திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி
| திருவிடைமருதூர் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மக்களவைத் தொகுதி | மயிலாடுதுறை |
| நிறுவப்பட்டது | 1977 |
| மொத்த வாக்காளர்கள் | 2,59,429[1] |
| ஒதுக்கீடு | பட்டியலினத்தவர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி (Thiruvidamarudur Assembly constituency), தமிழக சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2] இது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]குலசேகரநல்லூர், சரபோஜிராஜபுரம், மரத்துறை, இருமுளை, திட்டச்சேரி, முள்ளங்குடி, அணைக்கரை, மேலக்காட்டூர், கோவில்ராமபுரம், காவனூர், பந்தநல்லூர், நெய்குப்பை, வன்னிக்குடி, நெய்வாசல், திருமங்கைச்சேரி, சயனாபுரம், மொழையூர், -அத்திப்பாக்கம், குறிச்சி, சிதம்பரநாதபுரம், உக்கரை, -மாவு திருப்பு, மகாராஜபுரம், மானம்பாடி, சேங்கனூர், வீராக்கன், சிக்கல்நாயக்கன்பேட்டை, கொண்டசமுத்திரம், கன்னாரக்குடி, ஆரலூர், செருகுடி, கீழ்மாந்தூர், கருப்பூர், வேலூர், முள்ளுக்குடி, கூத்தனூர், கீழசூரியமூலை, திருலோகி, சிவபுராணி, மணிக்குடி, கட்டாநகரம், நரிக்குடி, புத்தூர், திருவள்ளியங்குடி, சாத்தனூர், சூரியமூலை, திருமாந்துரை, கதிராமங்கலம், குணதலைப்பாடி, திருக்கோடிக்காவல், மகாராஜபுரம், துகிலி, கோட்டூர், கஞ்சனூர், மணலூர், சூரியனார்கோவில், திருமங்கலகுடி, பருத்திக்குடி, அணக்குடி, திருவீசநல்லூர், உமாமகேஸ்வரபுரம், தேப்பெருமாநல்லூர், ஆண்டலாம் பேட்டை, கோவிந்தபுரம், வண்ணகுடி, மஞ்சமல்லி,ஆவணியாபுரம், நரசிங்கன்பேட்டை, சாத்தனூர், எஸ். புதூர், மேலையூர், திருநீலக்குடி. திருப்பனந்தாள் (பேரூராட்சி), வேப்பத்தூர் (பேரூராட்சி), திருபுவனம் (பேரூராட்சி), திருவிடைமருதூர் (பேரூராட்சி), ஆடுதுறை (பேரூராட்சி).
- கும்பகோணம் வட்டம் (பகுதி)
பாங்கல், சிவபுரம், மாங்குடி, விட்டலூர், இளந்துறை, மல்லபுரம், கச்சுகட்டு, விளங்குடி, அம்மங்குடி, புத்தகரம், இரண்டாங்கட்டளை, பவுண்டரீகபுரம், தண்டந்தோட்டம், வில்லியவரம்பல், கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல், துக்காச்சி, குமாரமங்கலம், கொத்தங்குடி, கோவனூர், திருப்பந்துறை, நாச்சியார்கோவில், திருநரையூர், ஏனநல்லூர், தண்டளம், மாத்தூர், காட்டூர் (கூகூர்), பெரப்படி, கீரனூர், செம்மங்குடி, வார்வாங்கரை செம்மங்குடி, வேளங்குடி, வண்டுவாஞ்சேரி, ஆண்டாளுர், நாகரசம்பேட்டை விசலூர், திருசேறை, இஞ்சிக்கொல்லை மற்றும் பருத்திச்சேரி கிராமங்கள்.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1977 | செ. இராமலிங்கம் | திமுக | 26,304 | 32% | கோவிந்தராஜூலு | இதேகா | 24,489 | 30% |
| 1980 | செ. இராமலிங்கம் | திமுக | 46,943 | 52% | ராஜமாணிக்கம் | அதிமுக | 41,111 | 46% |
| 1984 | மு. இராஜாங்கம் | இதேகா | 50,002 | 49% | ராமலிங்கம் | திமுக | 36,539 | 36% |
| 1989 | செ. இராமலிங்கம் | திமுக | 44,914 | 44% | ராஜாங்கம் | இதேகா | 24,857 | 24% |
| 1991 | நா. பன்னீர்செல்வம் | இதேகா | 62,523 | 55% | ராமலிங்கம் | திமுக | 37,392 | 33% |
| 1996 | செ. இராமலிங்கம் | திமுக | 70,500 | 57% | லோகநாதன் | காங்கிரசு | 28,559 | 23% |
| 2001 | க.தவமணி | அதிமுக | 61,235 | 50% | ராமலிங்கம் | திமுக | 53,863 | 44% |
| 2006 | ஆர். கே. பாரதி மோகன் | அதிமுக | 63,231 | 47% | ஆலயமணி | பாமக | 59,463 | 44% |
| 2011 | கோவி. செழியன் | திமுக | 77,175 | 48.12% | பாண்டியராஜன் | அதிமுக | 76,781 | 47.87% |
| 2016 | கோவி. செழியன் | திமுக | 77,538 | 42.36% | யு. சேட்டு | அதிமுக | 77,006 | 42.07% |
| 2021 | கோவி. செழியன் | திமுக[3] | 95,763 | 48.26% | யூனியன் வீரமணி | அதிமுக | 85,083 | 42.87% |
வாக்குப்பதிவு
[தொகு]| சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வாக்குப்பதிவு | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு |
|---|---|---|
| 2016 | 79.02% | ↑ % |
| 2021 | % | ↑ % |
| நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
|---|---|
| 1,899 | 1.03%[4] |
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]2016 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [5],
| ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
|---|---|---|---|
| 1,17,874 | 1,16,148 | 3 | 2,34,025 |
