அப்போலோ மருத்துவமனை
Jump to navigation
Jump to search
![]() | |
வகை | பொது |
---|---|
நிறுவுகை | பிப்ரவரி 5, 1986 |
தலைமையகம் | சென்னை, ![]() |
முக்கிய நபர்கள் | பிரதாப் சி. ரெட்டி, நிறுவனர் மற்றும் தலைவர் பிரீத்தா ரெட்டி, மேலாண் இயக்குனர் சுனிதா ரெட்டி, இயக்குனர் சங்கீதா ரெட்டி, இயக்குனர் சங்கீதா ரெட்டி, இயக்குனர் சோபனா காமினேனி, இயக்குநர் கே. ஹரி பிரசாத், சீஇஓ – மத்திய மண்டலம் சத்யநாராயனா, சீஇஓ – சென்னை |
தொழில்துறை | சுகாதார பராமரிப்பு |
வருமானம் | ₹31.73 பில்லியன் (US$415.98 மில்லியன்) (2012) |
பணியாளர் | 10,000 + |
இணையத்தளம் | www.apollohospitals.com |
அப்போலோ மருத்துவமனை (ஆங்கில மொழி: Apollo Hospitals) இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள ஒரு பெரிய மருத்துவமனை ஆகும். இது பிப்ரவரி 5, 1986 ஆம் ஆண்டு அன்று பிரதாப் சந்திர ரெட்டியால் நிறுவப்பட்டது.[1] மேலும் அப்போலோ மருத்துவமனை அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இன்னும் 2,955 க்கும் கூடுதலான படுக்கை வசதிகள் கூடிய மருத்துவமனைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.[2]
நினைவு தபால் தலை[தொகு]
இந்திய அரசு அப்போலோ மருத்துவமனையின் 30 ஆண்டு சேவையைப் பாராட்டி செப்டம்பர் 18, 2013 அன்று நினைவு தபால் தலை ஒன்றை வெளியிட்டு கவுரவித்தது. மருத்துவ சிகிச்சை அளிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு இவ்விதமான பெருமை கிடைத்தது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "ஃபிளிக்கர் ஒளிப்படம் சேமிப்பு சேவையை வழங்கும் தளத்தில் உள்ள கல்வெட்டுப் படிமம்". ஃபிளிக்கர். சூலை 15, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Apollo Hospitals to add 2,955 beds in 3 years". 10 June 2012. http://www.thehindubusinessline.com/companies/article3511790.ece. பார்த்த நாள்: சூன் 15, 2013.