உள்ளடக்கத்துக்குச் செல்

கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு]

இந்த தொகுதியில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

அத்தியூர், விளந்தகண்டம், கோவிலாச்சேரி, குமரன்குடி, உத்தமதானி, தேவனாஞ்சேரி, நீரத்தநல்லூர், கொத்தங்குடி, கொத்தங்குடி தட்டிமால், திருநல்லூர், கல்லூர், கள்ளப்புலியூர், கொரநாட்டுகருப்பூர்-மி, அகராத்தூர், கடிச்சம்பாடி, வாளாபுரம், திருப்புறம்பியம், இன்னம்பூர், ஏரகரம், அசூர், இனாம் அசூர், கொரநாட்டுகருப்பூர் 2. அம்மாசத்திரம், முப்பக்கோவில், மேலக்காவிரி, பாபுராசபுரம், பழவதான்கட்டளை, மிருத்தியஞ்சப்படைவீடு, அம்மாத்தோட்டம், சீனிவாசநல்லூர், அன்னலக்ரகாரம், சோழநாளிகை, ஆரியபடைவீடு, மேலகொற்கை, கீழகொற்கை, பாலையநல்லூர், சாக்கோட்டை, கருப்பூர், மருதாநல்லூர், சேசம்பாடி, தேனாம்படுகை, உடையாளூர்பெரும, தில்லையாம்பூர், திப்பிராசபுரம், மாதவபுரம், திம்மக்குடி, தேனாம்படுகை தட்டுமால், சாரங்கபாணிபேட்டை, தாராசுரம் மற்றும் மருதடி கிராமங்கள்.

கும்பகோணம் மாநகராட்சி சோழபுரம் (பேரூராட்சி) திருநாகேசுவரம் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 வரதன் காங்கிரசு தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 டி. சம்பத் காங்கிரசு தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 ஏ. ஆர். இராமசாமி காங்கிரசு 32397 48.26 கிருஷ்ணமூர்த்தி திமுக 22704 33.82
1967 நா. காசிராமன் காங்கிரசு தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 நா. காசிராமன் நிறுவன காங்கிரசு தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 எசு. ஆர். இராதா அதிமுக 26,432 32% ஓ. வடிவேலு மழவராயர் காங்கிரசு 23,450 29%
1980 இ. எசு. எம். பக்கீர்முகம்மது காங்கிரசு 45,038 55% எஸ். ஆர். ராதா அதிமுக 35,415 43%
1984 கே. கிருஷ்ணமூர்த்தி காங்கிரசு 58,334 62% கலியாணசுந்தரம் திமுக 20,666 22%
1989 கோ. சி. மணி திமுக 36,763 34% கிருஷ்ணமூர்த்தி காங்கிரஸ் 29,071 27%
1991 இராம. இராமநாதன் அதிமுக 67,271 63% குமாரசாமி ஜ.தளம் 30,962 29%
1996 கோ. சி. மணி திமுக 69,849 60% ராம ராமநாதன் அதிமுக 34,539 30%
2001 கோ. சி. மணி திமுக 60,515 51% ராம ராமநாதன் அதிமுக 54,019 46%
2006 கோ. சி. மணி திமுக 65,305 52% ராம ராமநாதன் அதிமுக 51,164 41%
2011 சாக்கோட்டை க. அன்பழகன் திமுக 78,642 48.72% ராம ராமநாதன் அதிமுக 77,370 47.93%
2016 சாக்கோட்டை க. அன்பழகன் திமுக 85,048 45.67% ரத்னா அதிமுக 76,591 41.13%
2021 சாக்கோட்டை க. அன்பழகன் திமுக[2] 96,057 48.62% ஜி. எம். ஸ்ரீதர் வாண்டையார் மூமுக 74,674 37.80%

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,21,805 1,24,460 -- 2,46,265

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 14

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% 76.68% %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,88,827 % % % 76.68%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2,593 1.37%[4]

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
  2. கும்பகோணம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-12. பார்க்கப்பட்ட நாள் 2016-06-16.

வெளியிணைப்புகள்[தொகு]