பள்ளிக்கரணை
பள்ளிக்கரணை | |
அமைவிடம் | 12°56′06″N 80°12′49″E / 12.934900°N 80.213700°Eஆள்கூறுகள்: 12°56′06″N 80°12′49″E / 12.934900°N 80.213700°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
வட்டம் | சோழிங்கநல்லூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 22,503 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 28 மீட்டர்கள் (92 ft) |
பள்ளிக்கரணை (ஆங்கிலம்:Pallikaranai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமம் ஆகும். முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பேரூராட்சியாக இருந்த இப்பகுதி, 2012ல் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. பள்ளிக்கரணை சென்னை மாநகராட்சியில் 189வது வார்டு, 14வது மண்டலத்தில் உள்ளது.
இயற்கை வளம்[தொகு]
இப்பகுதி வங்கக்கடலை ஒட்டியுள்ளது. இங்கு சதுப்புநிலக்காடுகள் காணப்படுகின்றன. இப்பகுதியின் அலையாத்தித் தாவரங்கள் உயிரியல் சிறப்பு வாய்ந்தவை. இக்காடுகளை பல பறவைகள், நிலநீர் வாழிகள் போன்றவை வாழிடமாகக் கொண்டுள்ளன.
இதனையும் காண்க[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
அமைவிடம்[தொகு]
மேலும் பார்க்க[தொகு]
- சென்னை மாநகராட்சி இணையத் தளம் பரணிடப்பட்டது 2012-12-02 at the வந்தவழி இயந்திரம்