் -
175 Constitution-Orathanadu.svg ஒரத்தநாடு -
176 Constitution-Pattukkottai.svg பட்டுக்கோட்டை -
177 Constitution-Peravurani.svg பேராவூரணி -
178 Constitution-Gandharvakottai.svg கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை பட்டியல் சாதியினர் திருச்சிராப்பள்ளி
179 Constitution-Viralimalai.svg விராலிமலை - கரூர்
180 Constitution-Pudukkottai.svg புதுக்கோட்டை - திருச்சிராப்பள்ளி
181 Constitution-Thirumayam.svg திருமயம் - சிவகங்கை
182 Constitution-Alangudi.svg ஆலங்குடி -
183 Constitution-Aranthangi.svg அறந்தாங்கி - இராமநாதபுரம்
184 Constitution-Karaikudi.svg காரைக்குடி சிவகங்கை - சிவகங்கை
185 Constitution-Tiruppattur (Sivaganga).svg திருப்பத்தூர் -
186 Constitution-Sivaganga.svg சிவகங்கை -
187 Constitution-Manamadurai.svg மானாமதுரை பட்டியல் சாதியினர்
188 Constitution-Melur.svg மேலூர் மதுரை - மதுரை
189 Constitution-Madurai East.svg மதுரை கிழக்கு -
190 Constitution-Sholavandan.svg சோழவந்தான் பட்டியல் சாதியினர் தேனி
191 Constitution-Madurai North.svg மதுரை வடக்கு - மதுரை
192 Constitution-Madurai South.svg மதுரை தெற்கு -
193 Constitution-Madurai Central.svg மதுரை மத்தி -
194 Constitution-Madurai West.svg மதுரை மேற்கு -
195 Constitution-Thiruparankundram.svg திருப்பரங்குன்றம் - விருதுநகர்
196 Constitution-Tirumangalam.svg திருமங்கலம் -
197 Constitution-Usilampatti.svg உசிலம்பட்டி - தேனி
198 Constitution-Andipatti.svg ஆண்டிப்பட்டி தேனி -
199 Constitution-Periyakulam.svg பெரியகுளம் பட்டியல் சாதியினர்
200 Constitution-Bodinayakanur.svg போடிநாயக்கனூர் -
201 Constitution-Cumbum.svg கம்பம் -
202 Constitution-Rajapalayam.svg இராஜபாளையம் விருதுநகர் - தென்காசி
203 Constitution-Srivilliputhur.svg திருவில்லிபுத்தூர் விருதுநகர் பட்டியல் சாதியினர்
204 Constitution-Sattur.svg சாத்தூர் விருதுநகர் - விருதுநகர்
205 Constitution-Sivakasi.svg சிவகாசி -
206 Constitution-Virudhunagar.svg விருதுநகர் -
207 Constitution-Aruppukkottai.svg அருப்புக்கோட்டை -
208 Constitution-Tiruchuli.svg திருச்சுழி - இராமநாதபுரம்
209 Constitution-Paramakudi.svg பரமக்குடி இராமநாதபுரம் பட்டியல் சாதியினர்
210 Constitution-Tiruvadanai.svg திருவாடாணை -
211 Constitution-Ramanathapuram.svg இராமநாதபுரம் -
212 Constitution-Mudhukulathur.svg முதுகுளத்தூர் -
213 Constitution-Vilathikulam.svg விளாத்திகுளம் தூத்துக்குடி - தூத்துக்குடி
214 Constitution-Thoothukkudi.svg தூத்துக்குடி -
215 Constitution-Tiruchendur.svg திருச்செந்தூர் -
216 Constitution-Srivaikuntam.svg ஸ்ரீவைகுண்டம் -
217 Constitution-Ottapidaram.svg ஓட்டப்பிடாரம் பட்டியல் சாதியினர்
218 Constitution-Kovilpatti.svg கோவில்பட்டி -
219 Constituency-Sankarankovil.svg சங்கரன்கோவில் தென்காசி பட்டியல் சாதியினர் தென்காசி
220 Constitution-Vasudevanallur.svg வாசுதேவநல்லூர் பட்டியல் சாதியினர்
221 Constitution-Kadayanallur.svg கடையநல்லூர் -
222 Constitution-tenkasi.svg தென்காசி -
223 Constitution-Alangulam.svg ஆலங்குளம் - திருநெல்வேலி
224 Constitution-Tirunelveli.svg திருநெல்வேலி திருநெல்வேலி -
225 Constitution-Ambasamudram.svg அம்பாசமுத்திரம் -
226 Constitution-Palayamkottai.svg பாளையங்கோட்டை -
227 Constitution-Nanguneri.svg நாங்குநேரி -
228 Constitution-Radhapuram.svg இராதாபுரம் -
229 Constitution-Kanniyakumari.svg கன்னியாகுமரி கன்னியாகுமரி - கன்னியாகுமரி
230 Constitution-Nagercoil.svg நாகர்கோவில் -
231 Constitution-Colachel.svg குளச்சல் -
232 Constitution-Padmanabhapuram.svg பத்மனாபபுரம் -
233 Constitution-Vilavancode.svg விளவங்கோடு -
234 Constitution-Killiyoor.svg கிள்ளியூர் -

இவற்றுள் 44 தொகுதிகள், பட்டியல் சாதியினர் வேட்பாளர்களாக போட்டியிடவும் மற்றும் 2 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினர் வேட்பாளர்களாக போட்டியிடவும் ஒதுக்கப்பட்டவையாகும்.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-05-19 அன்று பார்க்கப்பட்டது.
  2. Know Your Election: Tamil Nadu 2016

வெளி இணைப்புகள்[தொகு]