கும்பகோணம் மக்களவைத் தொகுதி
Appearance
கும்பகோணம் பாராளுமன்றத்தொகுதியானது (Kumbakonam (Lok Sabha constituency)) தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இது 1951 ஆம் ஆண்டு முதல் 1977 வரை நீக்கப்பட்டது.
இத்தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள்:
ஆண்டு | வேட்பாளர் வெற்றி | கட்சி |
---|---|---|
1951 | சி. குமாரசாமி முதலியார் | இந்திய தேசிய காங்கிரசு |
1957 | சி. ஆர். பட்டாபிராமன் | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | சி. ஆர். பட்டாபிராமன் | இந்திய தேசிய காங்கிரசு |
1967 | இரா. செழியன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
1971 | இரா. செழியன் | திராவிட முன்னேற்றக் கழகம் |