காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காரைக்குடி சிவகங்கை மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • தேவகோட்டை தாலுக்கா
  • காரைக்குடி தாலுக்கா(பகுதி)

பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, பெரியகோட்டை, களத்தூர், நட்டுச்சேரி, ஜெயம்கொண்டன், புக்குடி, ஆம்பக்குடி, குளப்பாடி, மேலமணக்குடி, கண்டனூர், செக்கலைக்கோட்டை, காரைக்குடி, செஞ்சை, கழனிவாசல், கோவிலூர், காரைக்குடி (ஆர்,எப்) அரியக்குடி, இலுப்பைக்குடி, மாத்தூர், சிறுகவயல், பிரம்புவயல், மித்ரவயல், செங்காத்தான்குடி, பெரியகோட்டகுடி, புதூர், அமராவதி, கல்லுப்பட்டி கிராமங்கள் மற்றும் கண்ணங்குடி கிராமங்கள்.

கண்டனூர் (பேரூராட்சி) புதுவயல்(பேரூராட்சி) மற்றும் காரைக்குடி (நகராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 சோழன் சி.த.பழனிச்சாமி அதிமுக
2006 என்.சுந்தரம் இ.தே.கா 48.70
2001 எச்.ராஜா பா.ஜ.க 48.40
1996 என்.சுந்தரம் தமாகா 62.98
1991 எம்.கற்பகம் அதிமுக 65.68
1989 இராம.நாராயணன் திமுக 41.24
1984 எஸ். பி. துரைராசு அதிமுக 48.98
1980 சி. டி. சிதம்பரம் திமுக 51.78
1977 காளியப்பன் அதிமுக 32.03
1971 சி. டி. சிதம்பரம் திமுக
1967 மெய்யப்பன் சுதந்திராக் கட்சி
1962 சா. கணேசன் சுதந்திராக் கட்சி
1957 மு. அ. முத்தையா செட்டியார் காங்
1952 சொக்கலிங்கம் செட்டியார் காங்