திருவாடானை (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவாடாணை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

திருவாடானை, இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு தொகுதி ஆகும். இத்தொகுதியின் எண் 210 ஆகும்.[1][2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[3][தொகு]

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 சே. கருணாஸ் அ.இ.அ.தி.மு.க (முக்குலத்தோர் புலிப்படை)
2011 சுப. தங்கவேலன் திமுக
2006 க. ரா. இராமசாமி இ.தே.கா 46.94
2001 க. ரா. இராமசாமி த.மா.கா 39.12
1996 க. ரா. இராமசாமி த.மா.கா 61.77
1991 க. ரா. இராமசாமி இ.தே.கா 62.92
1989 க. ரா. இராமசாமி இ.தே.கா 35.56
1984 K.சொர்ணலிங்கம் இ.தே.கா 47.80
1980 S.அங்குச்சாமி அதிமுக 37.96
1977 கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம் இ.தே.கா 36.75
1971 பி.ஆர்.சன்முகம். தி.மு.க.
1967 கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம் சுதந்திராக் கட்சி
1962 கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம் சுதந்திராக் கட்சி
1957 கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம் சுயேட்சை
1952 செல்லதுரை சுயேட்சை

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருவாடானை சட்டமன்றத் தொகுதி எண் 210
  2. திருவாடானை தொகுதி நிலவரம், 2021
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 24 சூலை 2015.
  4. "AC wise Electorate as on 29/04/2016". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 20 மே 2016.