தியாகராயநகர் ஸ்ரீ பாலாஜி கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
தியாகராயநகர் ஸ்ரீ பாலாஜி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவு: | வெங்கடநாராயணா சாலை, தியாகராய நகர் |
கோயில் தகவல்கள் |
தியாகராய நகர் பாலாஜி கோயில் (Venkatnarayana Road Sri Balaji Temple) தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள தியாகராய நகர் பகுதியில் அமைந்த வெங்கடநாராயாண சாலையில் அமைந்த வைணவப் பெருமாள் ஆகும். இக்கோயிலில் அலர்மேல் மங்கை தாயார் உடனுறை வெங்கடாஜலபதி காட்சி தருகிறார். மேலும் இக்கோயிலில் ஹயக்கிரீவர், வ்ராகர், இராமர், கிருஷ்ணர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ரங்கநாதர், இலக்குமி, ஸ்ரீ தேவி, பூதேவி, பிரம்மா மற்றும் இராமானுஜருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்தினர் இக்கோயிலை கட்டி, பராமரிக்கின்றனர்.[1] மேலும் இக்கோயிலில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு சென்று தர்சனம் செய்வர்களுக்கு முன்பதிவு சீட்டு வழங்குவதுடன் மற்றும் திருப்பதி லட்டு பிரசாதமும் விற்பனை செய்யப்படுகிறது.[2]
மேற்கோள்கள்[தொகு]
கோயில் |
|
---|---|
தேவாலயம் | |
பள்ளிவாசல் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகராயநகர்_ஸ்ரீ_பாலாஜி_கோயில்&oldid=3403629" இருந்து மீள்விக்கப்பட்டது