உள்ளடக்கத்துக்குச் செல்

பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூந்தமல்லி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர்
நிறுவப்பட்டது1977 - முதல்
மொத்த வாக்காளர்கள்3,57,874[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பூந்தமல்லி (தனி) சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 5.

பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • திருவள்ளூர் வட்டம்

அரும்பாக்கம், திருக்கனன்சேரி, வீளாம்பாக்கம், கெருகம்பூண்டி, செம்பேடு, வெங்கல், வெள்ளியூர், அம்மணம்பாக்கம், அகரம், சேத்துபாக்கம், குருவாயல், அரக்கம்பட்டு, சிங்கிலிகுப்பம், ஆயலசேரி, புதுக்குப்பம், கோடுவெளி, காரணை, மாகரல், தாமரைப்பாக்கம், மேலக்கொண்டையூர், வதட்டூர், கரிக்கலவாக்கம், விஷ்ணுவாக்கம், கீழனூர், மேலானூர், ஒத்திக்காடு, புன்னப்பாக்கம், புல்லரம்பாக்கம், ஈக்காடு, கல்யாண குப்பம், சிட்டத்தூர், பேரத்தூர், அயலூர், புன்னப்பட்டு, சிவன்வாயல், நல்லாங்காவனூர், புலியூர், பாக்கம், வேப்பம்பட்டு, அயத்தூர், சிறுகளத்தூர், தொட்டிக்கலை, கிளாம்பாக்கம், தண்டலம், தண்ணீர்குளம், காக்களூர், புட்லூர், தொழுர், சிறுகடல், செவ்வாப்பேட்டை, பெரும்பாள்பட்டு, வேப்பம்பட்டு, திருவூர் மற்றும் அரண்வாயல் கிராமங்கள்.

  • பூந்தமல்லி வட்டம்

கூடப்பாக்கம், வரதராஜபுரம், வெள்ளவேடு, நேமம், நொச்சி மேடு, மெய்யூர், படூர், அகரமேல், நாசரத் பேட்டை, கண்ணப்பாளையம், மேல்பாக்கம், சொரன்சேரி, அமுதூர்மேடு, அக்ரஹாரமேல், திருநின்றவூர், கொரட்டூர், வயலாநல்லூர், கோலப்பஞ்சேரி, பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல், பாரிவாக்கம், சென்னீர்குப்பம், கொரட்டூர், கீழ்மணம்பேடு, காட்டுப்பாக்கம் மற்றும் கோபரசநல்லூர் கிராமங்கள்.

பூந்தமல்லி (நகராட்சி) மற்றும் திருமழிசை (பேருராட்சி)

