சி. செந்தில்குமார்
Appearance
சி. செந்தில்குமார் (S. Senthilkumar) என்பார் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] செந்தில்குமார் மின் மற்றும் மின்னணுவியல் துறையில் பட்டயப்படிப்பினை முடித்துள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-03-18.
- ↑ https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=1442