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | கோவி. செழியன் | 95,763 | 48.26% | +6.33 | |
| அஇஅதிமுக | எசு. வீரமணி | 85,083 | 42.87% | +1.23 | |
| நாம் தமிழர் கட்சி | எம். திவ்யபாரதி | 11,176 | 5.63% | +4.85 | |
| பசக | எம். புரட்சிமணி | 1,839 | 0.93% | புதியவர் | |
| அமமுக | ஜெ. குடந்தை அரசன் | 1,746 | 0.88% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,240 | 0.62% | -0.4 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,680 | 5.38% | 5.09% | ||
| பதிவான வாக்குகள் | 198,446 | 76.49% | -2.50% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 146 | 0.07% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 259,429 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 6.33% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | கோவி. செழியன் | 77,538 | 41.93% | -6.19 | |
| அஇஅதிமுக | யு. சேட்டு | 77,006 | 41.64% | -6.23 | |
| பாமக | ஆர். எசு. மாதையன் | 13,709 | 7.41% | புதியவர் | |
| விசிக | எசு. விவேகானந்தன் | 10,622 | 5.74% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,899 | 1.03% | புதியவர் | |
| நாம் தமிழர் கட்சி | ஆர். சுலோச்சனா தேவி | 1,437 | 0.78% | புதியவர் | |
| பா.ஜ.க | எசு. வாசுதேவன் | 1,321 | 0.71% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 532 | 0.29% | 0.04% | ||
| பதிவான வாக்குகள் | 184,929 | 78.99% | -2.56% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 234,108 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -6.19% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | கோவி. செழியன் | 77,175 | 48.12% | புதியவர் | |
| அஇஅதிமுக | டி. பாண்டியராஜன் | 76,781 | 47.87% | +0.93 | |
| சுயேச்சை | குடந்தை அரசன் | 1,646 | 1.03% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. இரவிச்சந்திரன் | 1,253 | 0.78% | புதியவர் | |
| பசக | கே. ராஜவேலு | 902 | 0.56% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. இளங்கோவன் | 819 | 0.51% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 394 | 0.25% | -2.55% | ||
| பதிவான வாக்குகள் | 160,392 | 81.56% | 4.55% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 196,663 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 1.17% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | ஆர். கே. பாரதி மோகன் | 63,231 | 46.94% | -3.27 | |
| பாமக | ஜி. ஆலயமணி | 59,463 | 44.14% | புதியவர் | |
| தேமுதிக | ஜி. சங்கர் | 5,261 | 3.91% | புதியவர் | |
| சுயேச்சை | கே. வாசுதேவன் | 2,014 | 1.50% | புதியவர் | |
| சுயேச்சை | எச். அன்சார் அலி | 1,127 | 0.84% | புதியவர் | |
| சமாஜ்வாதி கட்சி | எசு. இளங்கோ | 1,059 | 0.79% | புதியவர் | |
| பா.ஜ.க | பி. சொளரிசாஜன் | 806 | 0.60% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,768 | 2.80% | -3.25% | ||
| பதிவான வாக்குகள் | 134,700 | 77.01% | 3.99% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 174,917 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -3.27% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | க. தவமணி | 61,235 | 50.22% | புதியவர் | |
| திமுக | செ. இராமலிங்கம் | 53,863 | 44.17% | -15.5 | |
| மதிமுக | ஆர். முருகன் | 4,172 | 3.42% | -0.54 | |
| சுயேச்சை | பி. ஜி. இராமலிங்கம் | 1,519 | 1.25% | புதியவர் | |
| இ.பொ.க. (மா-லெ) | டி. கே. எசு. ஜனார்த்தனன் | 1,153 | 0.95% | +0.42 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,372 | 6.05% | -29.45% | ||
| பதிவான வாக்குகள் | 121,942 | 73.02% | -1.71% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 167,543 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -9.45% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | செ. இராமலிங்கம் | 70,500 | 59.67% | +26.03 | |
| காங்கிரசு | டி. ஆர். லோகநாதன் | 28,559 | 24.17% | -32.07 | |
| பாமக | ஜி. ஆலயமணி | 9,506 | 8.05% | புதியவர் | |
| மதிமுக | ஆர். முருகன் | 4,684 | 3.96% | புதியவர் | |
| சுயேச்சை | கே. காந்திமதி | 3,168 | 2.68% | புதியவர் | |
