உள்ளடக்கத்துக்குச் செல்

நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகப்பட்டினம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாகப்பட்டினம்
மக்களவைத் தொகுதிநாகப்பட்டினம்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்1,97,901[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி (Nagapattinam Assembly constituency), நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேருக்குநேர் மோதுகிறது. இத்தொகுதி நாகப்பட்டினம் வட்டத்தின், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியது. மேலும் நாகப்பட்டினம் நகராட்சி, திட்டச்சேரி பேரூராட்சியும் உள்ளது.[2]

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • நாகப்பட்டினம் வட்டம் (பகுதி)

கொங்கராயநல்லூர், அம்பல், கோட்டபாடி, ஏர்வாடி, கிடாமங்கலம், இடையத்தங்குடி, சேஷமூலை, அருன்மொழித்தேவன், ஆலத்தூர், தென்பீடாகை, பண்டாரவாடை, குருவாடி, போலகம், பொரக்குடி, திருப்புகளுர், கயத்தூர், மாதிரிமங்கலம், புத்தகரம், ஆதலையூர், ஏனங்குடி, புதுக்கடை, திருமருகல், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, கொத்தமங்கலம், அகர கொந்தகை, எரவாஞ்சேரி, சேகல், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை, ராராந்திமங்கலம், தென்கரை, விற்குடி, பில்லாளி, மேலபூதனூர், கீழப்பூதனூர், மருங்கூர், கோபுராஜபுரம், பனங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், குத்தாலம், துறையூர், நெய்க்குப்பை, பெரியகண்னமங்கலம், கொட்டாரக்குடி, கீழதஞ்சாவூர், திருப்பயத்தாங்குடி, காரையூர், வாழ்குடி, கங்களாஞ்சேரி, பெருங்கண்டம்பனூர், வடகுடி, நாகூர் (கோட்டகம்) தெத்தி, பாலையூர், இளம்கடம்பனூர், தேமங்கலம், சிரங்குடிபுலியூர், செங்கமங்கலம், செல்லூர், ஜ்வநல்லூர், அந்தணப்பேட்டை, பொரவச்சேரி, சிக்கல் மற்றும் பொன்வெளி கிராமங்கள்,

திட்டச்சேரி (பேரூராட்சி) மற்றும் நாகப்பட்டினம் (நகராட்சி). [3].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 ஆர். உமாநாத் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 31,519 39% அம்பலவாணன் திமுக 30,809 38%
1980 ஆர். உமாநாத் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 44,105 51% ராமநாத தேவன் இதேகா 41,738 48%
1984 கோ. வீரையன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 43,684 47% எஸ். தென்கோவன் அதிமுக 38,698 41%
1989 கோ. வீரையன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 44,681 44% பொன் பழனிவேலு இதேகா 30,884 30%
1991 கோடிமாரி அதிமுக 53,050 51% வீரையன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 43,116 41%
1996 ஜி.நிஜாமுதீன் இ.தே.லீக்/திமுக 46,533 41% ஜீவானந்தம் அதிமுக 26,805 24%
2001 ஜீவானந்தம் அதிமுக 59,808 54% தங்கையா திமுக 43,091 39%
2006 கோ. மாரிமுத்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 57,315 46% ஜெயபால் அதிமுக 54,971 44%
2011 கே. ஏ. ஜெயபால் அதிமுக 61,870 51.26% முகமது சேக் தாவூத் திமுக 56,127 46.51%
2016 எம். தமீமுன் அன்சாரி ம.ஜ.க 64,903 48.64% முஹமது ஜவாஹிருல்லா மமக 44,353 33.24%
2021 ஆளூர் ஷா நவாஸ் வி.சி.க[4] 66,281 46.17% தங்க கதிரவன் அதிமுக 59,043 41.13%

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [5],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
89,661 93,386 1 1,83,048

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% 73.44% %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,34,439 % % % 73.44%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
996 0.74%[6]

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 12 Feb 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. நாகப்பட்டினம் தொகுதி கண்ணோட்டம்- 2021 சட்டமன்றத் தேர்தல்
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 4 பிப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. நாகப்பட்டினம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  5. http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-20. பார்க்கப்பட்ட நாள் 2016-06-13.

வெளியிணைப்புகள்

[தொகு]