சேத்துப்பட்டு (சென்னை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேத்துப்பட்டு
புறநகர்ப் பகுதி
சேத்துப்பட்டு ஏரி
சேத்துப்பட்டு ஏரி
சேத்துப்பட்டு is located in சென்னை
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு (சென்னை)
சேத்துப்பட்டு is located in தமிழ் நாடு
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்: 13°04′27″N 80°14′33″E / 13.07412°N 80.24238°E / 13.07412; 80.24238ஆள்கூறுகள்: 13°04′27″N 80°14′33″E / 13.07412°N 80.24238°E / 13.07412; 80.24238
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
புறநகர்சென்னை
அரசு
 • நிர்வாகம்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
 • ஆளுநர்ஆர். என். ரவி[1]
 • முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
 • மாவட்ட ஆட்சியர்மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
மக்களவைத் தொகுதிமத்திய சென்னை
சட்டமன்றத் தொகுதிஎழும்பூர்
திட்டமிடல் முகமைசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்

சேத்துப்பட்டு (ஆங்கிலம்: Chetpet), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது சென்னைக் கடற்கரை - தாம்பரம் இருப்புப் பாதையில் உள்ளது. சேத்துப்பட்டு தொடருந்து நிலையத்திற்கும், பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கும் இடையில் ஒரு குளம் உள்ளது, இது நகரத்தில் கடைசியாக எஞ்சியிருக்கும் இயற்கை நீர்நிலைகளில் ஒன்றாகும்.

சேத்துப்பட்டு தொடருந்து நிலையத்திலிருந்து, வடகிழக்கில் உள்ள அடுத்த நிலையம், சென்னை எழும்பூர் நிலையமாகும்.

வரலாறு[தொகு]

எழும்பூர் மற்றும் நுங்கம்பாக்கத்துடன் சேர்ந்து சேத்துப்பட்டும், ஆங்கிலேயர்களால் ஒன்றிணைக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

சேத்துப்பட்டு குளம் அருகிலுள்ள மக்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.[3]

அமைவிடம்[தொகு]

சென்னையின் நடுவே அமைந்திருக்கும் சேத்துப்பட்டு, சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • லேடி ஆண்டல் வெங்கட சுப்பா ராவ் மெட்ரிகுலேசன் பள்ளி
  • மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி
  • மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  • மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி
  • மெட்ராஸ் சேவா சதான் மேல்நிலைப்பள்ளி
  • ஒன்றிய கிறிஸ்டியன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. Lakshmi, K. (2009-04-30). "Hyacinth robbing Chetpet lake of life". The Hindu 132 (102): p. 3. Archived from the original on 2009-05-03. https://web.archive.org/web/20090503091818/http://www.hindu.com/2009/04/30/stories/2009043059710300.htm. பார்த்த நாள்: 2009-05-01. 
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chetpet
என்பதின் ஊடகங்கள் உள்ளன.