அத்திப்பட்டு
அத்திப்பட்டு | |
|---|---|
அத்திப்பட்டு தொடருந்து நிலையம் | |
| ஆள்கூறுகள்: 13°15′05.4″N 80°18′23.4″E / 13.251500°N 80.306500°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| பேரூராட்சி | சென்னை |
| அரசு | |
| • ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| • முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| • மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப |
| ஏற்றம் | 26 m (85 ft) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 11,034 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 600120 |
| மக்களவைத் தொகுதி | திருவள்ளூர் |
| சட்டமன்றத் தொகுதி | திருவள்ளூர் |
| திட்டமிடல் முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
அத்திப்பட்டு (Athipattu) என்பது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அக்கம் பக்கத்தில் உள்ள நகரங்களை, சென்னை புறநகர் தொடருந்து மூலம், அத்திப்பட்டு தொடருந்து நிலையம் இணைக்கிறது. இது சென்னையின் வடக்குப் பகுதியில் உள்ளது. இங்கு வல்லூர் அனல் மின் நிலையம் செயல்படுகிறது.
ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3][4]
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,034 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அத்திப்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அத்திப்பட்டு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025
- ↑ 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், தினமலர் 1 சனவரி 2025
- ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Archived from the original on 2004-06-16. Retrieved அக்டோபர் 20, 2006.
