கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி
| கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 80 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கள்ளக்குறிச்சி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,86,621[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அஇஅதிமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
இது 1951 முதல் 1971 வரை சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. 2009ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி, மீண்டும் சட்டமன்றத் தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]கள்ளக்குறிச்சி வட்டம் (பகுதி) அதையூர், குன்னியூர், மேல்வழி, தென்னேரிக்குப்பம், திம்மலை, வடதொரசலூர், சிறுவங்கூர், க.மாமனந்தல், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, நல்லாத்தூர், குதிரைச்சந்தல், காரணூர், பெருவங்கூர், நீலமங்கலம், மாடூர், வீரசோழபுரம், பிரிதிவிமங்கலம், விளக்கூர், சின்னமாம்பட்டு, வாழவந்தான்குப்பம், சிறுநாகலூர், பொறையூர், சிறுவால், தியாகை, சித்தலூர், விருகாவூர், முடியனூர், மடம், குரூர், நிறைமதி, தென்கீரனூர், தச்சூர், உலகங்காத்தான், நமசிவாயபுரம், பங்காரம், இந்திலி, பொற்படாக்குறிச்சி, விளம்பார், மலைகோட்டாலம், கனங்கூர், பொரசக்குறிச்சி, நாகலூர், வடபூண்டி, வேங்கைவாடி, குடியாநல்லூர், சோமநாதபுரம், நின்னையூர், கோட்டையூர், சித்தாத்தூர், குருபீடபுரம், குண்டலூர், கச்சகுடி, எறஞ்சி, கூத்தகுடி, உடையநாச்சி, கொங்கராயபாளையம், கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், வேலகுறிச்சி, சித்தேரி, சாத்தனூர் (பி), வானவரெட்டி, தென்தொரசலூர், கனியாமூர், மூங்கில்பாடி, எலவடி, பூசப்பாடி, தென்பொன்பரப்பி, மேல்நாரியப்பனூர், ராயப்பனூர், எ.வாசுதேவனூர், அம்மையகரம், பூண்டி, தோட்டப்பாடி, ராயர் பாளையம், பெத்தானூர், சிறுவத்தூர், வரதப்பனூர், புக்கிரவாரி, சிறுமங்கலம், கீழ்நாரியப்பனூர், சு.ஒகையூர் ஊராட்சி, ஈயனூர், அசகளத்தூர், மகரூர், பெருமங்கலம், நல்லசேவிபுரம், ஈரியூர், கருங்குழி, அம்மகளத்தூர், உலகியநல்லூர், நாட்டார்மங்கலம், தென்சிறுவளூர், இசாந்தை, நைனார் பாளையம், பெத்தாசமுத்திரம், தத்தாரிபுரம், காளசமுத்திரம், தாகம்தீர்த்தபுரம், குரால், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தாலங்குறிச்சி, வீரபயங்கரம், பாக்கம்பாடி, கூகையூர் மற்றும் வி.மாமந்தூர் கிராமங்கள்.
தியாகதுர்கம் (பேரூராட்சி) மற்றும் கள்ளக்குறிச்சி (நகராட்சி)[2]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | இளைய பிள்ளை | சுயேச்சை | 25799 | 19.25 | ஆனந்தன் | காங்கிரசு | 24874 | 18.56 |
| 1957 | சி. நடராசன் | சுயேச்சை | 25020 | 21.84 | எம். ஆனந்தன் | சுயேச்சை | 24099 | 21.03 |
| 1962 | டி. சின்னசாமி | திமுக | 25084 | 48.76 | பி. வேதமாணிக்கம் | காங்கிரசு | 18837 | 36.61 |
| 1967 | தே. கேசவலு | திமுக | 39175 | 56.38 | வி. டி. இளைய பிள்ளை | காங்கிரசு | 28642 | 41.22 |
| 1971 | தே. கேசவலு | திமுக | 38513 | 52.84 | எசு. சிவராமன் | நிறுவன காங்கிரசு | 34374 | 47.16 |
- 1951இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
- 1957இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். காங்கிரசின் பார்த்தசாரதி 24939 வாக்குகள் பெற்றபோதிலும் இத்தேர்தலில் இது தனி தொகுதியாகையால் இரண்டு இடங்களில் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஆகையால் நடராச உடையார் மற்றும் ஆனந்தன் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 2011 | கே. அழகுவேலு | அதிமுக | 111249 | 62.18 | பாவரசு | விசிக | 51251 | |
| 2016 | அ. பிரபு | அதிமுக | 90108 | 42.76 | பி. காமராஜ் | திமுக | 69213 | 40.82 |
| 2021 | மா. செந்தில்குமார் | அதிமுக[3] | 110,643 | 48.99 | மணிரத்தினம் | காங்கிரசு | 84,752 | 37.52 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | மா. செந்தில்குமார் | 110,643 | 49.26% | +7.1 | |
| காங்கிரசு | கே. ஐ. மணிரத்தினம் | 84,752 | 37.73% | புதியவர் | |
| நாம் தமிழர் கட்சி | டி. திராவிட முத்தமிழ் செல்வி | 16,474 | 7.33% | +6.78 | |
| தேமுதிக | ந. விஜயகுமார் | 6,571 | 2.93% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 1,257 | 0.56% | -0.85 | |
| சுயேச்சை | கே. தெய்வமங்கையர்கரசி | 1,197 | 0.53% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 25,891 | 11.53% | 9.61% | ||
| பதிவான வாக்குகள் | 224,601 | 78.36% | -2.55% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 168 | 0.07% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 286,621 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 7.10% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எ. பிரபு | 90,108 | 42.16% | -20.02 | |
| திமுக | பி. காமராஜ் | 86,004 | 40.24% | புதியவர் | |
| விசிக | எசு. இராமமூர்த்தி | 17,492 | 8.18% | புதியவர் | |
| பாமக | ஆர். செந்தமிழ்செல்வி | 9,736 | 4.56% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 3,008 | 1.41% | புதியவர் | |
| சுயேச்சை | எ. ரெங்கநாதன் | 2,085 | 0.98% | புதியவர் | |
| கொ.ம.தே.க. | ஆர். சந்திரன் | 1,892 | 0.89% | புதியவர் | |
| இஜக | கே. இளையபெருமாள் | 1,309 | 0.61% | புதியவர் | |
| நாம் தமிழர் கட்சி | சி. மாரியப்பன் | 1,181 | 0.55% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,104 | 1.92% | -31.62% | ||
| பதிவான வாக்குகள் | 213,719 | 80.91% | -1.44% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 264,140 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -20.02% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | கே. அழகுவேலு | 111,249 | 62.18% | புதியவர் | |
| விசிக | ஏ. சி. பாவரசு | 51,251 | 28.65% | புதியவர் | |
| சுயேச்சை | கே. நடேசன் | 4,031 | 2.25% | புதியவர் | |
| இஜக | கே. அறிவுக்கரசு | 3,246 | 1.81% | புதியவர் | |
| சுயேச்சை | மா. செந்தில்குமார் | 2,425 | 1.36% | புதியவர் | |
| சுயேச்சை | வி. ஆனந்தி | 2,246 | 1.26% | புதியவர் | |
| பசக | எம். தினேசு | 1,481 | 0.83% | புதியவர் | |
| பா.ஜ.க | என். ராஜேசு | 1,192 | 0.67% | புதியவர் | |
| சுயேச்சை | எம். குருசாமி | 1,025 | 0.57% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 59,998 | 33.54% | |||
| பதிவான வாக்குகள் | 178,906 | 82.35% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 217,252 | ||||
| அஇஅதிமுக வெற்றி (புதிய தொகுதி) | |||||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | தே. கேசவலு | 38,513 | 52.84% | -3.54 | |
| காங்கிரசு | எசு. சிவராமன் | 34,374 | 47.16% | +5.94 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,139 | 5.68% | -9.48% | ||
| பதிவான வாக்குகள் | 72,887 | 76.66% | -6.61% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 97,988 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -3.54% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | தே. கேசவலு | 39,175 | 56.38% | +7.62 | |
| காங்கிரசு | வி. டி. இளையாபிள்ளை | 28,642 | 41.22% | +4.6 | |
| சுயேச்சை | எம். முத்துவேல் | 1,261 | 1.81% | புதியவர் | |
| சுயேச்சை | கே. கே. வி. ராவ் | 409 | 0.59% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,533 | 15.16% | 3.02% | ||
| பதிவான வாக்குகள் | 69,487 | 83.27% | 23.48% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 86,613 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 7.62% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | டி. சின்னசாமி | 25,084 | 48.76% | New | |
| காங்கிரசு | பி. வேதமாணிக்கம் | 18,837 | 36.61% | +14.85 | |
| சுதந்திரா | கே. சடையன் | 4,537 | 8.82% | புதியவர் | |
| சுயேச்சை | எ. கலியபெருமாள் | 2,989 | 5.81% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,247 | 12.14% | 12.07% | ||
| பதிவான வாக்குகள் | 51,447 | 59.79% | -9.46% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 91,264 | ||||
| சுயேச்சை இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 26.92% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | நடராஜ உடையார் | 25,020 | 21.84% | புதியவர் | |
| காங்கிரசு | பார்த்தசாரதி | 24,939 | 21.77% | +3.2 | |
| சுயேச்சை | மு. ஆனந்தன் | 24,099 | 21.03% | புதியவர் | |
| சுயேச்சை | நாராயணசாமி | 8,331 | 7.27% | புதியவர் | |
| சுயேச்சை | அலமேலு | 5,238 | 4.57% | புதியவர் | |
| சுயேச்சை | தாண்டவராயன் | 4,290 | 3.74% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 81 | 0.07% | -0.62% | ||
| பதிவான வாக்குகள் | 114,582 | 69.25% | -14.84% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 165,468 | ||||
| சுயேச்சை கைப்பற்றியது | மாற்றம் | 2.58% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | இளையாபிள்ளை | 25,799 | 19.25% | புதியவர் | |
| காங்கிரசு | ஆனந்தன் | 24,874 | 18.56% | புதியவர் | |
| தஉக | இரத்தினம் | 15,259 | 11.39% | புதியவர் | |
| சுயேச்சை | பாவாடை | 12,336 | 9.21% | புதியவர் | |
| சுயேச்சை | முனுசாமி | 6,946 | 5.18% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 925 | 0.69% | |||
| பதிவான வாக்குகள் | 134,006 | 84.09% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 159,369 | ||||
| சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 28 Jan 2022.
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
- ↑ கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
- ↑ "Kallakurichi Election Result". Retrieved 15 Oct 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.