உள்ளடக்கத்துக்குச் செல்

கே. கே. நகர், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. கே. நகர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

கே. கே. நகர் (அல்லதுகலைஞர் கருணாநிதி நகர்) என்பது தமிழ்நாடு தலைநகர் சென்னையில் தென்பகுதியில் அமைக்கப்பட்ட நகர்ப்பகுதியாகும். அசோக் நகர் நகர்ப்பகுதி மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையம் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.1970, 80களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வடிவமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்ட இப்பகுதி 5 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. 15 செக்டர்களும் 102 தெருக்களும் உள்ளன.[1] கே. கே. நகர் விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Structure of Chennai" (PDF). Chapter 1. CMDA. Archived from the original (PDF) on 2013-08-26. Retrieved 24 Feb 2013.
  2. "தொகுதி ஓர் அறிமுகம் -விருகம்பாக்கம்". தினமணி. https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/Apr/13/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1313207.html. பார்த்த நாள்: 3 October 2025. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கே._நகர்,_சென்னை&oldid=4356455" இலிருந்து மீள்விக்கப்பட்டது