உள்ளடக்கத்துக்குச் செல்

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மடத்துக்குளம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 126
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருப்பூர்
மக்களவைத் தொகுதிபொள்ளாச்சி
நிறுவப்பட்டது2011
மொத்த வாக்காளர்கள்2,48,501[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026
அதிகமுறை வென்றக் கட்சிஅஇஅதிமுக (2 தடவைகள்)

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், (Madathukulam Assembly constituency) திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • உடுமலைப்பேட்டை தாலுகா (பகுதி)

செல்லப்பம்பாளையம், புங்கமுத்தூர், உடுக்கம்பாளையம், பெரியபாப்பனூத்து, சின்னப்பாப்பனூத்து, பாப்பன்குளம், ஆண்டிகவுண்டனூர், தும்பாளப்பட்டி, வடக்கு போதிநத்தம், ஆர்.வேலூர், பெரிய வாளவாடி, சர்க்கார்புதூர், தின்னம்பட்டி, தேவனூர்புதூர், ராவணபுரம், எரிசினம்பட்டி, கொடுங்கியம், ஜிலோபநாய்க்கன்பாளையம், அரசூர், ரெட்டிபாளையம், சின்னவாளவாடி, தெற்கு பூதிநத்தம், போதிகவுண்டந்தாசரபட்டி, கொழுமம், எலயமுத்தூர், குருவப்பநாய்க்கனூர், ஆலம்பாளையம், பள்ளப்பாளையம், மொடக்குப்பட்டி, தீபாளப்பட்டி, கிருஷ்ணபுரம், வலயபாளையம், ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம், குறிச்சிக்கோடை, மனுப்பட்டி, கல்லாபுரம், காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, முக்கூடுஜல்லிப்பட்டி, வென்சப்பட்டி, மைவாடி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, மெட்ராத்தி, கணபதிபாளையம், பூலாங்கிணர், அந்தியூர்,ராகல்பாவி, கண்ணம்மநாய்க்கனூர், குறள்குட்டை, போடிபட்டி,அமராவதி (ஆர்.எப்), ஆனைமலை (ஆர்.எப்), குதிரையார், குக்கல் (ஆர்.எப்) மற்றும் கஞ்சம்பட்டி (ஆர்.எப்) கிராமங்கள்.

கணக்கம்பாளையம் (சென்சஸ் டவுன்) கொமாரலிங்கம் (பேரூராட்சி), தளி (பேரூராட்சி), கணியூர் (பேரூராட்சி), சங்கரமநல்லூர் (பேரூராட்சி), மடத்துக்குளம் (பேரூராட்சி). [3].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
2011சி. சண்முகவேல்அதிமுக78,622மு. பெ. சாமிநாதன்திமுக58,953
2016இரா. ஜெயராமகிருஷ்ணன்திமுக76619--கே. மனோகரன்அதிமுக74952--
2021சி. மகேந்திரன்அதிமுக84,371--இரா. ஜெயராமகிருஷ்ணன்திமுக77,688--
2026இரா. ஜெயராமகிருஷ்ணன்திமுக70,45837.43சி. சண்முகவேல்அதிமுக54,49028.95

