என். எஸ். பழனிசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என்.எஸ். பழனிசாமி என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். மேலும் இவர் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு கிணத்துகடவு தொகுதியில்அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

இவர்  சிறுநீரக செயலிழப்பு காரணமாக 75 வயதில், மே 19, 2016 இல் இறந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எஸ்._பழனிசாமி&oldid=2491752" இருந்து மீள்விக்கப்பட்டது