உள்ளடக்கத்துக்குச் செல்

கத்திவாக்கம்

ஆள்கூறுகள்: 13°13′N 80°19′E / 13.22°N 80.32°E / 13.22; 80.32
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கத்திவாக்கம்
—  தேர்வு நிலை நகராட்சி  —
கத்திவாக்கம்
அமைவிடம்: கத்திவாக்கம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 13°13′N 80°19′E / 13.22°N 80.32°E / 13.22; 80.32
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 32,556 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


13 மீட்டர்கள் (43 அடி)

கத்திவாக்கம் (ஆங்கிலம்:Kattivakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த ஒரு நகராட்சி ஆகும். 2012-இல் கத்திவாக்கம் நகராட்சி, சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, திருவொற்றியூர் வட்டத்தில் உள்ளது. இது பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டல எண் 2, வார்டு எண் 17-இல் உள்ளது.[3]

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 13°13′N 80°19′E / 13.22°N 80.32°E / 13.22; 80.32 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 32,556 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கத்திவாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78%; பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கத்திவாக்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்". Archived from the original on 2011-11-04. Retrieved 2019-05-21.
  4. "Kattivakkam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)



"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்திவாக்கம்&oldid=3928506" இலிருந்து மீள்விக்கப்பட்டது