கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை | |
— சுற்றுப்பகுதி — | |
அமைவிடம் | 13°00′54″N 80°12′33″E / 13.0149°N 80.2093°E / 13.0149; 80.2093 |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் |
திட்டமிடல் முகமை | சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
Civic agency | சென்னை மாநகராட்சி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | சென்னை மாவட்ட இணையத்தளம் |
கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை (Guindy Thiru Vi Ka Industrial Estate) சென்னையில் அமைந்துள்ள ஒரு இடமாகும். இது 1960க்கும் 1970க்கும் இடையில் முன்னாள் முதலமைச்சர் காமராசர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழிற்பேட்டையாகும். இங்கு சிறு தொழில் நிறுவனங்கள் இருந்தன. இங்கு பல்வேறு பட்டறைகள் இருந்தன. தற்போது பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ளது. இங்கிருந்து சென்னை விமான நிலையம் மிக அருகில் உள்ளது. கிண்டி ஒலிம்பியா பார்க் அருகில் உள்ளது.
![]() |
விக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்டி_திரு.வி.க_தொழிற்பேட்டை&oldid=3359856" இருந்து மீள்விக்கப்பட்டது