கீழ்ப்பாக்கம்
Jump to navigation
Jump to search
கீழ்ப்பாக்கம் (Kilpauk) தமிழ்நாடு தலைநகரம் சென்னையில் அமைந்துள்ள ஒரு இடமாகும். பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மேற்கில் அமைந்துள்ளது. சேத்துப்பட்டு, எழும்பூர், கெல்லீஸ், அயனாவரம், அண்ணாநகர் மற்றும் புரசைவாக்கம் பகுதிகள் சுற்றுப்புறங்களாக உள்ளன.
சேத்துப்பட்டு ரயில் நிலையம் மற்றும் கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம், கீழ்ப்பாக்கத்திற்கு அருகில் உள்ளன. சென்னை சர்வதேச விமான நிலையம், 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனையும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையும் இங்கு அமைந்துள்ளன.
வெளியிணைப்புகள்[தொகு]
கீழ்ப்பாக்கம் குடியிருப்போர் நல அமைப்பு www.Kilpauk.net
சுற்றுப்புறம்[தொகு]
முக்கிய இடங்கள்
- கீழ்ப்பாக்கம் தோட்டம்
- கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை
- மேடவாக்கம் டேங்க் ரோடு
- கெல்லீஸ்
- ராமலிங்கபுரம்
- அழகப்பா நகர்
- அயனாவரம்
சாலைகள்[தொகு]
- கீழ்ப்பாக்கம் தோட்டம் சாலை
- பால்ஃபர் சாலை
- ஓர்ம்ஸ் சாலை
- பூந்தமல்லி நெடுஞ்சாலை
- காவலர் குடியிருப்பு சாலை
- மேடவாக்கம் குளச்சாலை
- டெய்லர்ஸ் சாலை