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2026
37.43%
2021
46.35%
2016
44.66%
2011
54.71%
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: மடத்துக்குளம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. இரா. ஜெயராமகிருஷ்ணன் 70,458 37.43 5.38
அ.ம.மு.க. சி. சண்முகவேல் 54,490 28.95 Increase25.37
த.வெ.க. ஆர். திருமலை 52,684 27.99 புதியவர்
நாதக எம். ராதாமணி 6,578 3.49 Increase0.06
நோட்டா நோட்டா 911 0.48 0.10
சுயேச்சை கே. வடிவாழகன் பாலாஜி 664 0.35 புதியவர்
புதக ஏ. கே. செந்தில்குமார் 621 0.33 புதியவர்
சுயேச்சை எஸ். பி. மகேந்திரன் 464 0.25 புதியவர்
சுயேச்சை எம். சண்முகவேல் 397 0.21 புதியவர்
சுயேச்சை எஸ். சண்முகவேல் 301 0.16 புதியவர்
சுயேச்சை பி. தங்கராஜ் 263 0.14 புதியவர்
சுயேச்சை எம். அகமது அலி 206 0.11 புதியவர்
சுயேச்சை ஏ. சண்முகவேல் 120 0.06 புதியவர்
சுயேச்சை கே. சண்முகவேல் 92 0.05 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,968 8.48 Increase4.94
பதிவான வாக்குகள் 1,88,249 87.62 Increase14.42
பதிவு செய்த வாக்காளர்கள் 2,14,837 33,664
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 5.38
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: மடத்துக்குளம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சி. மகேந்திரன் 84,313 46.35% 2.66%
தி.மு.க. ஆர். ஜெய்ராமகிருஷ்ணன் 77,875 42.81% -1.86%
அ.ம.மு.க. சி. சண்முகவேல் 6,515 3.58%
நாதக யு. சன்யுஜா 6,245 3.43% 2.86%
மநீம கே. குமரேசன் 2,894 1.59%
நோட்டா நோட்டா 1,048 0.58% -0.68%
சுயேச்சை ஜி. இராமகிருஷ்ணன் 712 0.39%
சுயேச்சை கே. மகேந்திரகுமார் 611 0.34%
சுயேச்சை கே. மாணிக்கசாமி 503 0.28%
பசக ஜெ. பெஞ்சமின் 467 0.26% -0.20%
சுயேச்சை பி. மகேந்திரன் 172 0.09%
வெற்றி வாக்கு வேறுபாடு 6,438 3.54% 2.57%
பதிவான வாக்குகள் 1,81,913 73.20% -2.89%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 11 0.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,48,501
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 1.68%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: மடத்துக்குளம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. இரா. ஜெயராமகிருஷ்ணன் 76,619 44.66% 3.64%
அ.இ.அ.தி.மு.க. கே. மனோகரன் 74,952 43.69% -11.02%
தமாகா எ. எசு. மகேசுவரி 6,208 3.62%
பா.ஜ.க எ. முத்துகுமார் 2,619 1.53% 0.72%
பாமக எ. இரவிச்சந்திரன் 2,443 1.42%
நோட்டா நோட்டா 2,147 1.25%
கொ.ம.தே.க. குமரகுருபரன் 1,573 0.92%
சுயேச்சை எசு. மனோகரன் 1,450 0.85%
நாதக சி. இரவிசங்கர் 980 0.57%
பசக எசு. அலாவுதீன் 783 0.46% 0.04%
சுயேச்சை எசு. வீரமாணிக்கம் 569 0.33%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,667 0.97% -12.72%
பதிவான வாக்குகள் 1,71,544 76.09% -5.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,25,451
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -10.05%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மடத்துக்குளம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சி. சண்முகவேல் 78,622 54.71%
தி.மு.க. மு. பெ. சாமிநாதன் 58,953 41.02%
சுயேச்சை டி. வரதராஜன் 1,742 1.21%
பா.ஜ.க ஆர். விஜயராகவன் 1,166 0.81%
சுயேச்சை பி. நந்தகுமார் 946 0.66%
சுயேச்சை எசு. சடையப்பன் 739 0.51%
பசக எசு. இராதாகிருஷ்ணன் 598 0.42%
சுயேச்சை என். தங்கவேல் 289 0.20%
சுயேச்சை பி. சுப்பிரமணியன் 289 0.20%
சுயேச்சை டி. சாமிநாதன் 218 0.15%
சுயேச்சை எம். கந்தசாமி 141 0.10%
வெற்றி வாக்கு வேறுபாடு 19,669 13.69% {{{change}}}
பதிவான வாக்குகள் 1,76,351 81.49%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,43,703
அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 27 Dec 2021. Retrieved 10 Feb 2022.
  2. மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.