உள்ளடக்கத்துக்குச் செல்

டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிவடசென்னை
மொத்த வாக்காளர்கள்262,980[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி, (Dr. Radhakrishnan Nagar State Assembly Constituency, சுருக்கமாக ஆர். கே. நகர்) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 11.

இராயபுரம், துறைமுகம், பூங்கா நகர், பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

சென்னை மாநகராட்சி வார்டு எண் 3 முதல் 8 வரை, 10, 11 மற்றும் 14[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 ஐசரி வேலன் அதிமுக 28,416 35 ஆர்.டி. சீதாபதி திமுக 26,928 38.33
1980 வே. இராஜசேகரன் காங்கிரசு 44,076 48 ஐசரி வேலன் அதிமுக 36,888 40
1984 ச. வேணுகோபால் காங்கிரஸ் 54,334 50 எஸ். பி. சற்குண பாண்டியன் திமுக 50,483 46
1989 எஸ். பி. சற்குண பாண்டியன் திமுக 54,216 45 இ. மதுசூதனன் அதிமுக(ஜெ) 29,960 25
1991 இ. மதுசூதனன் அதிமுக 66,710 59 ராஜசேகரன் ஜனதாதளம் 41,758 37
1996 எஸ். பி. சற்குண பாண்டியன் திமுக 75,125 60 ரவீந்திரன் அதிமுக 32,044 26
2001 பி. கே. சேகர் பாபு அதிமுக 74,888 58 எஸ். பி. சற்குண பாண்டியன் திமுக 47,556 37
2006 சேகர் பாபு அதிமுக 84,462 50 மனோகர் காங்கிரஸ் 66,399 40
2011 பி. வெற்றிவேல் அதிமுக 83,777 59.02 பி. கே. சேகர் பாபு திமுக 52,522 37
இடைத்தேர்தல் 2015 ஜெ. ஜெயலலிதா அதிமுக 160432 - சி. மகேந்திரன் இந்தியக் கம்யூனிஸ்ட் 9710
2016 ஜெ. ஜெயலலிதா அதிமுக 97,218 56.81 சிம்லா முத்துச்சோழன் திமுக 57,673 33.70
இடைத்தேர்தல் 2017 டி. டி. வி. தினகரன் சுயேட்சை 89,013 - மதுசூதனன் அதிமுக 48,306 -
2021[3] ஜே. ஜே. எபினேசர் திமுக 95,763 51.20 ஆர்.எஸ். ராஜேஷ் அதிமுக 53,284 28.49

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
72.4% 68.38% [4] 4.02%

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[5],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,24,506 1,29,889 103 2,54,498

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்[4]
வேட்புமனு தாக்கல் செய்தோர் 42 10 2
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் 36 8 1
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் 0 0 0
களத்தில் இருந்த வேட்பாளர்கள் 36 8 1

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]
வேட்பாளர் கட்சி
ஜெ. ஜெயலலிதா அதிமுக
சி. தேவி நாம் தமிழர் கட்சி

முந்தைய தேர்தல்கள்

[தொகு]
  • 1977 ஆம் ஆண்டில் இச்சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் அதிமுக ஏழு முறையும், திமுக இரண்டு தடவைகளும், இந்தியக் காங்கிரசு கட்சி இரண்டு தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன.
  • 2011 தேர்தலில் திருவரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2014ல் சொத்துக்குவிப்பு வழக்கால் பதவியிழந்தார். அந்த வழக்கிலிருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதும், ஆர். கே. நகரில் போட்டியிட்டு 88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் 2016 இல் நடந்த தேர்தலில் 56 வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.[6]
  • 2016 திசம்பரில் செயலலிதா இறந்ததை அடுத்து, இத்தொகுதியில் 2017 ஏப்ரல் 12 இல் இடைத் தேர்தல் நடக்கவிருந்த்து.[7] அதிமுக (அம்மா) அணி சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணியின் சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேசும் போட்டியிட்டனர். இந்நிலையில் வாக்கு அளிக்க பணவிநியோகம் நடந்தது என்று வாக்குப் பதிவுக்கு இரண்டு நாளுக்குமுன் தேர்தலை தேர்தல் ஆணையும் நிறுத்தியது. இதன் பிறகு இடைத்தேர்தல் 2017 டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரது வாக்கு சதவிகிதம் 50.32%. அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். இவரது வாக்கு சதவீதம் 27.31%. திமுக பெற்ற வாக்கு 24,581 அதன் சதவீதம் 13.94% ஆகும்.[8]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2021
51.67%
2017 இடைத்தேர்தல்
50.32%
2016
55.87%
2015 இடைத்தேர்தல்
88.43%
2011
59.04%
2006
50.36%
2001
58.43%
1996
62.12%
1991
60.30%
1989
45.31%
1984
50.71%
1980
48.62%
1977
35.57%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஜே. ஜே. எபினேசர் 95,763 51.2 +37.26
அஇஅதிமுக ஆர். எசு. இராஜேஷ் 53,284 28.49 +1.18
நாம் தமிழர் கட்சி கே. கவுரிசங்கர் 20,437 10.93 +8.78
மநீம எ. பைசல். 11,198 5.99 +5.99
அமமுக பி. காளிதாசு 1,852 0.99 -49.33
வெற்றி வாக்கு வேறுபாடு 42,479 22.92% 0.20%
பதிவான வாக்குகள் 185,323 70.47% 2.11%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 291 0.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 262,980
அமமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -4.19%

