திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி
| திண்டிவனம் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 72 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விழுப்புரம் |
| மக்களவைத் தொகுதி | விழுப்புரம் |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,30,527[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அஇஅதிமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி (Tindivanam Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 72. செஞ்சி, வானூர், கண்டமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தமிழகத்தின் முதல் முதல்-அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான ஓமந்தூர் இத்தொகுதியில் உள்ளது. தமிழக அரசு அவருக்கு நினைவு மண்டபமும் அமைந்துள்ளது.[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- திண்டிவனம் வட்டம் (பகுதி)
கூச்சிகொளத்தூர், பாதிரி, கம்பூர், கரிக்கம்பட்டு, ஓங்கூர், அன்னம்பாக்கம், காட்டுப்பூஞ்சை, வடகளவாய், கடவம்பாக்கம், ஆவணிப்பூர், பனையூர், பாங்கொளத்தூர், நங்குணம், நல்லாத்தூர், சாரம், சாலவாதி, மேல்பேட்டை, விட்டலாபுரம், கீழ்கூடலூர், ஈச்சேரி, நொளம்பூர், மங்களம், கீழ் ஆதனுர், பள்ளிப்பாக்கம், எப்பாக்கம், அண்டப்பட்டு, கீழ்பசார், ஆட்சிப்பாக்கம், நாரமகனி, சேந்தமங்கலம், நல்லூர், பந்தாடு, நாகல்பாக்கம், ராயநல்லூர், நகர், அசப்பூர், குரும்பரம் (ஆர்.எப்), கந்தாடு, வட அகரம், புதுப்பாக்கம், குரும்பகம், ஆலந்தூர், வட கொடிப்பாக்கம், சிறுவடி, வைடப்பாக்கம், வட நெற்குணம், கிழ்நெமிலி, வண்டாரம்பூண்டி, கீழ்மண்ணூர், கருப்பூர், கீழ்சேவூர், கீழ்சேவூர் (ஆர்.எப்), கட்டளை, எண்டியூர், ஆத்தூர், வட குலப்பாக்கம், மானூர், மொளசூர், குருவம்மாபேட்டை, ஜானகிபேட்டை, பெருமுக்கல், கீழருங்குணம், வடகொளப்பாக்கம், சேணலூர், கீழ்பூதேரி, குண்ணப்பாக்கம், தென்னம்பூண்டி, மண்டபெரும்பாக்கம், மடவந்தாங்கல், ஏந்தூர், குரூர், வேப்பேரி, முருக்கேரி, கொளத்தூர், நடுக்குப்பம், கேசவநாயக்கம்பாக்கம், திருக்கனூர், ஊரணி, ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, பணிச்சமேடு, கீழ்பேட்டை, அனுமந்தை, ஓமிப்பேர், அடசல், ஆடவல்லிக்குட்டம், சாத்தமங்கலம், சிங்கநந்தை, ஆலங்குப்பம், மானூர், வன்னிபேர், பிரம்மதேசம், அரியந்தாங்கல், சொக்கந்தாங்கல், நல்முக்கல், அழகியபாக்கம், டி.நல்லாளம், கீழ்சிவிரி, பழமுக்கல், எலவளைப்பாக்கம், தென்நெற்குணம், கோவடி, ஓமந்தூர், அன்னம்புத்தூர், வரகுப்பட்டு, எரையானூர், கரணாவூர், ஜக்கம்பேட்டை, சிங்கனூர், தென்பசியார், அவனம்பட்டு, தென்களவாய், வேங்கை, கீழ்சித்தாமூர், சொரப்பட்டு, செய்யாங்குப்பம், செட்டிகுப்பம், கூனிமேடு, அரியாங்குப்பம், வெளியனூர், கள்ளகொளத்தூர், கீழ்பேரடிக்குப்பம், கீழ் எடையாளம், கீழ்ப்புதுப்பட்டி, ஓலக்கூர், கீழ்பாதி மற்றும் ஓலக்கூர் மேல்பாதி கிராமங்கள்.
