போரூர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போரூர் ஏரி
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு
வடிநில நாடுகள்இந்தியா

போரூர் ஏரி சென்னையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள போரூரில் அமைந்துள்ள ஓர் ஏரி. இது உள்ளூர் வழக்கில் ரெட்டேரி என்றழைக்கப்படுகிறது. இது சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளுள் குறிப்பிடத்தக்கது. 1995-ஆம் ஆண்டிலிருந்து குளித்தல், துவைத்தல், நீந்துதல் முதலியன இந்த ஏரியில் தடைசெய்யப்பட்டுள்ளன. இது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளுள் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரூர்_ஏரி&oldid=3613417" இருந்து மீள்விக்கப்பட்டது