செ. தாமோதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செ. தாமோதரன் (S. Damodaran) ஓர் தமிழக அரசியல்வாதி. கிணத்துக்கடவு தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் வேளாண்மைத் துறை அமைச்சராக பணியாற்றியவர்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.


"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._தாமோதரன்&oldid=2719954" இருந்து மீள்விக்கப்பட்டது