திண்டிவனம் (நகராட்சி) மற்றும் மரக்காணம் (பேரூராட்சி)[3].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | எம். ஜகன்நாதன் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 48783 | 29.09 | வேணுகோபால கவுண்டர் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 40998 | 24.45 |
| 1957 | எம். ஜகன்நாதன்/ பி. வீரப்ப கவுண்டர் | இந்திய தேசிய ஜனநாயக காங்கிரசு | 37448 | 27.00 | எம். செகநாதன் | சுயேச்சை | 34753 | 25.06 |
| 1962 | ஏ. தங்கவேலு | திமுக | 27687 | 45.33 | வீரப்ப கவுண்டர் | காங்கிரசு | 27422 | 44.90 |
| 1967 | திண்டிவனம் கே. இராமமூர்த்தி | காங்கிரசு | 34106 | 51.59 | எ. தங்கவேலு | திமுக | 32008 | 48.41 |
| 1971 | ஜி. இராஜாராம் | திமுக | 33933 | 55.83 | கே. இராமமூர்த்தி | நிறுவன காங்கிரசு | 22048 | 36.27 |
| 1977 | த. இரெ. இராஜாராம் ரெட்டி | காங்கிரசு | 18990 | 29.55 | ஆர். இராதாகிருசுணன் | ஜனதா கட்சி | 17150 | 26.69 |
| 1980 | கா. மா. தங்கமணி | காங்கிரசு | 29778 | 42.33 | இராசாராம ரெட்டி | அதிமுக | 24302 | 34.55 |
| 1984 | கா. மா. தங்கமணி | காங்கிரசு | 45404 | 58.67 | சுப்பரமணிய கவுண்டர் | ஜனதா கட்சி | 26088 | 33.71 |
| 1989 | இரா. மாசிலாமணி | திமுக | 39504 | 48.05 | கே. இராமமூர்த்தி | காங்கிரசு | 28749 | 34.97 |
| 1991 | சா. பன்னீர்செல்வம் | காங்கிரசு | 48317 | 50.58 | ஆர். மாசிலாமணி | திமுக | 29282 | 30.65 |
| 1996 | ஆர். சேதுநாதன் | திமுக | 45448 | 45.40 | எம். கருணாநிதி | பாமக | 20068 | 20.05 |
| 2001 | சி. வே. சண்முகம் | அதிமுக | 54884 | 53.31 | ஆர். சேதுநாதன் | திமுக | 42736 | 41.51 |
| 2006 | சி. வே. சண்முகம் | அதிமுக | 55856 | 47 | எம். கருணாநிதி | பாமக | 53648 | 45 |
| 2011 | த. அரிதாஸ் | அதிமுக | 80,553 | 52.59 | மொ.ப.சங்கர் | பாமக | 65,016 | 42.45 |
| 2016 | பி. சீதாபதி | திமுக | 67879 | 35.76 | எஸ். பி. ராஜேந்திரன் | அதிமுக | 61778 | 35.70 |
| 2021 | பொ. அர்ச்சுனன் | அதிமுக[4] | 87,152 | 47.74 | பி. சீத்தாபதி சொக்கலிங்கம் | திமுக | 77,399 | 42.40 |
- 1951ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
- 1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
- 1977ல் அதிமுகவின் ராசாராம் 15117 (23.52%) & திமுகவின் வெங்கட்ராமன் 11958 (18.61%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980ல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) இராதாகிருசுணன் 15953 (22.68%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் கருணாநிதி 16580 (17.36%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் மதிமுகவின் ஆர். மாசிலாமணி 16449 (16.43%) & காங்கிரசின் இராசாராம் 16018 (16.00%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் லட்சுமணனன் 4364 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பொ. அர்ச்சுனன் | 87,152 | 48.15% | +12.87 | |
| திமுக | பி. சீதாபதி | 77,399 | 42.76% | +7.43 | |
| நாம் தமிழர் கட்சி | பி. பச்சமுத்து | 9,203 | 5.08% | +4.57 | |
| தேமுதிக | கே. சந்திரலேகா | 2,701 | 1.49% | -7.03 | |
| மநீம | எசு. பொய்யாமொழி | 2,079 | 1.15% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,523 | 0.84% | -0.36 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,753 | 5.39% | 5.33% | ||
| பதிவான வாக்குகள் | 181,015 | 78.52% | -0.42% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 142 | 0.08% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 230,527 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 12.82% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | பி. சீதாபதி | 61,879 | 35.33% | புதியவர் | |
| அஇஅதிமுக | எசு. பி. ராஜேந்திரன் | 61,778 | 35.27% | -17.32 | |
| பாமக | எ. காளிதாசு | 29,848 | 17.04% | -25.41 | |
| தேமுதிக | எம். உதயகுமார் | 14,928 | 8.52% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 2,112 | 1.21% | புதியவர் | |
| பா.ஜ.க | பி. பூவழகி | 1,509 | 0.86% | +0.2 | |
| நாம் தமிழர் கட்சி | ஜி. புவனேசுவரி | 908 | 0.52% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 101 | 0.06% | -10.09% | ||
| பதிவான வாக்குகள் | 175,150 | 78.94% | -2.33% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 221,864 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -17.26% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | டி. ஹரிதாஸ் | 80,553 | 52.59% | +5.55 | |
| பாமக | எம். பி. சங்கர் | 65,016 | 42.45% | -2.74 | |
