உள்ளடக்கத்துக்குச் செல்

கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிணத்துக்கடவு
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
மக்களவைத் தொகுதிபொள்ளாச்சி
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்3,26,868[1]
ஒதுக்கீடுபொதுத்தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • கோயம்புத்தூர் தெற்கு வட்டம் (பகுதி)

மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், மாவுத்தம்பதி, பிச்சனூர், பாலத்துறை, சீரப்பாளையம், மலுமிச்சம்பட்டி, மைலேரிபாளையம், நாச்சிபாளையம், அரசிபாளையம் மற்றும் வழுக்குப்பாறை கிராமங்கள்.

குறிச்சி (பேரூராட்சி), மதுக்கரை (பேரூராட்சி), எட்டிமடை (பேரூராட்சி), வெள்ளலூர் (பேரூராட்சி), ஓத்தகால் மண்டபம் (பேரூராட்சி), திருமலையாம்பாளையம் (பேரூராட்சி), செட்டிபாளையம் (பேரூராட்சி).

  • பொள்ளாச்சி வட்டம் (பகுதி)

கோடங்கிபாளையம், சொலவம்பாளையம், சொக்கனூர், வடபுதூர், குதிரையாலாம்பாளையம், மொட்டையாண்டி புறம்பு, நெ.10.முத்தூர் கிராமங்கள்.

கிணத்துக்கடவு (பேரூராட்சி).[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 மு. கண்ணப்பன் திமுக 40645 64.63 எஸ். கவுண்டர் காங்கிரசு 20691 32.90
1971 மு. கண்ணப்பன் திமுக 47776 68.42 எஸ். டி. துரைசாமி சுயேச்சை 22049 31.58
1977 கே. வி. கந்தசாமி அதிமுக 25909 36.32 மு. கண்ணப்பன் திமுக 20589 28.86
1980 கே. வி. கந்தசாமி அதிமுக 42822 53.58 எஸ். டி. துரைசாமி காங்கிரசு 37093 46.42
1984 கே. வி. கந்தசாமி அதிமுக 50375 56.69 மு. கண்ணப்பன் திமுக 38492 43.31
1989 கே. கந்தசாமி திமுக 36897 37.51 என். அப்பாதுரை அதிமுக (ஜெ) 22824 23.20
1991 என். எஸ். பழனிசாமி அதிமுக 64358 65.88 கே. கந்தசாமி திமுக 31792 32.54
1996 எம். சண்முகம் திமுக 49231 49.42 கே. எம். மயில்சாமி அதிமுக 35267 35.40
2001 செ. தாமோதரன் அதிமுக 55958 50.33 எம். சண்முகம் திமுக 22178 19.95
2006 செ. தாமோதரன் அதிமுக 55493 --- கே. வி. கந்தசாமி திமுக 50343 ---
2011 செ. தாமோதரன் அதிமுக 94123 -- மு. கண்ணப்பன் திமுக 63857 --
2016 அ. சண்முகம் அதிமுக 89042 --- குறிஞ்சி என். பிரபாகரன் திமுக 87710 ---
2021 செ. தாமோதரன் அதிமுக 98,065 --- என். பிரபாகரன் திமுக 96,451 ---
  • 1977ல் காங்கிரசின் எஸ். டி. துரைசாமி 18085 (25.35%) & ஜனதாவின் கே. சுப்பு கவுண்டர் 6761 (9.48%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் கே. வி. கந்தசாமி 22162 (22.53%) & காங்கிரசின் எசு. பி. கைலாசப்பன் 15606 (15.87%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1996ல் மதிமுக கே. கந்தசாமி 11774 (11.82%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் சுயேச்சை கே. வி. கந்தசாமி 18040 (16.23%) மதிமுக கே. கந்தசாமி 15004 (13.50%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006ல் தேமுதிகவின் சி. பி. லதாராணி 5449 வாக்குகள் பெற்றார்.


தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2021
44.12%
2016
42.81%
2011
56.17%
2006
47.10%
2001
50.33%
1996
49.42%
1991
65.88%
1989
37.51%
1984
56.69%
1980
53.58%
1977
36.32%
1971
68.42%
1967
64.63%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கிணத்துக்கடவு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக செ. தாமோதரன் 101,537 44.12% 1.31%
திமுக குறிச்சி பிரபாகரன் 100,442 43.64% 1.47%
மநீம எ. சிவா 13,939 6.06%
நாம் தமிழர் கட்சி எம். உமாஜெகதீசு 11,280 4.90% 3.97%
நோட்டா நோட்டா 2,280 0.99% -0.88%
அமமுக மா. பா. ரோகிணி 1,248 0.54%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,095 0.48% -0.16%
பதிவான வாக்குகள் 230,155 70.41% 0.41%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 241 0.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 326,868
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 1.31%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கிணத்துக்கடவு[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக அ. சண்முகம் 89,042 42.81% -13.36%
திமுக குறிச்சி பிரபாகரன் 87,710 42.17% 4.06%
பா.ஜ.க வி. முத்துராமலிங்கம் 11,354 5.46% 2.72%
மதிமுக வி. ஈசுவரன் 8,387 4.03%
நோட்டா நோட்டா 3,884 1.87%
நாம் தமிழர் கட்சி யு. செல்வகுமார் 1,946 0.94%
கொ.ம.தே.க. எசு. செல்வகுமார் 1,863 0.90%
இ.ச.ஜ.க. எம். அப்துல்கரீம் 1,367 0.66%
பாமக ஆர். சின்னசாமி 1,265 0.61%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,332 0.64% -17.42%
பதிவான வாக்குகள் 207,989 70.00% -8.07%
பதிவு செய்த வாக்காளர்கள் 297,116
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -13.36%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கிணத்துக்கடவு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக செ. தாமோதரன் 94,123 56.17% 9.07%
திமுக மு. கண்ணப்பன் 63,857 38.11% -4.62%
பா.ஜ.க கே. தர்மலிங்கம் 4,587 2.74% 0.81%
லோசக (இந்தியா) பி. இளங்கோ 1,737 1.04%
சுயேச்சை எசு. நாகராஜ் 1,592 0.95%
சுயேச்சை கே. முருகானந்தம் 1,069 0.64%
வெற்றி வாக்கு வேறுபாடு 30,266 18.06% 13.69%
பதிவான வாக்குகள் 214,627 78.07% 2.79%
பதிவு செய்த வாக்காளர்கள் 167,567
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 9.07%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: கிணத்துக்கடவு[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக செ. தாமோதரன் 55,493 47.10% -3.23%
திமுக கே. வி. கந்தசாமி 50,343 42.73% 22.78%
தேமுதிக சி. பி. இலதாராணி 5,449 4.63%
பா.ஜ.க வி. முத்துராமலிங்கம் 2,267 1.92%
சுயேச்சை ஆர். ரெங்கராசு 1,937 1.64%
சுயேச்சை எம். ஆரன் 1,142 0.97%
சுயேச்சை வி. அமிர்தலிங்கம் 792 0.67%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,150 4.37% -26.01%
பதிவான வாக்குகள் 117,812 75.29% 9.44%
பதிவு செய்த வாக்காளர்கள் 156,481
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -3.23%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: கிணத்துக்கடவு[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக செ. தாமோதரன் 55,958 50.33% 14.93%
திமுக எம். சண்முகம் 22,178 19.95% -29.47%
சுயேச்சை கே. வி. கந்தசாமி 18,040 16.23%
மதிமுக கே. கந்தசாமி 15,004 13.50% 1.68%
வெற்றி வாக்கு வேறுபாடு 33,780 30.38% 16.36%
பதிவான வாக்குகள் 111,180 65.85% -6.88%
பதிவு செய்த வாக்காளர்கள் 168,931
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 0.91%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: கிணத்துக்கடவு[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எம். சண்முகம் 49,231 49.42% 16.88%
அஇஅதிமுக கே. எம். மயில்சாமி 35,267 35.40% -30.47%
மதிமுக கே. கந்தசாமி 11,774 11.82%
பா.ஜ.க ஆர். சந்தில்குமார் மூர்த்தி 1,461 1.47%
சுயேச்சை கே. வி. குருசாமி 849 0.85%
வெற்றி வாக்கு வேறுபாடு 13,964 14.02% -19.32%
பதிவான வாக்குகள் 99,612 72.73% 3.97%
பதிவு செய்த வாக்காளர்கள் 149,817
