பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பல்லாவரம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி மறுசீர‌மைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்பில் பல்லாவரம் தொகுதி புதிதாக உருவானது. ஆலந்தூர் தொகுதியில் இருந்த பகுதிகளை பிரித்து பல்லாவரம் தொகுதி ஏற்படுத்தப்பட்டது.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

தாம்பரம் வட்டம் (பகுதி) பொழிச்சலூர் (செசன்ஸ் டவுன்), அனகாபுத்தூர் (பேரூராட்சி), பம்மல் (பேரூராட்சி) திரிசூலம் (செசன்ஸ் டவுன்),பல்லாவரம் (நகராட்சி), திருநீர்மலை (பேரூராட்சி) மற்றும் மீனம்பாக்கம் (பேரூராட்சி)