உள்ளடக்கத்துக்குச் செல்

திருவெறும்பூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]

[தொகு]
  • ஸ்ரீரங்கம் வட்டம் (பகுதி)

பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளப்பேட்டை, அகரம், எல்லக்குடி, ஆலத்தூர், கிழக்குறிச்சி, கீழக்கல்கண்டார்கோட்டை, சோழமாதேவி, வாழவந்தான்கோட்டை, திருநெடுங்குளம், அசூர், எலந்தப்பட்டி, கும்பக்குடி, குண்டூர், சூரியூர் மற்றும் காந்தலூர் கிராமங்கள்.

பாப்பாக்குறிச்சி (சென்சஸ் டவுன்), திருவெறும்பூர் (பேரூராட்சி), கூத்தப்பார் (பேரூராட்சி), கிருஷ்ணசமுத்திரம் (சென்சஸ் டவுன்), துவாக்குடி (பேரூராட்சி), நவல்பட்டு (சென்சஸ் டவுன்) மற்றும் பழங்கணங்குடி (சென்சஸ் டவுன்).

  • திருச்சிராப்பள்ளி வட்டம் (பகுதி)

திருச்சிராப்பள்ளி (மாநகராட்சி) வார்டு எண் 7, 27 முதல் 32 வரை மற்றும் 36

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 வி. சுவாமிநாதன் காங்கிரசு 33513 50.15 கே. காமாட்சி திமுக 28884 43.22
1971 கு. காமாட்சி திமுக 43233 53.05 வி. சுவாமிநாதன் ஸ்தாபன காங்கிரசு 38258 46.95
1977 கே. எசு. முருகேசன் அதிமுக 24594 32.06 வி. சுவாமிநாதன் காங்கிரசு 23742 30.95
1980 குருசாமி என்கிற அண்ணாதாசன் அதிமுக 51012 56.24 கே. எசு. முருகேசன் திமுக 39047 43.05
1984 குருசாமி என்கிற அண்ணாதாசன் அதிமுக 47900 47.84 பாப்பா உமாநாத் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 43421 43.36
1989 பாப்பா உமாநாத் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 54814 43.67 வி. சுவாமிநாதன் காங்கிரசு 32605 25.98
1991 டி. இரத்தினவேல் அதிமுக 69596 59.76 பாப்பா உமாநாத் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 43074 36.99
1996 கே. துரை திமுக 78692 62.60 டி. இரத்தினவேல் அதிமுக 31939 25.41
2001 கே. என். சேகரன் திமுக 61254 47.30 டி. கே. ரங்கராசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 50881 39.29
2006 கே. என். சேகரன் திமுக 95687 --- சிறீதர் வாண்டையார் அதிமுக 70925 ---
2011 சி. செந்தில்குமார் தேமுதிக 71356 --- கே.என்.சேகரன் திமுக 67151 ---
2016 அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுக 85,950 46.98 கலைச்செல்வன் அதிமுக 69,255 37.85

---

2021 அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுக 105,424 53.51 ப. குமார் அதிமுக 55,727 28.29
  • 1977ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் கே. ஆனந்த நம்பியார் 18193 (23.72%) & ஜனதாவின் எ. எம். சப்தரிசி நாட்டார் 9237 (12.04%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் எசு. டி. சோமசுந்தரம் 28300 (22.55%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுகவின் டி. டி. அரங்கசாமி 7817 (6.04%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் மதிமுகவின் என். தங்கராசன் 11562 (8.93%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் கே. தங்கமணி 17148 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,82,968 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2676 1.46%[2]

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.

வெளியிணைப்புகள்

[தொகு]