| சுயேச்சை | எம். முனுசாமி | 2,071 | 1.35% | புதியவர் | |
| இஜக | ஆர். இராதிகா | 1,125 | 0.73% | புதியவர் | |
| பா.ஜ.க | எம். வேணுகோபா | 1,010 | 0.66% | +0.09 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 15,537 | 10.14% | 8.28% | ||
| பதிவான வாக்குகள் | 153,169 | 81.27% | 3.94% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 188,461 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 5.55% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | சி. வே. சண்முகம் | 55,856 | 47.04% | -6.27 | |
| பாமக | எம். கருணாநிதி | 53,648 | 45.18% | புதியவர் | |
| தேமுதிக | கே. இலட்சுமணன் | 4,364 | 3.68% | புதியவர் | |
| சுயேச்சை | கே. மாணிக்கம் | 2,102 | 1.77% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. தனசேகரன் | 827 | 0.70% | புதியவர் | |
| பா.ஜ.க | ஐ. எம். சேகர் | 674 | 0.57% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,208 | 1.86% | -9.94% | ||
| பதிவான வாக்குகள் | 118,735 | 77.34% | 14.63% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 153,528 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -6.27% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | சி. வே. சண்முகம் | 54,884 | 53.31% | புதியவர் | |
| திமுக | ஆர். சேதுநாதன் | 42,736 | 41.51% | -3.89 | |
| மதிமுக | எசு. ரவி | 2,353 | 2.29% | -14.15 | |
| சுயேச்சை | எம். மகேசு | 2,182 | 2.12% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. இனியதயாளன் | 801 | 0.78% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,148 | 11.80% | -13.55% | ||
| பதிவான வாக்குகள் | 102,956 | 62.71% | -5.93% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 164,200 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 7.91% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஆர். சேதுநாதன் | 45,448 | 45.40% | +14.75 | |
| பாமக | எம். கருணாநிதி | 20,068 | 20.05% | புதியவர் | |
| மதிமுக | இரா. மாசிலாமணி | 16,449 | 16.43% | புதியவர் | |
| காங்கிரசு | டி. ராஜாராம் | 16,018 | 16.00% | -34.58 | |
| பா.ஜ.க | எசு. மூர்த்தி | 523 | 0.52% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 25,380 | 25.35% | 5.43% | ||
| பதிவான வாக்குகள் | 100,106 | 68.64% | 0.79% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 153,450 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -5.18% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சா. பன்னீர்செல்வம் | 48,317 | 50.58% | +15.61 | |
| திமுக | ஆர், மாசிலாமணி | 29,282 | 30.65% | -17.4 | |
| பாமக | எம். கருணாநிதி | 16,580 | 17.36% | புதியவர் | |
| பசக | கே. சடையன் | 577 | 0.60% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,035 | 19.93% | 6.84% | ||
| பதிவான வாக்குகள் | 95,532 | 67.85% | 3.41% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 145,939 | ||||
| திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 2.52% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | இரா. மாசிலாமணி | 39,504 | 48.05% | புதியவர் | |
| காங்கிரசு | திண்டிவனம் கே. இராமமூர்த்தி | 28,749 | 34.97% | -23.7 | |
| அஇஅதிமுக | ஜி. ஆர். இரவீந்திரன் | 6,258 | 7.61% | புதியவர் | |
| அஇஅதிமுக | கே. எம். தங்கமணி | 4,478 | 5.45% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. காந்திதாசு | 941 | 1.14% | புதியவர் | |
| சுயேச்சை | டி. ஆர். மகேசுவரன் | 525 | 0.64% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,755 | 13.08% | -11.88% | ||
| பதிவான வாக்குகள் | 82,210 | 64.44% | -7.11% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 129,844 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -10.61% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கா. மா. தங்கமணி | 45,404 | 58.67% | +16.33 | |
| ஜனதா கட்சி | சுப்பிரமணிய கவுண்டர் | 26,088 | 33.71% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. கிருஷ்ணன் | 3,596 | 4.65% | புதியவர் | |
| சுயேச்சை | கே. செம்மனேரி கவுண்டர் | 2,306 | 2.98% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,316 | 24.96% | 17.17% | ||
| பதிவான வாக்குகள் | 77,394 | 71.55% | 5.39% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 113,711 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 16.33% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கா. மா. தங்கமணி | 29,778 | 42.33% | +12.78 | |
