மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மன்னார்குடி திருவாரூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். நாகப்பட்டிணம் மக்களவைத் தொகுதியில் இருந்த மன்னார்குடி தொகுதி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியுடன் 2008 தொகுதி மறுசீரமைப்பு ஆணையின் காரணமாக இணைக்கப்பட்டுள்ளது.[1]

சென்னை மாநிலம்[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 சுப்பையா மற்றும் எம்.கந்தசாமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி[2]
1957 தி.எஸ்.சுவாமிநாதஉடையார் இந்திய தேசிய காங்கிரசு[3]
1962 தி.எஸ்.சுவாமிநாதஉடையார் இந்திய தேசிய காங்கிரசு[4]
1967 தி.எஸ்.சுவாமிநாதஉடையார் இந்திய தேசிய காங்கிரசு[5]

தமிழ்நாடு[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 கே.பாலகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகம்[6]
1977 மு.அம்பிகாபதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி[7]
1980 மு.அம்பிகாபதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி[8]
1984 எஸ்.ஞானசுந்தரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்[9]
1989 கே.ராமச்சந்திரன் திராவிட முன்னேற்றக் கழகம்[10]
1991 கே.சீனிவாசன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்[11]
1996 வை.சிவபுண்ணியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி[12]
2001 வை.சிவபுண்ணியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி[13]
2006 வை.சிவபுண்ணியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
2011 டி.ஆர்.பி.ராஜா திராவிட முன்னேற்றக் கழகம்

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

கோவில்வெண்ணி, நகர், காட்டுசன்னாவூர், பன்னிமங்கலம், சித்தமல்லி மேல்பாதி, ஆதனூர், முன்னாவல்கோட்டை, முன்னாவல்கோட்டை (பகுதி), செட்டிசத்திரம், புள்ளவராயன்குடிகாடு, ராயபுரம், காளாச்சேரி, பரப்பனாமேடு, பூவனூர், வையகளத்தூர், ஒளிமதி, ஒட்டகுடி, பழங்களத்தூர், ஹனுமந்தபுரம், பெரம்பூர், ரிஷியூர், அதங்குடி, வெள்ளகுடி, பொதக்குடி, கீழாளவந்தசேரி, மேலாளவந்தசேரி, அன்னவாசல், அன்னவாசல் தென்பகுதி, புதுதேவங்குடி, அரிச்சபுரம், சித்தாம்பூர், சேகரை மற்றும் ஆய்குடி கிராமங்கள்,

நீடாமங்கலம் (பேரூராட்சி),

கண்டமங்கலம், நலம்சேத்தி, நெம்மேலி (தலய மங்கலம் உள்வட்டம்), குறிச்சி, மூவர்கோட்டை, வடவூர் மேல்பாதி, வடுவூர் அக்ரஹாரம், வடுவூர் வடபாதி, எட மேலையூர்-மி,எட மேலையூர்-மிமி, எட மேலையூர்-மிமிமி, எட கீழையூர்-மி, எட கீழையூர்-மிமி,, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு, வடக்காரவயல், பாமினி, கருணாவூர், சவளக்காரன், அரவத்தூர், ராஜாளிகுடிக்காடு, மூவாநல்லூர், கள்ளர் எம்பேதி, எடையர் எம்பேதி, மேலவாசல், குமாரபுரம், வடுவூர் தென்பாதி-மி, வடுவூர் தென்பாதி-மிமி, காரக்கோட்டை, பேரையூர்-மி, பேரையூர்-மிமி, பேரையூர்-மிமிமி, பேரையூர்-மிக்ஷி, அத்திக்கோட்டை, செருமங்கலம்-மி, செருமங்கலம்-மிமி, கரிக்கோட்டை, கோபிராளையம், ராமாபுரம், கைலாசநாதர்கோவில், முதல் சேத்தி, மூணாம்சேத்தி, மரவக்காடு, சேராங்குளம், அசேஷம், திருப்பாலக்குடி-மி, திருப்பாலக்குடி-மிமி, திருப்பாலக்குடி-மிமிமி, நெம்மேலி (உள்ளிக்கோட்டை உள்வட்டம்), கருவாக்குறிச்சி-மி, கருவாக்குறிச்சி-மிமி, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டிணம்-மி, மகாதேவப்பட்டிணம்-மிமி, உள்ளிக்கோட்டை-மி, உள்ளிக்கோட்டை-மிமி, கூப்பாச்சிகோட்டை, ராஜசம்பாள்புரம், பரவாக்கோட்டை-மி, பரவாக்கோட்டை-மிமி, பைங்காநாடு, துளசேந்திரபுரம், சுந்தரக்கோட்டை, எடையர் நத்தம், தென்பாதி, வடபாதி, ஏதக்குடி, தலையாமங்கலம், ராதாநரசிம்மபுரம், வல்லூர், திருமக்கோட்டை-மி, திருமக்கோட்டை-மிமி, மேலநத்தம், தென்பரை, பாளையகோட்டை, பரசபுரம் மற்றும் எளவனூர் கிராமங்கள்,

மன்னார்குடி (நகராட்சி).[14]

ஆதாரம்[தொகு]

 1. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
 2. 1951 இந்திய தேர்தல் ஆணையம்
 3. 1957 இந்திய தேர்தல் ஆணையம்
 4. 1962 இந்திய தேர்தல் ஆணையம்
 5. 1967 இந்திய தேர்தல் ஆணையம்
 6. 1971 இந்திய தேர்தல் ஆணையம்
 7. 1977 இந்திய தேர்தல் ஆணையம்
 8. 1980 இந்திய தேர்தல் ஆணையம்
 9. 1984 இந்திய தேர்தல் ஆணையம்
 10. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
 11. 1991 இந்திய தேர்தல் ஆணையம்
 12. 1996 இந்திய தேர்தல் ஆணையம்
 13. 2001 இந்திய தேர்தல் ஆணையம்
 14. http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு