எர்ணாவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எர்ணாவூர் (ஆங்கிலம்: Ernavoor) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமமும்[1] மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டல எண் 2-இல் உள்ள பகுதியாகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 600057 ஆகும். இது வட சென்னையில் எண்ணூர் - மணலிக்கு இடையே அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. திருவெற்றியூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ணாவூர்&oldid=3357773" இருந்து மீள்விக்கப்பட்டது