நாமக்கல் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| நாமக்கல் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 94 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | நாமக்கல் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,57,771[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
நாமக்கல் சட்டமன்றத் தொகுதி (Namakkal Assembly constituency), நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றதொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- நாமக்கல் வட்டம் (பகுதி) சர்க்கார் நாட்டாமங்கலம், அக்ரகார நாட்டாமங்கலம், கல்யாணி, அனந்தகிருஷ்ணராயசமுத்திரம், கெஜல்நாய்க்கன்பட்டி, பாச்சல், பிடாரிபட்டி, கடந்தப்பட்டி, ராமநாய்க்கன்பட்டி, கதிராநல்லூர், திருமலைப்பட்டி, கண்ணூர்பட்டி, பொடங்கம், தாத்தையங்கார்பட்டி, நவணி, லக்கபுரம், ஏளுர், தத்தாதிரிபுரம், தத்தாதிரிபுரம் கரடிப்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, அக்ரஹார உடுப்பம், கலங்காணி, காரைக்குறிச்சி, மின்னாம்பள்ளி, பொட்டணம் செல்லப்பம்பட்டி, தாளாம்பாடி, சர்க்கார் உடுப்பம், அணியார், சிலுவம்பட்டி, காதப்பள்ளி, பாப்பிநாய்க்கன்பட்டி, மரூர்பட்டி, வேட்டாம்பாடி, வீசாணம், நல்லிபாளையம் தும்மங்குறிச்சி, எர்ணாபுரம், தளிகை, நரவலூர் தொட்டிபாளையம், திண்டமங்கலம், கீரம்பூர், வள்ளிபுரம், பெரியப்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, நாமக்கல், வகுரம்பட்டி, லத்துவாடி, தொட்டிபட்டி, ராசாம்பாளையம், கோனூர், கீழ்சாத்தம்பூர், தோளுர், அணியாபுரம், பரளி, அரூர், ஆண்டாபுரம், அரசநத்தம், குமரிபாளையம், ஆரியூர், பேட்டைபாளையம், ராசிபாளையம் மற்றும் ஒருவந்தூர் கிராமங்கள்.
நாமக்கல் (மாநகராட்சி), பெரியப்பட்டி (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்) மற்றும் மோகனூர் (பேரூராட்சி)[2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | கே. வி. இராமசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 29654 | 21.32 | எம். பி. பெரியசாமி | காங்கிரசு | 27602 | 19.84 |
| 1957 | பி. கொழந்தக் கவுண்டர்//எம். பி. பெரியசாமி | காங்கிரசு | 38977 | 30.18 | வி. காளியப்பன் | சுயேச்சை | 29575 | 22.9 |
| 1962 | எசு. சின்னையன் | காங்கிரசு | 26756 | 48.48 | கே. வி. இராசப்பன் | திமுக | 24937 | 45.18 |
| 1967 | மா. முத்துசாமி | திமுக | 39510 | 54.37 | வி. ஆர். கே. கவுண்டர் | காங்கிரசு | 31651 | 43.55 |
| 1971 | மு. பழனிவேலன் | திமுக | 39553 | 53.57 | காளியப்பன் | காங்கிரசு (ஸ்தாபன) | 30447 | 41.23 |
| 1977 | இரா. அருணாசலம் | அதிமுக | 31952 | 40.59 | வேலுச்சாமி | திமுக | 17215 | 21.87 |
| 1980 | இரா. அருணாசலம் | அதிமுக | 42850 | 51.78 | வேலுச்சாமி | திமுக | 38957 | 47.07 |
| 1984 | இரா. அருணாசலம் | அதிமுக | 58158 | 56.93 | வேலுச்சாமி | திமுக | 40868 | 40.01 |
| 1989 | வி. பி. துரைசாமி | திமுக | 41979 | 35.57 | ராசு | அதிமுக (ஜெயலலிதா) | 37636 | 31.89 |
| 1991 | சி. அன்பழகன் | அதிமுக | 79683 | 70.72 | மாயவன் | திமுக | 29788 | 26.44 |
| 1996 | க. வேல்சாமி | திமுக | 76860 | 62.15 | அன்பழகன் | அதிமுக | 38795 | 31.37 |
| 2001 | கு. ஜெயக்குமார் | காங்கிரசு | 67515 | 58.14 | அகிலன் | புதிய தமிழகம் | 38223 | 33.06 |
| 2006 | கு. ஜெயக்குமார் | காங்கிரசு | 61306 | -- | சாரதா | அதிமுக | 53207 | -- |
| 2011 | கே. பி. பி. பாஸ்கர் | அதிமுக | 95579 | -- | ஆர். தேவராசன் | கொமுக | 59724 | -- |
| 2016 | கே. பி. பி. பாஸ்கர் | அதிமுக | 89078 | --. | டாக்டர் ரா. செழியன் | காங்கிரஸ் | 75542 | -- |
| 2021 | பெ. இராமலிங்கம் | திமுக | 106494 | --. | கே. பி. பி. பாஸ்கர் | அதிமுக | 78633 | -- |
- 1951ம் ஆண்டு இந்த தொகுதிக்கு இரு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டனர். எனவே முதல் இரு பிடித்த வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- 1957ல் நாமக்கல் தொகுதியில் இருந்து ஒரு பொது வேட்பாளரும் ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனால் தாழ்த்தப்பட்ட இன வேட்பாளர் அல்லாத வி. காளியப்பன் 2ம் இடம் பிடித்தாலும் மூன்றாம் இடம் பிடித்த தாழ்த்தப்பட்ட இன காங்கிரசு வேட்பாளர் எம். பி. பெரியசாமி 24240 (18.77%) சட்டமன்றத்துக்கு சென்றார்.
