உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்னேரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொன்னேரி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர்
நிறுவப்பட்டது1952 - முதல்
மொத்த வாக்காளர்கள்2,67,345[1]
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி காங்கிரசு  
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பொன்னேரி சட்டமன்றத் தொகுதி (Ponneri Assembly constituency) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 2. திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ள இத்தொகுதி ஆந்திரப்பிரதேச எல்லையோரம் அமைந்துள்ளது. கும்மிடிப்பூண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், சென்னை மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம் என்பனவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இத்தொகுதி ஒரு தனித்தொகுதியாகும்.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • பொன்னேரி வட்டம், பூங்குளம், எஞ்சூர், செலியம்பேடு, மாங்கோடு, கீரப்பாக்கம், கள்ளூர், அண்ணாமலைச்சேரி, பெரியவேப்பத்தூர், உப்பு நெல்வயல், அகரம், தேவம்பட்டு, கங்காணிமேடு, உமிபேடு, செகண்யம், பெரிய கரும்பூர், பனப்பாக்கம், குமரஞ்சேரி, இலுப்பாக்கம், கோளூர், சிறுளப்பாக்கம், அவுரிவாக்கம், கனவண்துறை, பாக்கம், திருப்பாலைவனம், பூவாமி, வேம்பேடு, ஆவூர், விடதண்டலம், சோம்பட்டு, பரணம்பேடு, கிளிக்கோடி, காட்டாவூர், மேதூர், ஆசனம்புதூர், வஞ்சிவாக்கம், பிரளயம்பாக்கம்,போலாச்சியம்மன்குளம்,ஆண்டார்மடம், பழவேற்காடு, தாங்கல்பெரும்பலம், சிறுபழவேற்காடு, கடம்பாக்கம், தத்தமஞ்சி, பெரும்பேடு, சின்னக்காவனம், கூடுவாஞ்சேரி, கனகவல்லிபுரம், திருப்பேர், எலியம்பேடு, லிங்கிபையன்பேட்டை, சோமஞ்சேரி, அதமனன்சேரி, சிறுளப்பன்சேரி, காட்டூர், கருங்காலி, களஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், திருவெள்ளைவாயல், ஏரிப்பள்ளிக்குப்பம், வேளுர், ஆலாடு, குமரசிறுளகுப்பம், கணியம்பாக்கம், கடமஞ்சேரி, தினைப்பாக்கம், மெரட்டூர், தேவதானம், தடப்பெரும்பாக்கம், வைரவன்குப்பம், பெரவள்ளூர், துறைநல்லூர், வடக்குநல்லூர், செவிட்டுபனபாக்கம், போந்தவாக்கம், மாதவரம், மில்லியன்குப்பம், சின்னம்பேடு, கீல்மேனி, தச்சூர், அனுப்பம்பட்டு, வெள்ளம்பாக்கம், தோட்டக்காடு, கல்பாக்கம், நெய்தவாயல், நாலூர், வன்னிப்பாக்கம், ஆமூர், பஞ்செட்டி, ஆதம்பாக்கம், நத்தம், எர்ணாவாக்கம், பாண்டிகவனூர், ஜெகநாதபுரம், நந்தியம்பாக்கம், புழுவேதிவாக்கம், வல்லூர், சீமாபுரம், மடியூர், வழுதிகைமேடு, ஞாயிறு, மாஃபூஸ்கான்பேட்டை, புதுப்பாக்கம், பெரியமுல்லைவாயல், சின்னமுல்லைவாயல், திருநிலை, கோடிப்பள்ளம், அருமந்தை, விச்சூர், வெள்ளிவாயல், இடையன்சாவடி, அரசூர், அப்பளாவரம் மற்றும் ஆண்டவாயல் கிராமங்கள்.