| அஇஅதிமுக | இ. ராஜாராம் ரெட்டி | 24,302 | 34.55% | +11.02 | |
| ஜனதா கட்சி | இராதாகிருஷ்ணன் | 15,953 | 22.68% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,476 | 7.78% | 4.92% | ||
| பதிவான வாக்குகள் | 70,343 | 66.16% | 2.06% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 107,921 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 12.78% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | த. இரெ. இராஜாராம் ரெட்டி | 18,990 | 29.55% | -6.72 | |
| ஜனதா கட்சி | ஆர். இராத கிருஷ்ணன் | 17,150 | 26.69% | புதியவர் | |
| அஇஅதிமுக | ஜி. இராஜாராம் | 15,117 | 23.52% | புதியவர் | |
| திமுக | ஜி. வெங்கட்ராமன் | 11,958 | 18.61% | -37.22 | |
| சுயேச்சை | பி. எம். அரெங்கநாதன் | 1,046 | 1.63% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,840 | 2.86% | -16.69% | ||
| பதிவான வாக்குகள் | 64,261 | 64.10% | -8.77% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 101,610 | ||||
| திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -26.27% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஜி. இராஜாராம் | 33,933 | 55.83% | +7.41 | |
| காங்கிரசு | கே. இராமமூர்த்தி | 22,048 | 36.27% | -15.31 | |
| சுயேச்சை | சி. ரெங்கநாதன் | 3,960 | 6.51% | புதியவர் | |
| சுயேச்சை | எம். ஆர். ரெட்டி | 843 | 1.39% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,885 | 19.55% | 16.38% | ||
| பதிவான வாக்குகள் | 60,784 | 72.87% | -3.53% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 95,171 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 4.24% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கே. இராமமூர்த்தி | 34,106 | 51.59% | +6.69 | |
| திமுக | எ. தங்கவேலு | 32,008 | 48.41% | +3.08 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,098 | 3.17% | 2.74% | ||
| பதிவான வாக்குகள் | 66,114 | 76.39% | 4.61% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 89,697 | ||||
| திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 6.26% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஏ. தங்கவேலு | 27,687 | 45.33% | புதியவர் | |
| காங்கிரசு | பி. வீர்ப்ப கவுண்டர் | 27,422 | 44.90% | +24.23 | |
| இந்திய கம்யூனிஸ்ட் | ஆர். முருகன் | 4,927 | 8.07% | புதியவர் | |
| சுயேச்சை | எம். கிருஷ்ணன் | 1,044 | 1.71% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 265 | 0.43% | -1.51% | ||
| பதிவான வாக்குகள் | 61,080 | 71.79% | -17.44% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 88,723 | ||||
| சுயேச்சை இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 18.33% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இதேஜகா | பி. வீரப்ப கவுண்டர் | 37,448 | 27.00% | ||
| சுயேச்சை | எம். ஜகன்நாதன் | 34,753 | 25.06% | ||
| காங்கிரசு | வேணுகோபால கவுண்டர் | 28,658 | 20.66% | 0.32% | |
| காங்கிரசு | பிச்சைக்குப்பன் | 22,941 | 16.54% | -3.80% | |
| சுயேச்சை | கண்ணன் | 5,563 | 4.01% | ||
| சுயேச்சை | திருநீலகண்டர் | 4,730 | 3.41% | ||
| சுயேச்சை | எசு. ஆறுமுக முதலியார் | 4,586 | 3.31% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,695 | 1.94% | -2.70% | ||
| பதிவான வாக்குகள் | 1,38,679 | 89.23% | -14.55% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,55,419 | ||||
| தஉக இடமிருந்து இதேஜகா பெற்றது | மாற்றம் | -2.09% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தஉக | எம். ஜகன்நாதன் | 48,783 | 29.09% | ||
| தஉக | வேணுகோபால் | 40,998 | 24.45% | ||
| காங்கிரசு | பாலசுந்தரம் | 34,119 | 20.35% | 20.35% | |
| காங்கிரசு | வெங்கடகிருஷ்ணா | 33,414 | 19.92% | 19.92% | |
| சுயேச்சை | கணபதி | 10,385 | 6.19% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,785 | 4.64% | |||
| பதிவான வாக்குகள் | 1,67,699 | 103.78% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,61,593 | ||||
| தஉக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 28 Jan 2022.
- ↑ "திண்டிவனம்".
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
- ↑ திண்டிவனம் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
- ↑ "திண்டிவனம் Election Result". Retrieved 2 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.