உள்ளடக்கத்துக்குச் செல்

வைப்பாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைப்பாறு கிராமத்தில் வைப்பாறு

வைப்பாறு இந்தியாவில், தமிழ் நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் பாயும் ஒரு ஆறு. கேரள மாநிலத்தில் உருவாகி தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து தூத்துக்குடிக்கு 40 கி.மீ. வடக்கில் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றது. இதன் நீளம் 130 கி.மீ.; வடிநிலப் பரப்பளவு - 5,288 ச.கி.மீ.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைப்பாறு&oldid=4251548" இலிருந்து மீள்விக்கப்பட்டது