[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 து. இராசரத்தினம் திமுக 26,552 36.49 இரா. குலசேகரன் அதிமுக 21,659 29.76
1980 து. இராசரத்தினம் திமுக 38,018 48.83 சம்பந்தன் காந்தி காமராசு தேசிய காங்கிரசு 26,930 34.59
1984 ஜி. அனந்தகிருஷ்ணா காங்கிரசு 55,129 55.97 டி. இராசரத்தினம் திமுக 40,562 41.18
1989 தி. இரா. மாசிலாமணி திமுக 58,640 48.11 ஜி. அனந்தகிருசுணன் காங்கிரசு 29,345 24.07
1991 டி. சுதர்சனம் காங்கிரசு 68,392 55.50 டி. இராசரத்தினம் திமுக 44,240 35.90
1996 டி. சுதர்சனம் தமாகா 75,731 53.20 பி. கிருசுணமூர்த்தி காங்கிரசு 25,220 17.72
2001 சி. சண்முகம் பாமக 62,220 37.51 எசு. செழியன் திமுக 59,904 36.12
2006 டி. சுதர்சனம் காங்கிரசு 98,920 --- ஆர். செங்குட்டுவன் மதிமுக 83,590
2011 இரா. மணிமாறன் அதிமுக 99,097 --- காஞ்சி ஜி.வி.மதியழகன் காங்கிரசு 57,678 ---
2016 த. அ. ஏழுமலை அதிமுக 1,03,952 --- இ. பரந்தாமன் திமுக 92,189 ---
2019 அ. கிருட்டிணசாமி திமுக 1,35,984 --- க. வைத்தியநாதன் அதிமுக 76,355 ---
2021 அ. கிருட்டிணசாமி திமுக 1,49,578 56.72 ராஜமன்னார் பாமக 55,249 21.03
  • 1977இல் ஜனதாவின் மதன் ராசு 16,660 (22.89%) & காங்கிரசின் பலபாண்டவன் 7357 (10.11%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980இல் சுயேச்சையான பூவை சின்னசாமி 8,547 (10.98%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் சுயேச்சையான மூர்த்தி 13,429 (11.02%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுகவின் அனரியாசு என்கிற அந்திரிதாசு 23,011 (16.17%) வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் புரட்சி பாரதத்தின் மூர்த்தி 21,194 (12.78%) & மதிமுகவின் அந்திரிதாசு 17,628 (10.63%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் சந்தரசேகர் 15,711 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்கு வீதம்
2021
57.34%
2019 இடைத்தேர்தல்
53.46%
2016
43.32%
2011
54.59%
2006
48.49%
2001
37.51%
1996
53.20%
1991
55.50%
1989
48.11%
1984
55.97%
1980
48.83%
1977
36.49%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: பூந்தமல்லி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக அ. கிருட்டிணசாமி 149,578 57.34% +18.93
பாமக எஸ். எக்ஸ். ராஜமன்னார் 55,468 21.26% +14.67
நாம் தமிழர் கட்சி ஏ. மணிமேகலை 29,871 11.45% +10.38
மநீம ஜெ. ரேவதி மணிமேகலை 11,927 4.57% New
அமமுக டி. ஏ. ஏழுமலை 8,805 3.38% New
பசக ஏ. சி. சத்தியமூர்த்தி 2,891 1.11% +0.25
நோட்டா நோட்டா 2,871 1.10% -0.26
வெற்றி வாக்கு வேறுபாடு 94,110 36.08% 31.17%
பதிவான வாக்குகள் 260,865 72.89% -3.12%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 275 0.11%
பதிவு செய்த வாக்காளர்கள் 357,874
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 14.02%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவிகிதம்
2021
57.34%
2019 by-election
53.46%
2016
43.32%
2011
54.59%
2006
48.49%
2001
37.51%
1996
53.20%
1991
55.50%
1989
48.11%
1984
55.97%
1980
48.83%
1977
36.49%
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பூந்தமல்லி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக A. Krishnaswamy 149,578 57.34% +18.93
பாமக S. X. Rajamannar 55,468 21.26% +14.67
நாம் தமிழர் கட்சி A. Manimekalai 29,871 11.45% +10.38
மநீம J. Revathi Manimegalai 11,927 4.57% புதியவர்
அமமுக T. A. Elumalai 8,805 3.38% புதியவர்
பசக A. C. Sathyamurthy 2,891 1.11% +0.25
நோட்டா நோட்டா 2,871 1.10% -0.26
வெற்றி வாக்கு வேறுபாடு 94,110 36.08% 31.17%
பதிவான வாக்குகள் 260,865 72.89% -3.12%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 275 0.11%
பதிவு செய்த வாக்காளர்கள் 357,874
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 14.02%

2019 by-election

[தொகு]
2019 Tamil Nadu Legislative Assembly by-elections: பூந்தமல்லி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக A. Krishnaswamy 1,36,905 53.46 Increase15.01
அஇஅதிமுக G. Vaithiyanathan 76,809 29.99 13.33
மநீம A. Jagadish Kumar 11,772 4.60 Increase4.60
அமமுக T. A. Elumalai[6] 14,804 5.78 Increase5.78
நாம் தமிழர் கட்சி P. Bharathi Priya 10,871 4.24 Increase3.17
நோட்டா நோட்டா 3,168 1.24 0.12
வாக்கு வித்தியாசம் 60,096
பதிவான வாக்குகள் 2,56,109 77.07
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம்
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பூந்தமல்லி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக T. A. Elumalai 103,952 43.32% -11.27
திமுக I. Paranthamen 92,189 38.41% புதியவர்
பாமக C. Parthasarathy 15,827 6.59% புதியவர்
மதிமுக D. Kandan 15,051 6.27% புதியவர்
பா.ஜ.க A. Amarnath 3,456 1.44% புதியவர்
நோட்டா நோட்டா 3,265 1.36% புதியவர்
நாம் தமிழர் கட்சி A. Ponnarasu 2,562 1.07% புதியவர்
பசக V. Vijayabalaji 2,066 0.86% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,763 4.90% -17.91%
பதிவான வாக்குகள் 239,987 76.01% -3.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 315,718
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -11.27%
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பூந்தமல்லி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக R. Manimaran 99,097 54.59% புதியவர்
காங்கிரசு Kanchi G. V. Mathiazhagan 57,678 31.77% -16.72
style="background-color: வார்ப்புரு:புரட்சி பாரதம் கட்சி Katchi/meta/color; width: 5px;" | [[புரட்சி பாரதம் கட்சி Katchi|வார்ப்புரு:புரட்சி பாரதம் கட்சி Katchi/meta/shortname]] M. Jaganmoorthy 21,118 11.63% புதியவர்
சுயேச்சை K. Murali 2,022 1.11% புதியவர்
style="background-color: வார்ப்புரு:இந்திய ஜனநாயக கட்சி/meta/color; width: 5px;" | [[இந்திய ஜனநாயக கட்சி|வார்ப்புரு:இந்திய ஜனநாயக கட்சி/meta/shortname]] P. Theinmathi 1,616 0.89% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 41,419 22.82% 15.30%
பதிவான வாக்குகள் 181,531 79.11% 18.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 229,460
காங்கிரசு இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 6.10%
2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பூந்தமல்லி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு D. Sudarsanam 98,920 48.49% புதியவர்
மதிமுக R. Senguttuvan 83,590 40.98% +30.35
தேமுதிக G. Chandrasekar 15,711 7.70% புதியவர்
பா.ஜ.க N. Manoharan 2,062 1.01% புதியவர்
சுயேச்சை A. G. Jothimani 1,432 0.70% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,330 7.52% 6.12%
பதிவான வாக்குகள் 203,991 60.67% 6.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 336,248
பாமக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 10.98%
2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பூந்தமல்லி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக S. Shanmugam 62,220 37.51% +29.97
திமுக S. Chezhiyan 59,904 36.12% புதியவர்
புபாக M. Moorthy 21,194 12.78% புதியவர்
மதிமுக R. Andhridoss 17,628 10.63% -5.54
சுயேச்சை B. Ramaiah Naidu 2,146 1.29% புதியவர்
சுயேச்சை A. Ashokan 1,827 1.10% புதியவர்
சுயேச்சை C. N. A. Gouthaman 941 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,316 1.40% -34.09%
பதிவான வாக்குகள் 165,860 54.14% -7.27%
பதிவு செய்த வாக்காளர்கள் 306,344
தமாகா இடமிருந்து பாமக பெற்றது மாற்றம் -15.69%
1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பூந்தமல்லி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா D. Sudarsanam 75,731 53.20% புதியவர்
காங்கிரசு P. Krishnamoorthy 25,220 17.72% -37.78
மதிமுக Anarias @ Anthridoss 23,011 16.17% புதியவர்
பாமக E. Ravi 10,739 7.54% புதியவர்
சுயேச்சை V. Ravi 3,397 2.39% புதியவர்
பா.ஜ.க V. G. Karunagaran 1,956 1.37% -0.14
வெற்றி வாக்கு வேறுபாடு 50,511 35.48% 15.88%
பதிவான வாக்குகள் 142,348 61.42% 1.95%
பதிவு செய்த வாக்காளர்கள் 243,536
காங்கிரசு இடமிருந்து தமாகா பெற்றது மாற்றம் -2.30%
1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பூந்தமல்லி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு D. Sudarsanam 68,392 55.50% +31.43
திமுக D. Rajarathinam 44,240 35.90% -12.2
பாமக R. K. Kothandan 7,544 6.12% புதியவர்
பா.ஜ.க V. Sampath 1,866 1.51% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 24,152 19.60% -4.43%
பதிவான வாக்குகள் 123,225 59.46% -7.81%
பதிவு செய்த வாக்காளர்கள் 212,565
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 7.40%
1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பூந்தமல்லி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக T. R. Masilamani 58,640 48.11% +6.93
காங்கிரசு G. Ananthakrishna 29,345 24.07% -31.89
சுயேச்சை M. Moorthy 13,429 11.02% புதியவர்
சுயேச்சை R. Goverdhanan 8,932 7.33% புதியவர்
அஇஅதிமுக Era. Kulasekaran 6,657 5.46% புதியவர்
சுயேச்சை R. Murugesan 1,678 1.38% புதியவர்
சுயேச்சை S. Muruganandam 813 0.67% புதியவர்
சுயேச்சை Somusa 790 0.65% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 29,295 24.03% 9.24%
பதிவான வாக்குகள் 121,900 67.27% 0.30%
பதிவு செய்த வாக்காளர்கள் 184,163
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -7.86%
1984 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பூந்தமல்லி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு G. Anantha Krishna 55,129 55.97% புதியவர்
திமுக D. Rajarathinam 40,562 41.18% -7.65
சுயேச்சை S. Subramani 1,150 1.17% புதியவர்
சுயேச்சை M. Dilli 589 0.60% புதியவர்
சுயேச்சை A. Samuel Patrick 502 0.51% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,567 14.79% 0.55%
பதிவான வாக்குகள் 98,506 66.97% 10.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 151,761
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 7.14%
1980 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பூந்தமல்லி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக D. Rajarathinam 38,018 48.83% +12.34
style="background-color: வார்ப்புரு:Gandhi Kamaraj National Congress/meta/color; width: 5px;" | [[Gandhi Kamaraj National Congress|வார்ப்புரு:Gandhi Kamaraj National Congress/meta/shortname]] Sambandan 26,930 34.59% புதியவர்
சுயேச்சை Poovai P. Chinnasamy 8,547 10.98% புதியவர்
சுயேச்சை M. Moorthy 2,246 2.88% புதியவர்
பா.ஜ.க G. Thiruven Gadam 1,605 2.06% புதியவர்
சுயேச்சை T. Lakshmipathy Naidu 514 0.66% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,088 14.24% 7.52%
பதிவான வாக்குகள் 77,860 56.73% 4.97%
பதிவு செய்த வாக்காளர்கள் 139,060
திமுக கைப்பற்றியது மாற்றம் 12.34%
1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பூந்தமல்லி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக D. Rajarathinam 26,552 36.49% புதியவர்
அஇஅதிமுக Era Kulasekaran 21,659 29.76% புதியவர்
ஜனதா கட்சி J. Madan Raj 16,660 22.89% புதியவர்
காங்கிரசு A. Palapandvan 7,357 10.11% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,893 6.72%
பதிவான வாக்குகள் 72,774 51.76%
பதிவு செய்த வாக்காளர்கள் 143,250
திமுக வெற்றி (புதிய தொகுதி)

