உள்ளடக்கத்துக்குச் செல்

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புதுக்கோட்டை
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 180
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,44,029[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி (Pudukkottai Assembly constituency), புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • புதுக்கோட்டை வட்டம்
  • ஆலங்குடி வட்டம் (பகுதி)

பல்லவராயன்பாதை, இலைக்காடிவிடுதி, திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, குரும்பிவயல், கீழத்திரு, தெற்கு தெரு, வடதெரு, வாணக்கன்காடு, முள்ளங்குறிச்சி தெற்கு, முள்ளங்குறிச்சி வடக்கு, கணக்கன்காடு, கருப்பட்டிப்பட்டி, ஆயிப்பட்டி, வலங்கொண்டான்விடுதி, வெள்ளாளவிடுதி, அதிரான்விடுதி, மலையூர், தெற்குத்தெரு, தீத்தானிப்பட்டி, பொன்னம்விடுதி, மாங்கோட்டை மற்றும் களபம் கிராமங்கள்.[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 பாலகிருசுணன் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 22954 52.53 நடேசன் அம்பலக்காரர் காங்கிரசு 12756 29.19
1962 அ. தியாகராசன் திமுக 37563 64.97 அருணாச்சல தேவர் காங்கிரசு 20252 35.03
1967 ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் காங்கிரசு 45342 62.07 தியாகராசன் திமுக 25255 34.57
1971 மு. சத்தியமூர்த்தி நிறுவன காங்கிரசு 34680 46.80 கேஆர். சுப்பையா இந்திய பொதுவுடமைக் கட்சி 33393 45.07
1977 ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் காங்கிரசு 36406 42.74 சி. அன்பரசன் அதிமுக 19352 22.72
1980 ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் காங்கிரசு 47660 49.71 கேஆர். சுப்பையா இந்திய பொதுவுடமைக் கட்சி 46387 48.38
1984 ஜ. முகமது கனி காங்கிரசு 63877 62.37 கேஆர். சுப்பையா இந்திய பொதுவுடமைக் கட்சி 26214 25.60
1989 ஏ. பெரியண்ணன் திமுக 45534 36.24 இராம வீரப்பன் அதிமுக (ஜா) 26254 20.89
1991 சி. சுவாமிநாதன் காங்கிரசு 82205 66.44 வி. என். மணி திமுக 38806 31.36
1996 ஏ. பெரியண்ணன் திமுக 79205 56.66 சி. சுவாமிநாதன் காங்கிரசு 36422 26.05
2001 சி. விஜயபாஸ்கர் அதிமுக 77627 53.96 அரசு பெரியண்ணன் திமுக 49444 34.37
2006 இரெ. நெடுஞ்செழியன் அதிமுக 64319 42% எம். ஜாபர் அலி திமுக 62369 41%
2011 எஸ். பி. முத்துக்குமரன் இந்திய பொதுவுடமைக் கட்சி 65,466 46.78% பெரியண்ணன் அரசு திமுக 62,365 44.56%
2012 இடைத்தேர்தல்* வி. ஆர். கார்த்திக் தொண்டைமான் அ.தி.மு.க. 1,01,998 --- ஜாகீர் உசேன் தேமுதிக 30,500 ---
2016 பெரியண்ணன் அரசு திமுக 66739 39.57% கார்த்திக் தொண்டைமான் அதிமுக 64655 38.34%
2021 வை. முத்துராஜா திமுக[3] 85,802 47.70% கார்த்திக் தொண்டைமான் அதிமுக 72,801 40.47%
  • 1977இல் திமுகவின் கே. சிதம்பரம் 19217 (22.56%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் அதிமுக (ஜெ) அணியின் செல்லதுரை 25703 (20.45%) காங்கிரசின் முகமது கானி 24536 (19.53%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுகவின் மணி 14165 (10.13%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் துரை திவ்யநாதன் 13559 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2021
47.70%
2016
39.19%
2012 by-election
71.16%
2011
46.78%
2006
42.18%
2001
53.96%
1996
56.66%
1991
66.44%
1989
36.24%
1984
62.37%
1980
49.71%
1977
42.74%
1971
46.80%
1967
62.07%
1962
64.97%
1952
52.53%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: புதுக்கோட்டை[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக வை. முத்துராஜா 85,802 47.70% +8.5
அஇஅதிமுக வி. ஆர். கார்த்திக் தொண்டைமான் 72,801 40.47% +2.5
நாம் தமிழர் கட்சி சசிகுமார் 11,503 6.39% +5.44
மநீம எசு. மூர்த்தி 3,948 2.19% புதியவர்
தேமுதிக எம். சுப்பிரமணியன் 1,873 1.04% -3.55
வெற்றி வாக்கு வேறுபாடு 13,001 7.23% 6.00%
பதிவான வாக்குகள் 179,892 73.72% -1.03%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 114 0.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 244,029
திமுக கைப்பற்றியது மாற்றம் 8.50%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: புதுக்கோட்டை[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பெரியண்ணன் அரசு 66,739 39.19% -5.37
அஇஅதிமுக வி. ஆர். கார்த்திக் தொண்டைமான் 64,655 37.97% புதியவர்
சுயேச்சை எம். சொக்கலிங்கம் 22,973 13.49% புதியவர்
தேமுதிக ஜாகீர் உசேன் 7,810 4.59% புதியவர்
நோட்டா நோட்டா 1,637 0.96% புதியவர்
நாம் தமிழர் கட்சி எம். அருண்மொழிசோழன் 1,625 0.95% புதியவர்
இஜக ஜி. குமார் 1,061 0.62% புதியவர்
சுயேச்சை எ. இராதகிருஷ்ணன் 913 0.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,084 1.22% -0.99%
பதிவான வாக்குகள் 170,282 74.75% -4.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 227,802
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -7.58%

2012 இடைத்தேர்தல்

[தொகு]
Bye-election, 2012: புதுக்கோட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக வி. ஆர். கார்த்திக் தொண்டைமான் 1,01,998 71.16
தேமுதிக என். ஜாகீர் உசேன் 30,500 21.28
இஜக என். சீனிவாசன் 4,495 3.14
மமக அறிவழகன் 1,370 0.96
வாக்கு வித்தியாசம் 71,498 49.88
பதிவான வாக்குகள் 1,43,346 73.49
இபொக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: புதுக்கோட்டை[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக எஸ். பி. முத்துக்குமரன் 65,466 46.78% புதியவர்
திமுக பெரியண்ணன் அரசு 62,365 44.56% +3.66
இஜக என். சீனிவாசன் 4,098 2.93% புதியவர்
சுயேச்சை வி. பரதன் 3,901 2.79% புதியவர்
பா.ஜ.க பாலா. செல்வம் 1,748 1.25% -7.64
சுயேச்சை சி. இரவி 832 0.59% புதியவர்
சுயேச்சை டி. செவ்வந்திலிங்கம் 750 0.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,101 2.22% 0.94%
பதிவான வாக்குகள் 139,957 78.89% 3.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 177,413
அஇஅதிமுக இடமிருந்து இபொக பெற்றது மாற்றம் 4.60%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: புதுக்கோட்டை[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக இரெ. நெடுஞ்செழியன் 64,319 42.18% -11.78
திமுக எம். ஜாபர் அலி 62,369 40.90% +6.53
பா.ஜ.க துரை திவ்வியநாதன் 13,559 8.89% புதியவர்
தேமுதிக எசு. ஜவாகீர் 6,880 4.51% புதியவர்
தஜகா எம். ஆறுமுகம் 837 0.55% புதியவர்
சுயேச்சை பி. விஜயகுமார் 811 0.53% புதியவர்
சுயேச்சை எ. வெற்றிசெல்வன் 770 0.50% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,950 1.28% -18.31%
பதிவான வாக்குகள் 152,502 75.49% 10.67%
பதிவு செய்த வாக்காளர்கள் 202,027
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -11.78%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: புதுக்கோட்டை[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக சி. விஜயபாஸ்கர் 77,627 53.96% புதியவர்
திமுக பெரியண்ணன் அரசு 49,444 34.37% -22.29
மதிமுக கே. கலியமூர்த்தி 10,702 7.44% -2.69
இ.பொ.க. (மா-லெ) காசி விடுதலைகுமரன் 2,199 1.53% புதியவர்
சுயேச்சை எசு. விஜயபாசுகர் 1,435 1.00% புதியவர்
சுயேச்சை எம். பழனிசாமி 960 0.67% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 28,183 19.59% -11.01%
பதிவான வாக்குகள் 143,864 64.82% -8.50%
பதிவு செய்த வாக்காளர்கள் 221,966
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -2.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: புதுக்கோட்டை[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஏ. பெரியண்ணன் 79,205 56.66% +25.29
காங்கிரசு எசு. சி. சுவாமிநாதன் 36,422 26.05% -40.39
மதிமுக வி. என். மணி 14,165 10.13% புதியவர்
பாமக கே. செரிப் 2,244 1.61% புதியவர்
சுயேச்சை கே. ஆர். சுப்பையா 2,234 1.60% புதியவர்
பா.ஜ.க பி. இரவி 1,348 0.96% புதியவர்
சுயேச்சை பி. பாலகிருஷ்ணன் 978 0.70% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 42,783 30.60% -4.47%
பதிவான வாக்குகள் 139,794 73.31% 4.44%
பதிவு செய்த வாக்காளர்கள் 199,005
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -9.78%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: புதுக்கோட்டை[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சி. சுவாமிநாதன் 82,205 66.44% +46.91
திமுக வி. என். மணி 38,806 31.36% -4.87
வெற்றி வாக்கு வேறுபாடு 43,399 35.08% 19.73%
பதிவான வாக்குகள் 123,728 68.87% -9.84%
பதிவு செய்த வாக்காளர்கள் 183,488
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 30.20%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: புதுக்கோட்டை[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஏ. பெரியண்ணன் 45,534 36.24% புதியவர்
அஇஅதிமுக எ. வீரப்பன் 26,254 20.89% புதியவர்
அஇஅதிமுக எசு. செல்லத்துரை 25,703 20.45% புதியவர்
காங்கிரசு ஜ. முகமது கனி 24,536 19.53% -42.84
சுயேச்சை கே. சாமிநாதன் 1,836 1.46% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,280 15.34% -21.43%
பதிவான வாக்குகள் 125,661 78.71% 0.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 162,152
