உள்ளடக்கத்துக்குச் செல்

கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கெங்கவல்லி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கெங்கவல்லி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 81
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,38,960[1]
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி (Gangavalli Assembly constituency) சேலம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

இந்த தொகுதியில் ஆண்கள் 1,14,127 பேர், பெண்கள்- 1,20,095 பேர், இதரர்- 2 பேர் என மொத்தம் 2,34,224 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியை பொறுத்தவரை ஆதி திராவிடர், வன்னியர், கொங்கு வேளாளர், நாயக்கர் மற்றும் முதலியார் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினரும் உள்ளனர்.[2] கடந்த 1951-ம் ஆண்டு முதல் கடந்த 2006-ம் ஆண்டு வரை தலைவாசல் தொகுதியாக இருந்த போது, சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

இத்தொகுதியின் முக்கியத் தொழில் விவசாயம். கரும்பு, நெல், மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், பருத்தி, பாக்கு உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்படுகின்றன.நூல் மில்கள், ஜவ்வரிசி (சேகோ) ஆலைகள் மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகின்றன. கொல்லிமலையில் உற்பத்தியாகி வரும் சுவேதா நதி சேலத்தின் கூவமாக மாற்றப்பட்டிருப்பது பகுதிவாசிகளின் நீண்ட கால கவலை ஆகும்.[3]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

நடுவலூர், தெடாவூர், ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளூர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்கள்.[4]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
2011ஆர். சுபாதேமுதிக7292248.60சின்னதுரைதிமுக5945739.63
2016அ. மருதமுத்துஅதிமுக7430142.65ஜே. ரேகா பிரியதர்சினிதிமுக7203941.35
2021அ. நல்லதம்பிஅதிமுக[5]89,56848.02ஜே. ரேகா பிரியதர்சினிதிமுக82,20744.08
2026அ. நல்லதம்பிஅதிமுக73,16737.20ஜே. ரேகா பிரியதர்சினிதிமுக58,76329.88

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2026
37.20%
2021
47.89%
2016
42.22%
2011
48.60%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: கெங்கவள்ளி[6][7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. அ. நல்லதம்பி 73,167 37.20 10.69
தி.மு.க. சின்னதுரை கே 58,763 29.88 14.08
த.வெ.க. சுஜாதா வி 55,291 28.11 புதியவர்
நாதக அபிராமி ஏ 6,242 3.17 1.82
நோட்டா நோட்டா 731 0.37 0.30
பசக பாலகிருஷ்ணன் பி 533 0.27 புதியவர்
சுயேச்சை தனபால் எஸ் 444 0.23 புதியவர்
சுயேச்சை ரமேஷ் எஸ் 390 0.20 புதியவர்
தவாக கவியரசன் டி டி 234 0.12 புதியவர்
புதக மாரிமுத்து எஸ் 220 0.11 புதியவர்
சுயேச்சை கண்ணன் எஸ் 212 0.11 புதியவர்
சுயேச்சை தமிழரசன் டி 196 0.10 புதியவர்
சுயேச்சை குணபிரகாஷ் டி 105 0.05 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,404 7.32 Increase3.38
பதிவான வாக்குகள் 1,96,679 90.06 Increase11.80
பதிவு செய்த வாக்காளர்கள் 2,18,375 20,585
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 10.69
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கெங்கவல்லி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. அ. நல்லதம்பி 89,568 47.89% +5.67
தி.மு.க. ஜெ. ரேகாபிரியதர்சினி 82,207 43.96% +3.02
நாதக ஆர். வினோதினி 9,323 4.99% +4.46
அ.ம.மு.க. எ. பாண்டியன் 1,519 0.81% புதியவர்
நோட்டா நோட்டா 1,251 0.67% -0.33
வெற்றி வாக்கு வேறுபாடு 7,361 3.94% 2.65%
பதிவான வாக்குகள் 187,011 78.26% -2.15%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 508 0.27%
பதிவு செய்த வாக்காளர்கள் 238,960
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 5.67%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கெங்கவல்லி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. அ. மருதமுத்து 74,301 42.22% புதியவர்
தி.மு.க. ஜெ. ரேகா பிரியதர்சினி 72,039 40.94% +1.31
பாமக எ. சண்முகவேல் மூர்த்தி 10,715 6.09% புதியவர்
தேமுதிக ஆர். சுபா 7,114 4.04% -44.56
கொ.ம.தே.க. எ. கணேசன் 3,786 2.15% புதியவர்
பா.ஜ.க சிவகாமி பரமசிவம் 2,023 1.15% -0.04
நோட்டா நோட்டா 1,766 1.00% புதியவர்
நாதக பி. செந்தில்குமார் 921 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,262 1.29% -7.69%
பதிவான வாக்குகள் 175,981 80.41% -1.46%
பதிவு செய்த வாக்காளர்கள் 218,854
தேமுதிக கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -6.38%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கெங்கவல்லி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக ஆர். சுபா 72,922 48.60% புதியவர்
தி.மு.க. கே. சின்னதுரை 59,457 39.63% புதியவர்
சுயேச்சை ஜெ. மணிமாறன் 5,978 3.98% புதியவர்
இஜக பி. சிவகாமி 4,048 2.70% புதியவர்
சுயேச்சை எ. முருகேசன் 2,452 1.63% புதியவர்
பா.ஜ.க ஜி. மதியழகன் 1,787 1.19% புதியவர்
லோஜக எசு. இராஜா 1,520 1.01% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 13,465 8.97%
பதிவான வாக்குகள் 150,047 81.87%
பதிவு செய்த வாக்காளர்கள் 183,269
தேமுதிக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 28 Jan 2022.
  2. கெங்கவல்லி தொகுதி கண்ணோட்டம். மாலைமலர். 21 மார்ச் 2021. Archived from the original on 2021-08-16. Retrieved 2021-08-16.
  3. கெங்கவல்லி தொகுதி கண்ணோட்டம்- 2021 சட்டமன்றத் தேர்தல்
  4. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
  5. கெங்கவல்லி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  6. "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Gangavalli". Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 25 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260625034709/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2281.htm.
  7. "Gangavalli Constituency Election Results 2016 - 2026" (in en). The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 1 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260601183958/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/gangavalli.
  8. "கெங்கவல்லி Election Result". Retrieved 15 Oct 2022.
  9. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  10. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.