ஆலந்தூர் வட்டம் (சென்னை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆலந்தூர் வட்டம் (Alandur taluk) தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] கிண்டி வருவாய் கோட்டத்தில் அமைந்த இதன் வட்டாட்சியர் அலுவலகம் ஆலந்தூரில் உள்ளது. முன்னர் இவ்வட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆலந்தூர் வட்டத்தின் 26 வருவாய் கிராமங்கள்[2]

ஆலந்தூர் வட்டத்தில் இருந்த மூவரசம்பேட்டையை தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்லாவரம் வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[3]

ஆலந்தூர் வட்டத்தின் பகுதிகள்[தொகு]

முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆலந்தூர் வட்டத்தில் இருந்த கீழ்கண்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chennai district doubles in size". 5 January 2018. http://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece. பார்த்த நாள்: 17 January 2018. 
  2. ஆலந்தூர் வட்டத்தின் 26 வருவாய் கிராமங்கள்
  3. https://www.livechennai.com/detailnews.asp?newsid=39069 Taluk boundaries of Tambaram and Pallavaram expanded]
  4. சென்னை மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள், வருவாய் வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]


ஆள்கூற்று: 12°59′55″N 80°11′44″E / 12.998530°N 80.195430°E / 12.998530; 80.195430