உள்ளடக்கத்துக்குச் செல்

கொசப்பூர்

ஆள்கூறுகள்: 13°10′55″N 80°14′01″E / 13.182039°N 80.233519°E / 13.182039; 80.233519
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொசப்பூர்
குடியிருப்பு
கொசப்பூர் is located in சென்னை
கொசப்பூர்
கொசப்பூர்
கொசப்பூர் is located in தமிழ் நாடு
கொசப்பூர்
கொசப்பூர்
கொசப்பூர் is located in இந்தியா
கொசப்பூர்
கொசப்பூர்
ஆள்கூறுகள்: 13°10′55″N 80°14′01″E / 13.182039°N 80.233519°E / 13.182039; 80.233519
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
பெருநகரம்சென்னை
ஏற்றம்
3 m (10 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
600121
தொலைபேசி குறியீடு044
வாகனப் பதிவுTN-20-xxxx & TN-18-xxxx(new)
பெருநகர வளர்ச்சி குழுமம்சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்
பெருநகரம்சென்னை
மக்களவைத் தொகுதிவட சென்னை
சட்டமன்ற்த் தொகுதிமாதவரம்

கொசப்பூர் (Kosappur) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாதவரம் வட்டத்தில் உள்ள மாதவரம் உள்வட்டத்தில் ஒரு வருவாய் கிராமம் ஆக இருந்தது.[1] இதில் மாதவரம் உள்வட்டத்தின் 9 வருவாய் கிராமங்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட போது, கொசப்பூர் வருவாய் கிராமம் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்த போது[2] கொசப்பூர் பகுதி, பெருநகர சென்னை மாநகராட்சியின், மாதவரம் மண்டல எண் 3-இல் இணைக்கப்பட்டது. மாதவரம் மண்டலத்தில் வார்டு எண்கள் 22 – 33 வரை உள்ளது.[3]

அமைவிடம்

[தொகு]

வட சென்னையில் உள்ள கொசப்பூருக்கு தெற்கில் மாத்தூர், மாதவரம் பால் காலனியும் உள்ளது. இதன் மேற்கில் மணலி, மாதவரம், மஞ்சம்பாக்கம் மற்றும் செட்டிமேடும், வடக்கில் தீயம்பாக்கம் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=கொசப்பூர்&oldid=3241774" இலிருந்து மீள்விக்கப்பட்டது