சம்சுதின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம்சுதின் (Samsudeen) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தி. மு. க. வேட்பாளராக 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு, தென்காசி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பின்னர் 1989 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு, கடையநல்லூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-22.
  2. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சுதின்&oldid=3552933" இலிருந்து மீள்விக்கப்பட்டது