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

2016 ஆம் ஆண்டில் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
163976 168297 48 332321

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
79.13% 75.61% -3.52%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: பூந்தமல்லி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக சி. சண்முகம் 62,220 37.51% +29.97
திமுக எசு. செழியன் 59,904 36.12% புதியவர்
புபாக எம். மூர்த்தி 21,194 12.78% புதியவர்
மதிமுக ஆர். அந்திரிதாசு 17,628 10.63% -5.54
சுயேச்சை பி. இரமையா நாயுடு 2,146 1.29% New
சுயேச்சை அ. அசோகன் 1,827 1.10% புதியவர்
சுயேச்சை சி. என். ஏ. கவுதம் 941 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,316 1.40% -34.09%
பதிவான வாக்குகள் 165,860 54.14% -7.27%
பதிவு செய்த வாக்காளர்கள் 306,344
தமாகா இடமிருந்து பாமக பெற்றது மாற்றம் -15.69%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூன் 2015.
  3. "Poonamallee Election Result". Retrieved 23 Jul 2022.
  4. "பூந்தமல்லி Election Result". Retrieved 23 Jul 2022.
  5. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 December 2021. Retrieved 12 Feb 2022.
  6. "TTV announce AMMK first candidate list". The Hindu. 17 March 2019. https://www.thehindu.com/elections/lok-sabha-2019/ammk-releases-its-first-list-of-candidates-for-the-upcoming-lok-sabha-elections/article26559122.ece. 
  7. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  8. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  9. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  10. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  11. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.