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -16.46%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: கிணத்துக்கடவு[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக நா. சா. பழனிசாமி 64,358 65.88% 42.68%
திமுக கே. கந்தசாமி 31,792 32.54% -4.97%
ஆஆக சி. எம். ஆறுச்சாமி 112 0.11%
சுயேச்சை கே. ஆறுமுகம் 97 0.10%
வெற்றி வாக்கு வேறுபாடு 32,566 33.34% 19.03%
பதிவான வாக்குகள் 97,691 68.76% -7.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 147,834
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 28.37%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: கிணத்துக்கடவு[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கே. கந்தசாமி 36,897 37.51% -5.80%
அஇஅதிமுக என். அப்பாதுரை 22,824 23.20% -33.48%
அஇஅதிமுக கே. வி. மாடசாமி 22,162 22.53% -34.15%
காங்கிரசு எசு. பி. கைலாசப்பன் 15,606 15.87%
சுயேச்சை என். கிருஷ்ணசாமி 581 0.59%
வெற்றி வாக்கு வேறுபாடு 14,073 14.31% 0.94%
பதிவான வாக்குகள் 98,362 76.28% -0.72%
பதிவு செய்த வாக்காளர்கள் 132,646
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -19.17%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: கிணத்துக்கடவு[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. வி. கந்தசாமி 50,375 56.69% 3.10%
திமுக மு. கண்ணப்பன் 38,492 43.31%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,883 13.37% 6.20%
பதிவான வாக்குகள் 88,867 77.00% 7.75%
பதிவு செய்த வாக்காளர்கள் 120,894
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 3.10%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: கிணத்துக்கடவு[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. வி. கந்தசாமி 42,822 53.58% 17.27%
காங்கிரசு எசு. டி. துரைசாமி 37,093 46.42% 21.07%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,729 7.17% -0.29%
பதிவான வாக்குகள் 79,915 69.26% 2.49%
பதிவு செய்த வாக்காளர்கள் 118,093
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 17.27%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கிணத்துக்கடவு[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. வி. கந்தசாமி 25,909 36.32%
திமுக மு. கண்ணப்பன் 20,589 28.86% -39.56%
காங்கிரசு எசு. டி. துரைசாமி 18,085 25.35%
ஜனதா கட்சி கே. சுப்பு கவுண்டர் 6,761 9.48%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,320 7.46% -29.39%
பதிவான வாக்குகள் 71,344 66.77% -10.79%
பதிவு செய்த வாக்காளர்கள் 109,290
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -32.11%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கிணத்துக்கடவு[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மு. கண்ணப்பன் 47,776 68.42% 3.79%
சுயேச்சை எசு. டி. துரைசாமி 22,049 31.58%
வெற்றி வாக்கு வேறுபாடு 25,727 36.84% 5.12%
பதிவான வாக்குகள் 69,825 77.56% 1.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 93,925
திமுக கைப்பற்றியது மாற்றம் 3.79%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கிணத்துக்கடவு[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மு. கண்ணப்பன் 40,645 64.63%
காங்கிரசு எசு. கவுண்டர் 20,691 32.90%
சுயேச்சை ஏ. சி. மயில்சாமி 1,249 1.99%
சுயேச்சை இராமலிங்கம் 302 0.48%
வெற்றி வாக்கு வேறுபாடு 19,954 31.73%
பதிவான வாக்குகள் 62,887 76.51%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,384
திமுக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 27 Dec 2021. Retrieved 10 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 22 திசம்பர் 2015.
  3. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  4. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  5. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  6. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  7. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  8. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.