ஆரணி பேருராட்சி, பொன்னேரி நகராட்சி , மீஞ்சூர் பேருராட்சி, அத்திப்பட்டு நகரம்[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ஆம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 ஒ. செங்கம் பிள்ளை கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 27,489 27.67 கணபதி ரெட்டியார் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 25,626 25.79
1957 வி. கோவிந்தசாமி நாயுடு காங்கிரசு 32,119 25.94 டி. பி. ஏழுமலை காங்கிரசு 31,392 25.35
1962 டி. பி. ஏழுமலை காங்கிரசு 26,125 48.41 பி. நாகலிங்கம் திமுக 15,721 29.13
1967 பி. நாகலிங்கம் திமுக 37,746 56.61 டி. பி. ஏழுமலை காங்கிரசு 27,751 41.62
1971 பி. நாகலிங்கம் திமுக 39,783 58.39 டி. பி. ஏழுமலை நிறுவன காங்கிரசு 21,650 31.77
1977 எஸ். எம். துரைராஜ் அதிமுக 31,796 42.64 ஜி. வெற்றிவீரன் திமுக 20,524 27.53
1980 இரா. சக்கரபாணி அதிமுக 42,408 51.07 பி. நாகலிங்கம் திமுக 27,490 33.11
1984 கே. பி. கே. சேகர் அதிமுக 61,559 59.05 கே. சுந்தரம் திமுக 41,655 39.96
1989 க. சுந்தரம் திமுக 51,928 44.53 கே. தமிழரசன் அதிமுக (ஜெ) 44,321 38.01
1991 இ. இரவிக்குமார் அதிமுக 77,374 64.74 கே. பார்த்தசாரதி திமுக 36,121 30.22
1996 கே. சுந்தரம் திமுக 87,547 61.72 ஜி. குணசேகரன் அதிமுக 42,156 29.72
2001 எ. எசு. கண்ணன் இந்திய பொதுவுடமைக் கட்சி 81,408 54.58 க. சுந்தரம் திமுக 54,018 36.22
2006 பா. பலராமன் அதிமுக 84,259 --- வி. அன்பு வாணன் திமுக 73,170
2011 பொன். ராஜா அதிமுக 93,649 -- ஏ. மணிமேகலை திமுக 62,576 --
2016 பா. பலராமன் அதிமுக 95,979 -- டாக்டர் கே. பரிமளம் திமுக 76,643 --
2021 துரை சந்திரசேகர் இந்திய தேசிய காங்கிரசு 94,528 44.94 ப. பலராமன் அதிமுக 84,839 40.33[3]
  • 1951இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதாலால் கிசான் மஜ்தூர் பிரஜா கட்சியை சேர்ந்த செங்கம் பிள்ளை & கணபதி ரெட்டியார் இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
  • 1957இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
  • 1977இல் ஜனதாவின் வி. நற்குணன் 14,170 (19.00%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் காங்கிரசின் யசோதா 14,410 (12.36%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் அங்கமுத்து 13,508 வாக்குகள் பெற்றார்.

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

2019 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
124849 129485 63 254397

வாக்குப் பதிவுகள்

[தொகு]
ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
2011 80.37%
2016 78.62% ↓1.75%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்ற வேட்பாளர் வாக்குவீதம்
2021
45.00%
2016
48.56%
2011
57.50%
2006
48.09%
2001
54.58%
1996
61.72%
1991
64.74%
1989
44.53%
1984
59.05%
1980
51.07%
1977
42.64%
1971
58.39%
1967
56.61%
1962
48.41%
1957
25.94%
1952
27.67%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: பொன்னேரி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு துரை சந்திரசேகர் 94,528 45.00% புதிது
அஇஅதிமுக பா. பலராமன் 84,839 40.39% -8.17
நாம் தமிழர் கட்சி ஏ. மகேசுவரி 19,027 9.06% +8.24
மநீம டி. தேசிங்குராஜன் 5,394 2.57% புதிது
அமமுக பொன் ராஜா 2,832 1.35% புதிது
நோட்டா நோட்டா 1,554 0.74% -0.42
பசக ஜெ. பவாணி இளவேனில் 1,106 0.53% -0.06
வெற்றி வாக்கு வேறுபாடு 9,689 4.61% -5.17%
பதிவான வாக்குகள் 2,10,054 78.57% -0.36%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 203 0.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,67,345
காங்கிரசு gain from அஇஅதிமுக மாற்றம் -3.56%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூன் 2015.
  3. "Election Commission of India". results.eci.gov.in. Retrieved 2021-06-28.
  4. "ponneri Election Result". Retrieved 20 Jul 2022.