உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. ஜெ. மணிக்கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. ஜெ. மணிக்கண்ணன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருநாவலூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2001 தேர்தல்களில் இவர் மீண்டும் இதேதொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். இவர் தனது தொகுதியை கவனித்துக்கொள்ளவில்லை என்றும், அவருடைய குடும்பத்தின் நலன்களை அவர் ஆதரிக்கிறார் என்றும் புகார்கள் வந்தன.[1]

போட்டியிட்ட தேர்தல்கள்

[தொகு]
தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் % இரண்டாமிடம் கட்சி வாக்குகள் %
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 உளுந்தூர்ப்பேட்டை திமுக வெற்றி 51.27 இரா. குமரகுரு அதிமுக 39.81
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 திருநாவலூர் திமுக தோல்வி 39.39 கே. ஜி. பி. ஞானமூர்த்தி அதிமுக 52.51
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 திருநாவலூர் திமுக வெற்றி 41.28 கே. ஜி. பி. ஞானமூர்த்தி அதிமுக 29.61

மேற்கோள்கள்

[தொகு]
  1. Balaganessin, M.. "Dheeran facing a tough fight in Gingee". The Hindu. http://www.thehindu.com/2001/05/02/stories/1502223l.htm. பார்த்த நாள்: 2017-05-10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜெ._மணிக்கண்ணன்&oldid=3943326" இலிருந்து மீள்விக்கப்பட்டது