உள்ளடக்கத்துக்குச் செல்

எம். ஏ. ஹக்கீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம்.ஏ.ஹக்கீம் (M. A. Hakeem)என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டம் மதுரை மத்தி தொகுதியிலிருந்து, தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

  • 147 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு நடந்து வந்த நிலையில் அதில் வெற்றி பெற்றார்.[3]
  • 2002 ஆம் ஆண்டு அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட பிணக்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தே செயல்படும் என்று கூறி தனித்தே செயல்பட்டவர்.[4]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
1984 மதுரை மத்தி த.மா.க 46.53 34393

மேற்கோள்கள்[தொகு]

  1. 2001 Tamil Nadu Election Results பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம் dated 12 May 2001, accessed 14 May 2009.
  2. http://www.rediff.com/news/2001/may/13tami.htm?h=splitinfinity&d=get&sony
  3. [ https://tamil.oneindia.com/news/2002/09/14/tmc.html?utm_medium=Mobile&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article] மதுரை தமாகா எம்.எல்.ஏ. தேர்வு செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
  4. [1] தமாகாவில் தான் தொடர்ந்து நீடிப்போம்: அதிருப்தி எம்.எல்.ஏ
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._ஹக்கீம்&oldid=3943147" இலிருந்து மீள்விக்கப்பட்டது