மதுரவாயல் வட்டம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரவாயல் வட்டம், தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தில் அமைந்த 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு மதுரவாயல் வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் மதுரவாயலில் இயங்குகிறது. இவ்வட்டத்தின் முக்கியப் பகுதிகள் போரூர், ராமாவரம் மற்றும் மதுரவாயல் ஆகும்.
மதுரவாயல் வட்டம் 1 உள்வட்டம் மற்றும் 10 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[3]
மதுரவாயல் வட்டத்தின் சில பகுதிகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 23 new taluks created in Tamil Nadu
- ↑ மதுரவாயல் வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
- ↑ சென்ணை மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரவாயல்_வட்டம்&oldid=4094946" இலிருந்து மீள்விக்கப்பட்டது