ஆர். மதிவாணன்
தோற்றம்
ஆர். மதிவாணன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | ப. பொன்னுரங்கம் |
| பின்னவர் | து. ஜெயக்குமார் |
| தொகுதி | இராயபுரம் |
| பதவியில் 1996–2001 | |
| பின்னவர் | து. ஜெயக்குமார் |
| தொகுதி | து. ஜெயக்குமார் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 சூலை 1948 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | மீன் வணிகம் |
ஆர். மதிவாணன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1996 தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக இராயபுரம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "Statistical Report on General Election 1996 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 1.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)