கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
Jump to navigation
Jump to search
கடையநல்லூர், என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
- செங்கோட்டை தாலுக்கா
- கடையநல்லூர்.தாலுக்கா (பகுதி)
பூலாங்குடியிருப்பு, சொக்கம்பட்டி, போகநல்லூர், கம்பனேரி புடு, புதுக்குடி, கனகசபாபதிபேரி, பொய்கை, ஊர்மேழகியான், கிளாங்கோடு, நயினாரகரம், இடைக்கால், காசிதர்மம், வேலாயுதபுரம் மற்றும் கொடிக்குறிச்சி கிராமங்கள், கடையநல்லூர் (நகராட்சி), செங்கோட்டை (நகராட்சி), புதூர்(செ) பேரூராட்சி, சாம்பவர் வடகரை (பேரூராட்சி) மற்றும் ஆயிக்குடி (பேரூராட்சி).[1]
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2016 | கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் | இ. யூ. மு. லீ | 37.49 |
2011 | பூ. செந்தூர் பாண்டியன் | அதிமுக | 49.82 |
2006 | எஸ். பீட்டர் அல்போன்ஸ் | இ.தே.கா | 44.58 |
2001 | M.சுப்பைய்யா பாண்டியன் | அதிமுக | 45.57 |
1996 | நைனா முஹம்மது | திமுக | 46.58 |
1991 | எஸ். நாகூர் மீரான் | அதிமுக | 56.59 |
1989 | சம்சுதீன் (எ) கதிரவன் | திமுக | 36.71 |
1984 | T.பெருமாள் | அதிமுக | 53.44 |
1980 | சாகுல் ஹமீத் | சுயேட்சை | 50.71 |
1977 | எம். எம். ஏ. ரசாக் | அதிமுக | 38.78 |
1971 | சுப்பையாமுதலியார் | திமுக சுயேட்சை | |
1967 | சுப்பையாமுதலியார் | சுயேட்சை |
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,32,345 | 1,32,126 | 5 | 2,64,476 |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 19 சூலை 2015.
- ↑ "AC wise Electorate as on 29/04/2016". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 28 மே 2016.