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -26.13%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: புதுக்கோட்டை[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜ. முகமது கனி 63,877 62.37% +12.66
இபொக கே. ஆர். சுப்பையா 26,214 25.60% -22.79
இதேகா (செ) எசு. செல்லதுரை 7,354 7.18% புதியவர்
சுயேச்சை எ. சுந்தரவேல் உடையார் 3,018 2.95% புதியவர்
சுயேச்சை கே. சாமி அய்யா காடவராயர் 1,023 1.00% புதியவர்
சுயேச்சை எம். இலட்சுமணன் 690 0.67% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 37,663 36.77% 35.45%
பதிவான வாக்குகள் 102,418 78.19% 4.12%
பதிவு செய்த வாக்காளர்கள் 137,340
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 12.66%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: புதுக்கோட்டை[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் 47,660 49.71% +6.97
இபொக கே. ஆர். சுப்பையா 46,387 48.38% புதியவர்
சுயேச்சை ஆர். சிதம்பரம் 708 0.74% புதியவர்
சுயேச்சை வி. குட்டையன் 700 0.73% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,273 1.33% -18.69%
பதிவான வாக்குகள் 95,877 74.07% 5.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 130,814
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 6.97%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: புதுக்கோட்டை[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் 36,406 42.74% -4.07
அஇஅதிமுக சி. அன்பரசன் 19,352 22.72% புதியவர்
திமுக கே. சிதம்பரம் 19,217 22.56% புதியவர்
ஜனதா கட்சி எ. கருப்பையா உடையார் 8,175 9.60% புதியவர்
சுயேச்சை ஜெ. முத்துகிருஷ்ணன் 1,103 1.29% புதியவர்
சுயேச்சை எம். உத்திராபதி 937 1.10% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,054 20.02% 18.28%
பதிவான வாக்குகள் 85,190 68.82% -7.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 125,055
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -4.07%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: புதுக்கோட்டை[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு மு. சத்தியமூர்த்தி 34,680 46.80% -15.26
இந்திய கம்யூனிஸ்ட் கே. ஆர். சுப்பையா 33,393 45.07% +41.7
சுயேச்சை டி. ஜெயராஜ் 4,996 6.74% புதியவர்
சுயேச்சை ஆர். சிதம்பரம் 1,026 1.38% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,287 1.74% -25.76%
பதிவான வாக்குகள் 74,095 76.01% -7.03%
பதிவு செய்த வாக்காளர்கள் 103,655
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -15.26%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: புதுக்கோட்டை[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் 45,342 62.07% +27.04
திமுக தியாகராஜன் 25,255 34.57% -30.4
இபொக ரெங்கசாமி 2,458 3.36% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,087 27.50% -2.45%
பதிவான வாக்குகள் 73,055 83.03% 16.20%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,205
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -2.91%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: புதுக்கோட்டை[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக அ. தியாகராசன் 37,563 64.97% புதியவர்
காங்கிரசு வி. அருணாசல தேவர் 20,252 35.03% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,311 29.94%
பதிவான வாக்குகள் 57,815 66.83%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,173
திமுக வெற்றி (புதிய தொகுதி)
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: புதுக்கோட்டை[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தஉக பாலகிருசுணன் 22,954 52.53% புதியவர்
காங்கிரசு நடேச அம்பலக்காரர் 12,756 29.19% புதியவர்
சுயேச்சை சிவசாமி சேர்வை 4,364 9.99% புதியவர்
சுயேச்சை பழனியாண்டி 2,375 5.43% புதியவர்
சுயேச்சை டி. ஆர். வைத்தியநாத ஐய்யர் 1,250 2.86% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,198 23.34%
பதிவான வாக்குகள் 43,699 53.68%
பதிவு செய்த வாக்காளர்கள் 81,414
தஉக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 28 December 2021. Retrieved 14 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 செப்டெம்பர் 2015.
  3. புதுக்கோட்டை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "புதுக்கோட்டை Election Result". Retrieved 12 Jun 2022.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.