| இ.பொ.க. (மா-லெ) | டி. கண்ணையன் | 622 | 0.53% | New | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 41,941 | 35.50% | 12.89% | ||
| பதிவான வாக்குகள் | 118,155 | 74.73% | 0.13% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 166,439 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 3.42% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | நா. பன்னீர்செல்வம் | 62,523 | 56.24% | +31.61 | |
| திமுக | எஸ். இராமலிங்கம் | 37,392 | 33.64% | -10.88 | |
| பாமக | ஜி. கேசவன் | 10,035 | 9.03% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 25,131 | 22.61% | 2.73% | ||
| பதிவான வாக்குகள் | 111,163 | 74.60% | 0.93% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 153,316 | ||||
| திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 11.73% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | செ. இராமலிங்கம் | 44,914 | 44.51% | +7.12 | |
| காங்கிரசு | மு. இராஜாங்கம் | 24,857 | 24.64% | -26.54 | |
| அஇஅதிமுக | கே. இராமலிங்கம் | 12,434 | 12.32% | புதியவர் | |
| சுயேச்சை | அ. ஆசைத்தம்பி | 10,416 | 10.32% | புதியவர் | |
| அஇஅதிமுக | ஏ. சி. சிற்றரசு | 7,247 | 7.18% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 20,057 | 19.88% | 6.10% | ||
| பதிவான வாக்குகள் | 100,898 | 73.67% | -8.06% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 139,862 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -6.66% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | மு. இராஜாங்கம் | 50,002 | 51.18% | புதியவர் | |
| திமுக | செ. இராமலிங்கம் | 36,539 | 37.40% | -15.91 | |
| சுயேச்சை | பி. சொளரிராஜன் | 11,163 | 11.43% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,463 | 13.78% | 7.16% | ||
| பதிவான வாக்குகள் | 97,704 | 81.73% | 5.91% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 124,072 | ||||
| திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -2.13% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | செ. இராமலிங்கம் | 46,943 | 53.31% | +20.72 | |
| அஇஅதிமுக | கே. இராஜமாணிக்கம் | 41,111 | 46.69% | +16.87 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,832 | 6.62% | 4.37% | ||
| பதிவான வாக்குகள் | 88,054 | 75.82% | 4.15% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 118,003 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 20.72% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | செ. இராமலிங்கம் | 26,304 | 32.59% | புதியவர் | |
| காங்கிரசு | கே. கோவிந்தராஜலு | 24,489 | 30.34% | புதியவர் | |
| அஇஅதிமுக | எம். சி. மகாலிங்கம் | 24,067 | 29.82% | புதியவர் | |
| ஜனதா கட்சி | என். ஜி. ரங்கராஜன் | 3,018 | 3.74% | புதியவர் | |
| சுயேச்சை | கே. நெடுஞ்செழியன் | 2,053 | 2.54% | புதியவர் | |
| சுயேச்சை | எம். ஜி. மணி | 781 | 0.97% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,815 | 2.25% | |||
| பதிவான வாக்குகள் | 80,712 | 71.67% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 114,391 | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 12 Feb 2022.
- ↑ 2.0 2.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-13.
- ↑ திருவிடைமருதூர் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-12. Retrieved 2016-06-16.
- ↑ http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
- ↑ "திருவிடைமருந்தூர் Election Result". Retrieved 18 Jun 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
உசாத்துணை
[தொகு]- 1977 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- 1980 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2018-07-13 at the வந்தவழி இயந்திரம்
- 1984 இந்திய தேர்தல் ஆணையம்
- 1989 இந்திய தேர்தல் ஆணையம்
- 1991 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம்
- 1996 இந்திய தேர்தல் ஆணையம்
- 2001 இந்திய தேர்தல் ஆணையம்
- 2006 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2018-06-13 at the வந்தவழி இயந்திரம்