- 1962ல் நாமக்கல் தனி தொகுதியாகும்.
- 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் வி. கே. ஆர். இராஜாராம் 28606 (24.24%) வாக்குகளும் அதிமுக-ஜானகி அணியை சார்ந்த எம். துரைராஜ் 7474 (6.33%) வாக்குகளும் பெற்றனர்.
- 2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் அமுதா 22401 வாக்குகள் பெற்றார்.
- 1977- 2006 வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனி தொகுதியாக இருந்த இத்தொகுதி தொகுதி மறுசீரமைப்பின் பின் 2010 முதல் பொது தொகுதியாக மாறியுள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு], 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
| ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
|---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]| ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
|---|---|---|---|
| வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
| தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
| வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
| களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
[தொகு]| 2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
|---|---|---|
| % | % | ↑ % |
| வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
| % | % | % | % |
| நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
|---|---|
| % |
2021 சட்டமன்ற முடிவுகள்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | % |
|---|---|---|---|
| திமுக | இராமலிங்கம் | 1,03,480 | 51.51 |
| அதிமுக | கேபிபி பாசுகர் | 77,043 | 38.03 |
| நாம் தமிழர் | பி பாசுகர் | 10,008 | 4.9 |
| மக்கள் நீதி மய்யம் | இ. செல்லவகுமார் | 197 | .1 |
| தேமுதிக | கே செல்வி | 960 | .47 |
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | மு. பழனிவேலன் | 39,553 | 53.57% | -0.8 | |
| காங்கிரசு | காளியப்பன் | 30,447 | 41.23% | -2.32 | |
| சுயேச்சை | எசு. இராமசாமி | 3,296 | 4.46% | புதியவர் | |
| சுயேச்சை | பி. கருப்பண்ணன் | 543 | 0.74% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,106 | 12.33% | 1.52% | ||
| பதிவான வாக்குகள் | 73,839 | 74.85% | -7.02% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 101,824 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -0.80% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எசு. சின்னையன் | 26,756 | 48.48% | +18.3 | |
| திமுக | கே. வி. இராசப்பன் | 24,937 | 45.18% | புதியவர் | |
| ததேக | டி. வி. சுதர்சன் | 2,129 | 3.86% | புதியவர் | |
| சுயேச்சை | சண்முகம் | 802 | 1.45% | புதியவர் | |
| சுயேச்சை | சண்முக மூப்பனார் | 567 | 1.03% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,819 | 3.30% | -3.98% | ||
| பதிவான வாக்குகள் | 55,191 | 67.97% | -10.46% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 84,239 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 18.30% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பி. கொழந்தக் கவுண்டர் | 38,977 | 30.18% | +10.34 | |
| சுயேச்சை | வி. காளியப்பன் | 29,575 | 22.90% | புதியவர் | |
| காங்கிரசு | எம். பி. பெரியசாமி | 24,240 | 18.77% | -1.07 | |
| சுயேச்சை | மதுரைவீரன் | 13,105 | 10.15% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | கே. வி. இராமசாமி | 10,026 | 7.76% | -13.55 | |
| சுயேச்சை | என். நல்லப்பரெட்டியார் | 6,350 | 4.92% | புதியவர் | |
| சுயேச்சை | சணுமுக மூப்பனார் | 4,172 | 3.23% | புதியவர் | |
| சுயேச்சை | இரத்னம் | 2,695 | 2.09% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,402 | 7.28% | 5.81% | ||
| பதிவான வாக்குகள் | 129,140 | 78.44% | -14.47% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 164,642 | ||||
| இந்திய கம்யூனிஸ்ட் இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 8.87% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 28 Jan 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.