தென்காசி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • வீரகேரளம்புதூர் தாலுக்கா
  • தென்காசி தாலுக்கா (பகுதி)

குத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குணராமநல்லூர், பாட்டப்பத்து, குற்றாலம், குற்றாலம் சரிவு (ஆர்.எம்.), ஆயிரப்பேரி, மத்தளம்பாறை, சில்லரைப்பரவு, கல்லூரணி, திப்பனம்பட்டி மற்றும், ஆவுடையானூர் கிராமங்கள், தென்காசி (நகராட்சி), சுந்தரபாண்டியபுரம் (பேரூராட்சி), இலஞ்சி (பேரூராட்சி), மேலகரம் (பேரூராட்சி) மற்றும் குற்றாலம் (பேரூராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 சரத்குமார் திமுக -
2006 V.கருப்பசாமி பாண்டியன் திமுக 49.98
2001 K.அண்ணாமலை அதிமுக 51.41
1996 K.ரவி அருணன் த.மா.கா 52.82
1991 S.பீட்டர் அல்போன்ஸ் இ.தே.கா 62.10
1989 S.பீட்டர் அல்போன்ஸ் இ.தே.கா 36.29
1984 T.R.வெங்கடரமணன் இ.தே.கா 60.45
1980 A.K.சட்டநாத கரையாளர் அதிமுக 49.88
1977 S.முத்துசாமி கரையாளர் இ.தே.கா 41.36
1971 சம்சுதீன் என்ற கதிரவன் தி.மு.க
1967 ஏ சி பிள்ளை இ.தே.கா
1962 ஏ ஆர் சுபையாமுதலியார் இ.தே.கா
1957 A.K.சட்டநாத கரையாளர் சுயேட்சை
1952 சுப்பிரமணியம்பிள்ளை இ.தே.கா