சென்னை கிறித்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்னை கிருத்துவக் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூற்று: 12°55′17″N 80°07′19″E / 12.921293°N 80.121971°E / 12.921293; 80.121971

சென்னை கிறித்தவக் கல்லூரி
Madras Christian College Logo.png

குறிக்கோள்: In Hoc Signo (இதனைக் கொடியாகக் கொண்டு, நீ வெற்றி பெறுவாய்)
நிறுவல்: 1837
வகை: தனியார் சிறுபான்மை கல்வி நிறுவனம்
முதல்வர்: முனைவர். ஆர். டபிள்யு. அலெக்சாண்டர் ஜேசுதாசன்
பீடங்கள்: 220 (முழு நேரம்)
மாணவர்கள்: 4500
அமைவிடம்: சென்னை, தமிழ் நாடு, இந்தியா
வளாகம்: புறநகர் (தாம்பரம்), 375 ஏக்கர்
இணையத்தளம்: mcc.edu.in

சென்னை கிறித்தவக் கல்லூரி (Madras Christian College) சென்னையிலுள்ள கலைக்கல்லூரிகளில் ஒன்று. 1837ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கல்லூரி ஆசியாவின் பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்று. தாம்பரத்தில் இக்கல்லூரியின் வளாகம் அமைந்துள்ளது. இது சென்னைப் பல்கலைகழகத்துடன் இணைவுப்பெற்றக் கல்லூரியாகும். இந்தியா டுடே இதழின் கணிப்பின்படி 2007 முதல் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் தலைசிறந்த பத்து கல்லூரிகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியர்கள்[தொகு]

  1. மறைமலையடிகள்
  2. பரிதிமாற் கலைஞர்
  3. சா. தர்மராசு சற்குணர்

வெளி இணைப்புகள்[தொகு]