கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராயபுரம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின் , தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 17. இது வட சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2011ம் ஆண்டுவரை தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தொகுதியாக இருந்தது.[சான்று தேவை ] தற்போது கும்மிடிப்பூண்டி முதல் தொகுதியாக உள்ளது.
தொகுதியில் அடங்கும் பகுதிகள் [ தொகு ]
சென்னை மாநகராட்சி வார்டு எண் 9,12, 13, 15 முதல் 22 வரை மற்றும் 31[1] .
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு [ தொகு ]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு (%)
2016
டி. செயக்குமார்
அதிமுக
தரவு இல்லை
2011
செயகுமார்
அதிமுக
2006
செயகுமார்
அதிமுக
53.26
2001
செயகுமார்
அதிமுக
56.76
1996
இரா. மதிவாணன்
திமுக
57.78
1991
செயகுமார்
அதிமுக
59.04
1989
இரா. மதிவாணன்
திமுக
45.95
1984
பொன்னுரங்கம்
திமுக
50.26
1980
பொன்னுரங்கம்
திமுக
50.31
1977
பொன்னுரங்கம்
திமுக
33.54
2016 சட்டமன்றத் தேர்தல் [ தொகு ]
வாக்காளர் எண்ணிக்கை [ தொகு ]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் [ தொகு ]
ஆண்கள்
பெண்கள்
மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு [ தொகு ]
2011 வாக்குப்பதிவு சதவீதம்
2016 வாக்குப்பதிவு சதவீதம்
வித்தியாசம்
%
%
↑ %
வாக்களித்த ஆண்கள்
வாக்களித்த பெண்கள்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வாக்களித்த ஆண்கள் சதவீதம்
வாக்களித்த பெண்கள் சதவீதம்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்
மொத்த சதவீதம்
%
%
%
%
நோட்டா வாக்களித்தவர்கள்
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%
முடிவுகள் [ தொகு ]
மேற்கோள்கள் [ தொகு ]
வெளியிணைப்புகள் [ தொகு ]