மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மதுரை-மத்தி, மதுரை மாநகரத்தில் அமைந்துள்ள ஒரு தொகுதி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 9, 10, 16, 39 மற்றும் 43 முதல் 59 வரை.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 இடைத் தேர்தல் எஸ். எஸ். கவுஸ் பாட்சா திமுக
2006 பி. டி. ஆர். பழனிவேல்ராசன் திமுக 45.83
2001 M.A.ஹக்கீம் த.மா.கா 46.53
1996 A.தெய்வநாயகம் த.மா.கா 46.69
1991 A.தெய்வநாயகம் இ.தே.கா 62.27
1989 S.பவுல்ராஜ் திமுக 39.73
1984 A.தெய்வநாயகம் இ.தே.கா 50.76
1980 பழ. நெடுமாறன் சுயேட்சை 58.13
1977 N.லக்ஷ்மிநாராயணன் அதிமுக 39.90
1971 கு. திருப்பதி திமுக 48.90