வார்ப்புரு பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த வார்ப்புருவில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளின் கட்டுரைகளில் கீழ்க்காணும் முன்னேற்றங்கள் செய்யப்படல் வேண்டும்:

  1. பெரும்பாலானவற்றில், மேற்கோள்கள் இல்லை; சேர்க்கப்படல் வேண்டும். உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) எனும் கட்டுரையில் மேற்கோள்கள் சிறப்பாக உள்ளன.
  2. எப்போது மறுசீரமைப்பு நடந்தது எனும் தகவல், தேவைப்படும் இடங்களில் குறிப்பிடப்படல் வேண்டும். இந்தக் கட்டுரைகளில் 2011 தேர்தல் முடிவுகள் சேர்க்கப்படல் வேண்டும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:22, 15 மே 2015 (UTC)Reply[பதிலளி]
  3. Infobox சேர்த்தால் சிறப்பு! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:37, 20 மே 2015 (UTC)Reply[பதிலளி]

உதவி[தொகு]

@Neechalkaran:நீங்கள் கடைசியாக செய்துள்ள மாற்றங்களுக்கு உதவிய ஆதாரத்தை இங்கு குறிப்பிட்டால் எனக்கு உதவியாக இருக்கும். தொகுதிகளுக்குரிய தனிக் கட்டுரைகளில் திருத்தங்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:02, 12 மார்ச் 2021 (UTC)

குறிப்பிட்ட மேற்கோள்கள் இல்லை. தமிழக மாவட்டங்கள் அடிப்படையில் தேடி இணைத்தேன். ஆனால் நீங்கள் தேர்தல் ஆணையத்தின் தளத்தைப் பயன்படுத்தலாம். https://www.elections.tn.gov.in/SSR2021_20012021/ac193.html 234 தொகுதிக்கும் இங்கே முகவரியின் எண்ணை மாற்றிக் காணலாம். மயிலாடுதுறை மாவட்டம் தவிர மற்ற 37 மாவட்டங்களைக் காணலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 17:57, 13 மார்ச் 2021 (UTC)