இடைத் தேர்தல், 2017

[தொகு]
2016–2017 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி[9][10][11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை டி. டி. வி. தினகரன் 89,013 50.32 N/A
அஇஅதிமுக இ. மதுசூதனன் 48,306 27.31 -28.56
திமுக என். மருது கணேசு 24,651 13.94 -19.2
நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம் 3,802 2.15 N/A
நோட்டா நோட்டா 2,373 1.34 -0.31
வெற்றி வாக்கு வேறுபாடு 40,707 23.01 +0.28
பதிவான வாக்குகள் 1,76,890 77.68 +9.32
அஇஅதிமுக இடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: சென்னை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஜெ. ஜெயலலிதா 97,218 55.87 -32.56
திமுக சிம்லா முத்துச்சோழன் 57,673 33.14 +33.14
விசிக வே. வசந்தி தேவி 4,195 2.41 +2.41
பாமக எப். ஆக்னசு 3,011 1.73 +1.73
பா.ஜ.க எம். என். ராஜா 2,928 1.68 +1.68
நோட்டா நோட்டா 2,873 1.65 +0.35
வெற்றி வாக்கு வேறுபாடு 39,545 22.73 -60.36
பதிவான வாக்குகள் 1,74,015 68.36 -6.22
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -32.57

