உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

உளுந்தூர்பேட்டை வட்டம்[1]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

சென்னை மாநிலம்[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 கந்தசாமி படையாச்சி இந்திய தேசிய காங்கிரசு [2]
1957 கந்தசாமி படையாச்சி இந்திய தேசிய காங்கிரசு [3]
1962 மனோன்மணி சுதந்திரா [4]
1967 கந்தசாமி படையாச்சி இந்திய தேசிய காங்கிரசு [5]

தமிழ்நாடு[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 சுப்பிரமணியம் திராவிட முன்னேற்றக் கழகம் [6]
1977 துலுக்கானம் திராவிட முன்னேற்றக் கழகம் [7]
1980 ரங்கசாமி திராவிட முன்னேற்றக் கழகம் [8]
1984 மு. ஆனந்தன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [9]
1989 அங்கமுத்து திராவிட முன்னேற்றக் கழகம் [10]
1991 மு. ஆனந்தன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [11]
1996 மணி திராவிட முன்னேற்றக் கழகம் [12]
2001 ராமு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [13]
2006 திருநாவுக்கரசு திராவிட முன்னேற்றக் கழகம் [14]
2011 ரா.குமரகுரு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2016 ரா.குமரகுரு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி
விஜயகாந்த் தேமுதிக

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]