2015 இடைத்தேர்தல்

[தொகு]
2015 இடைத்தேர்தல்: டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஜெ. ஜெயலலிதா 1,60,432 88.43 +29.41
இந்திய கம்யூனிஸ்ட் சி. மகேந்திரன் 9,710 5.35 +5.35
சுயேச்சை கே. ஆர். இராமசாமி 4,590 2.53 +2.53
இந்திய சமயசார்பற்ற மக்கள் கட்சி ஆர். ராஜ்மோகன் ஆப்ரகாம் 746 0.41 +0.41
சுயேச்சை பி. பொன்ராஜ் 537 0.29 +0.29
நோட்டா நோட்டா 2,376 1.30 +1.30
வெற்றி வாக்கு வேறுபாடு 1,50,722 83.08 +61.06
பதிவான வாக்குகள் 1,81,420 74.58 -2.10
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் +29.41
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக பி. வெற்றிவேல் 83,777 59.04% +8.68
திமுக பி. கே. சேகர் பாபு 52,522 37.01% புதியவர்
பா.ஜ.க கே. ஆர். விநாயகம் 1,300 0.92% -0.19
வெற்றி வாக்கு வேறுபாடு 31,255 22.03% 11.26%
பதிவான வாக்குகள் 141,904 72.70% 2.62%
பதிவு செய்த வாக்காளர்கள் 195,179
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 8.68%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக பி. கே. சேகர் பாபு 84,462 50.36% -8.07
காங்கிரசு ஆர். மனோகர் 66,399 39.59% புதியவர்
தேமுதிக பி. முகமது ஜான் 11,716 6.99% புதியவர்
பா.ஜ.க கே. பி. பிரேம் ஆனந்த் 1,858 1.11% புதியவர்
சுயேச்சை கே. இராஜேந்திரன் 1,030 0.61% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,063 10.77% -10.55%
பதிவான வாக்குகள் 167,730 70.08% 23.08%
பதிவு செய்த வாக்காளர்கள் 239,326
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -8.07%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக பி. கே. சேகர் பாபு 74,888 58.43% +31.93
திமுக எஸ். பி. சற்குணா பாண்டியன் 47,556 37.10% -25.02
மதிமுக என். மனோகரன் 3,621 2.83% -5.27
சுயேச்சை கே. மணிகண்டன் 669 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 27,332 21.32% -14.30%
பதிவான வாக்குகள் 128,175 47.01% -9.44%
பதிவு செய்த வாக்காளர்கள் 272,666
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -3.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எஸ். பி. சற்குணா பாண்டியன் 75,125 62.12% புதியவர்
அஇஅதிமுக ஆர். என். டி. இரவீந்திரன் 32,044 26.50% -33.8
மதிமுக ஜி. வி. சிவா 9,788 8.09% புதியவர்
அஇஇகா (தி) எம். பன்னீர்செல்வன் 1,369 1.13% புதியவர்
பா.ஜ.க டி. எ. ஜி. பார்த்திபன் 1,149 0.95% +0.38
வெற்றி வாக்கு வேறுபாடு 43,081 35.63% 13.07%
பதிவான வாக்குகள் 120,928 56.45% -0.41%
பதிவு செய்த வாக்காளர்கள் 220,586
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 1.83%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக இ. மதுசூதனன் 66,710 60.30% +35.26
ஜனதா தளம் வி. ராஜசேகரன் 41,758 37.74% புதியவர்
இஒமுலீ எ. எம். குலாம் உசேன் 941 0.85% புதியவர்
பா.ஜ.க வி. ஆர். ஜனார்த்தனன் 636 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 24,952 22.55% 2.28%
பதிவான வாக்குகள் 110,639 56.86% -10.73%
பதிவு செய்த வாக்காளர்கள் 199,052
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 14.99%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எஸ். பி. சற்குணா பாண்டியன் 54,216 45.31% -1.81
அஇஅதிமுக இ. மதுசூதனன் 29,960 25.04% புதியவர்
சுயேச்சை வி. ராஜசேகரன் 20,731 17.32% புதியவர்
காங்கிரசு வேணுகோபால் 12,863 10.75% -39.96
வெற்றி வாக்கு வேறுபாடு 24,256 20.27% 16.68%
பதிவான வாக்குகள் 119,660 67.59% 0.58%
பதிவு செய்த வாக்காளர்கள் 179,625
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -5.40%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ச. வேணுகோபால் 54,334 50.71% +2.09
திமுக எஸ். பி. சற்குணா பாண்டியன் 50,483 47.12% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,851 3.59% -4.34%
பதிவான வாக்குகள் 107,147 67.01% 4.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 162,902
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 2.09%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வே. இராஜசேகரன் 44,076 48.62% +36.26
அஇஅதிமுக ஐசரி வேலன் 36,888 40.69% +5.12
ஜனதா கட்சி கே. ஆறுமுகசாமி 8,685 9.58% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,188 7.93% 6.07%
பதிவான வாக்குகள் 90,648 62.36% 17.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 146,769
அஇஅதிமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 13.05%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஐசரி வேலன் 28,416 35.57% புதியவர்
திமுக ஆர். டி. சீதாபதி 26,928 33.71% புதியவர்
ஜனதா கட்சி கே. ஆறுமுகம் 14,449 18.09% புதியவர்
காங்கிரசு டி. என். அனந்தநாயகி 9,876 12.36% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,488 1.86%
பதிவான வாக்குகள் 79,881 45.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 178,751
அஇஅதிமுக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 27 Dec 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூன் 2015.
  3. ஆர்.கே நகர் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
  4. 4.0 4.1 "CONSTITUENCY DATA - SUMMARY (Election Commission of India, state Election,2016 to the legislative assembly of Tamil Nadu)" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 2016. Retrieved 12 மார்ச் 2017.
  5. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 12 மார்ச் 2017.
  6. அங்கீகாரத்துக்காக அலைபாயும் அதிமுக அணிகள்: ஆர்.கே. நகரில் மக்கள் யார் பக்கம்?, பிபிசி தமிழ், அணுக்கம்: 9-04-2017
  7. "By-election to RK Nagar constituency scheduled for April 12". நியூ இந்தியன் எக்சுபிரசு. 9 மார்ச் 2017. Retrieved 9 மார்ச் 2017.
  8. "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரன் வெற்றி; திமுக டெபாசிட் இழந்தது". செய்தி. தி இந்து தமிழ். 24 திசம்பர் 2017. Retrieved 26 திசம்பர் 2017.
  9. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 28 Jan 2018. Retrieved 24 Dec 2017.
  10. "EC announces by-election to Jayalalithaa's RK Nagar constituency, voting on April 12". Indian Express. 9 March 2017. http://indianexpress.com/article/india/ec-announces-by-polls-to-jayalalithaas-rk-nagar-constituency-4561583/. 
  11. "R.K. Nagar bypoll | Live updates: Dhinakaran wins R.K. Nagar bypoll". The Hindu. 24 Dec 2017. http://www.thehindu.com/news/cities/சென்னை/live-update-rk-nagar-bypoll-results/article22270082.ece. 
  12. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  13. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  14. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  15. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  20. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.